1) Compiled Books by Manu, Yajnavalkir and others
a) Scriptures
b) Upanishads
c) Dharma shastras
d) Aranyas
1) மனு யஜ்னவால்கியர் உள்ளிட்டோர் எழுதிய தொகுப்பு நூல்கள்
a) வேதநூல்கள்
b) உபநிடதங்கள்
c) தரும சாத்திரங்கள்
d) ஆரண்யகங்கள்
2) Select the answer that is appropriate
A) Stories – 1) Ammanai
B) Pamarar Song – 2) Porul marabilla poimmoli
C) Storybook – 3) Pannathi
D) Folklore – 4) pici
a) 1, 2, 3, 4
b) 4, 3, 2, 1
c) 2, 1, 4, 3
d) 4, 3, 1, 2
2) சரியாகப் பொருத்தப்பட்டுள்ள விடைக்குறிப்பைத் தேர்ந்தெடுக்க
A) விடுகதை – 1) அம்மானை
B) பாமரர் பாடல் – 2) பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி
C) கதைப்பாடல் – 3) பண்ணத்தி
D) நாட்டுப்புறக்கதை – 4) பிசி
a) 1, 2, 3, 4
b) 4, 3, 2, 1
c) 2, 1, 4, 3
d) 4, 3, 1, 2
3) Which of the following do not match ?
1) Sabha – Elders assembly
2) Samidhi – Religious Discussion Assembly
3) Vidhatha – People Representatives Assembly
4) Senani – Prince
a) 1 is correct
b) 1, 2, 4 is correct
c) 2, 4 is correct
d) 2, 3, 4 is correct
3) கீழ்காண்பனவற்றில் பொருந்தாத இணையைக் கண்டறிக
1) சபா – மூத்தோர் அவை
2) சமிதி – சமய விவாத அவை
3) விதாதா – மக்கள் பிரதிநிதிகளின் அவை
4) சேனானி – இளவரசர்
a) 1 மட்டும் சரி
b) 1, 2, 4 சரி
c) 2, 4 சரி
d) 2, 5, 4 சரி
4) Choose the right option in the Blanks provided
1) Sarahar – Sarahasamhitha
2) Susratha – Susrathasamhitha
3) Agnivesar – Agnivesa thanthra
4) Vahpathar – ————
a) Ayurveda
b) Ashtangahiruthaya
c) Rasavadhamurai
d) Unani
4) விடுபட்ட இடத்தில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
1) சரகர் – சரகசம்ஹிதா
2) சுசுருதர் – சுசுருதசம்ஹிதா
3) அக்னி வேசர் – அக்னிவேச தந்திரா
4) வாக்பட்டா் – ————
a) ஆயுர்வேதம்
b) அஷ்டாங்கஹிருதயா
c) இரசவாதமுறை
d) யுனானி
5) Read the Statement and Reason and choose the appropriate answer
Statement : Panchamuga Vathiyam is named so because Panch means five
Reason : This pot shaped instrument has five closed mouths
a) Statement is correct, Reason is insufficient
b) Statement, Reason both are wrong
c) Statement, Reason both are correct
d) Statement correct and Reason incorrect
5) பின்வரும் கூற்றையும் காரணத்தையும் படித்துச் சரியான விடைக்குறிப்பைத் தேர்ந்தெடுக்க
கூற்று : பஞ்சமுக வாத்தியம் என்பது, காரணப்பெயராக அமைந்துள்ளது. ‘பஞ்ச’ என்றால் ஐந்து என்பது பொருள்
காரணம் : குடம் வடிவத்திலுள்ள இவ்வாத்தியத்தில் மூடப்பட்ட ஐந்து வாய்கள் இருக்கும்
a) கூஹ்று சரி, காரணம் போதுமானதன்று
b) கூற்று, காரணம் இரண்டுமே தவறு
c) கூற்று, காரணம் இரண்டுமே சரி
d) கூற்று சரி, காரணம் தவறு
6) Choose the person who was expert in Mathematics and Astronomy
1) Aryabhatta
2) Varahamihira
3) Brahmagupta
4) Bhaskara
a) 1, 2, 3 is correct
b) 2, 3, 4 is correct
c) 1, 3, 4 is correct
d) 1, 2, 4 correct
6) வானவியலிலும் கணிதத்திலும் சிறந்து விளங்கியவர்களைத் தேர்ந்தெடுக்க
1) ஆரியபட்டர்
2) வராகமிகிரர்
3) பிரம்மகுப்தர்
4) பாஸ்கரர்
a) 1, 2, 3 சரியானவை
b) 2, 3, 4 சரியானவை
c) 1, 3, 4 சரியானவை
d) 1, 2, 4 சரியானவை
7) According to the saivite religious doctrine ‘pasu’ means
a) Body
b) Karma
c) Life
d) Maya
7) சைவசமயத் தத்துவத்தின்படி ‘பசு’ என்பது இதனைக் குறிக்கும்
a) உடல்
b) கர்மா
c) உயிர்
d) மாயை
8) Study the statement and explanation and answer the questions below
Statement : ‘Athvaitha’ does not mean two but one.
Explanation : Athvaitham stresses the fact that Brahma and Soul are not two but one.
a) Statement is correct, Explanation is incorrect
b) Statement and Explanation both are correct
c) Statement is incorrect and Explanation is correct
d) Statement and Explanation both are incorrect
8) கீழ்க்காணும் கூற்றையும் அதன் விளக்கத்தையும் படித்துச் சரியான விடைக்குறிப்பைத் தேர்ந்தெடுக்க
கூற்று : ‘அத்வைதம்’ என்பதற்கு இரண்டு அல்ல, ஒன்றே என்பது பொருள்
விளக்கம் : பிரம்மமும் ஆன்மாவும் இரண்டல்ல, அவை ஒன்றே என்பதை அத்வைதம் வலியுறுத்துகிறது.
a) கூற்று சரி, விளக்கம் தவறு
b) கூற்று, விளக்கம் இரண்டும் சரியானவை
c) கூற்று தவறு, விளக்கம் சரி
d) கூற்று விளக்கம், இரண்டும் தவறானவை
9) Choose the option does not match [Religion – Worshiped god]
a) Kanabathyam – Ganapathy
b) Kaumaram – Moon
c) Saktham – Shakthi
d) Sauram – Sun
9) பொருந்தாத இணையைச் சுட்டிக்காட்டுக [சமயம் – வழிபடப்படுபவர்]
a) காணாபத்யம் – கணபதி
b) கௌமாரம் – சந்திரன்
c) சாக்தம் – சத்தி
d) சௌரம் – சூரியன்
10) Which of the following do not match with Mahayanam
a) Idol worship of Buddha is present
b) Ascetic life is not forced
c) Pali language was given importance
d) They believed in the presence of soul
10) பின்வருவனவற்றுள் மகாயானத்திற்குப் பொருந்தாத கூற்றைக் கண்டறிக
a) புத்தருக்கு உருவ வழிபாடு உண்டு
b) துறவறம் வலியறுத்தப்படவில்லை
c) பாலி மொழிக்கு முதன்மை அளிக்கப்பட்டது
d) ஆன்மா உண்டு என நம்புகிறது