1) Which of the following region has a city more than 6500 years old?

a) Iraq
b) Indus Valley
c) Tamilagam
d) Thondaimandalam

1) 6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின்‌ நகரம்‌

a) ஈராக்‌
b) சிந்துவெளி
c) தமிழகம்‌
d) தொண்டமண்டலம்‌

2) Which one of the following is a Tamil city?

a) Iraq
b)Harappa
c) Mohenjo-Daro
d) Kanchipuram

2) இவற்றுள்‌ எது தமிழக நகரம்‌?

a) ஈராக்‌
b) ஹரப்பா
c) மொகஞ்சதாரோ
d) காஞ்சிபுரம்‌

3) Which city is not related to the Bay of Bengal?

a) Poompuhar
b) Madurai
c) Korkai
d) Kancheepuram

3) வங்காள விரிகுடாவுடன்‌ தொடர்பில்லாத நகரம்‌

a) பூம்புகார்‌
b) மதுரை
c) கொற்கை
d) காஞ்சிபுரம்‌

4) Water management system of Tamils are known from
1) Kallanai
2) Tanks in Kancheepuram
3) Prakirama Pandyan Tank
4) River Cauvery

a) 1 is correct
b) 2 is correct
c) 3 is correct
d) 1 and 2 are correct

4) தமிழர்களின்‌ நீர்மேலாண்மையை விளக்குவது
1) கல்லணை
2) காஞ்சிபுர ஏரிகள்‌
3) பராக்கிரம பாண்டியன்‌ ஏரி
4) காவிரி ஆறு

a) 1 மட்டும் சரி
b) 2 மட்டும்‌ சரி
c) 3 மட்டும்‌ சரி
d) 1 மற்றும்‌ 2 சரி

5) Which is not the oldest city among the following ones?

a) Madurai
b) Kancheepuram
c) Poompuhar
d) Chennai

5) பின்வருவனவற்றுள்‌ எது தொன்மையான நகரமல்ல?

a) மதுரை
b) காஞ்சிபுரம்‌
c) பூம்புகார்‌
d) சென்னை

6) Which city is related to Keezhadi excavation?

a) Madurai
b) Kancheepuram
c) Poompuhar
d) Harappa

6) கீழடி அகழாய்வுகளுடன்‌ தொடர்புடைய நகரம்‌

a) மதுரை
b) காஞ்சிபுரம்‌
c) பூம்புகார்‌
d) ஹரப்பா

7) Statement : Goods were imported and exported from the city Poompuhar
Reason: Bay of Bengal was suitable for trading with neighbouring countries.

a) Statement is correct, but reason is wrong
b) Statement and its reason are correct
c) Statement is wrong, but reason is correct
d) Both are wrong

7) கூற்று : பூம்புகார்‌ நகரத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு ஏற்று மதியும்‌, இறக்குமதியும்‌ நடைபெற்றது.
காரணம்‌: வங்காளவிரிகுடா கடல்‌ போக்குவரத்திற்கு ஏதுவாக அமைந்ததால்‌ அண்டைய நாடுகளுடன்‌ வணிகம்‌ சிறப்புற்றிருந்தது

a) கூற்று சரி; காரணம்‌ தவறு
b) கூற்று சரி; கூற்றுக்கான காரணமும்‌ சரி
c) கூற்று தவறு; காரணம்‌ சரி
d) கூற்று தவறு; காரணம்‌ தவறு

8)
1) Thirunavukkarasar said “kalviyil karaiillatha”. This Statement refers to the city Kancheepuram.
2) Hieun Tsang said, “Kancheepuram is one among the seven-sacred places of India”.
3) Kalidasa said, “Kancheepuram is the best city among the cities”

a) Only 1 is correct
b) Only 2 is correct
c) Only 3 is correct
d) All are correct

8)
1) திருநாவுக்கரசர்‌, கல்வியில்‌ கரையில எனக்‌ குறிப்பிட்ட நகரம்‌ காஞ்சிபுரம்‌
2) இந்தியாவின்‌ ஏழு புனிதத்‌ தலங்‌களுள்‌ ஒன்று என யுவான்‌ சுவாங்‌ குறிப்பிட்டது காஞ்சிபுரம்‌
3) நகரங்களுள்‌ சிறந்தது காஞ்சிபுரம்‌ என காளிதாசர்‌ குறிபிட்டுள்ளார்

a) 1 மட்டும் சரி
b) 2 மட்டும் சரி
c) 3 மட்டும் சரி
d) அனைத்தும்‌ சரி

9) Find out the correct statement

a) Naalangadi – Night shop
b) Allangdi – Day time shop
c) Ancient Roman coin factory was found at Poompuhar
d) Pearls were exported from Uvari near Korkai

9) சரியான தொடரைக்‌ கண்டறிக

a) நாளங்காடி என்பது இரவு நேர கடை
b) அல்லங்காடி என்பது பகல்‌ நேர கடை
c) ரோமானிய நாட்டு நாணயம்‌ தயாரித்த தொழிற்சாலை கிடைத்தது பூம்புகார்‌
d) கொற்கை அருகில்‌ உள்ள உவரியில்‌ இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது.

10) Find out the wrong statement

a) Megasthanese has mentioned Madurai in his account
b) Hien Tsang came to the Tamil city of Kancheepuram
c) Kovalan and Kannagi lived in Kancheepuram
d) Iraq is mentioned in Pattinappalai

10) தவறான தொடரைக்‌ கண்டறிக

a) மெகஸ்தனிஸ்‌ தன்னுடைய பயணக்குறிப்புகளில்‌ மதுரையைப் பற்றிக்‌ குறிப்பிட்டுள்ளார்‌
b) யுவான்‌ சுவாங்‌ தமிழ்நாட்டு நகரான காஞ்சிபுரத்திற்கு வந்தார்
c) கோவலனும்‌, கண்ணகியும்‌ காஞ்சிபுரத்தில்‌ வாழ்ந்தனர்‌
d) ஈராக்‌ நகரம்‌ பட்டினப்பாலையில்‌ குறிப்பிடப்பட்டுள்ளது.