1) Finance Commission determines
a) The finances of Government of India
b) The resources transfer to the states
c) The resources transfer to the various departments
d) None of the above
1) நிதிக்குழு நிர்ணயம் செய்வது எது?
a) இந்திய அரசின் நிதியினை
b) நிதி வளங்களை மாநில அரசுக்கு மாற்றுதல்
c) பல்வேறு துறைகளுக்கு நிதியை மாற்றுதல்
d) மேற்கூறப்பட்ட எதுவுமில்லை
2) Consider the following statements and identify the right ones
i) The finance commission is appointed by the President
ii) The tenure of Finance commission is five years
a) i only
b) ii only
c) both
d) none
2) கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியான சொற்றொடர் எனக் கண்டுபிடி
i) ஜனாதிபதியால் நிதிக்குழு பணியமர்த்தப்படுகிறது
ii) ஒருநிதிக்குழுவின் காலம் 5 ஆண்டுகள்
a) i மட்டும்
b) ii மட்டும்
c) இரண்டும்
d) இரண்டும் இல்லை