1) The New Agricultural Policy was announced in the year
a) 1989
b) 1999
c) 1992
d) 2000
1) புதிய வேளாண்மைக் கொள்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு
a) 1989
b) 1999
c) 1992
d) 2000
2) National Agricultural Insurance schemes (NAIS) was introduced in India during the period of
a) 1997 – 1998
b) 1998 – 1999
c) 1999 – 2000
d) 2000 – 2001
2) தேசிய விவசாய பாதுகாப்புத் திட்டம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட காலம்
a) 1997 – 1998
b) 1998 – 1999
c) 1999 – 2000
d) 2000 – 2001
3) The food corporation of India was set up in the year
a) 1962
b) 1963
c) 1964
d) 1965
3) இந்திய உணவுக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு
a) 1962
b) 1963
c) 1964
d) 1965
4) In which year the agricultural price commission was set up in India?
a) 1962
b) 1963
c) 1964
d) 1965
4) இந்தியாவில் விவசாய விலைக்குழு எந்த வருடம் ஏற்படுத்தப்பட்டது?
a) 1962
b) 1963
c) 1964
d) 1965
5) National Agricultural policy aims at a growth rate of ————% per year
a) 3%
b) 4%
c) 6%
d) 8%
5) தேசிய வேளாண் கொள்கையானது ஆண்டுக்கு ———— சதவீத வளர்ச்சியை நோக்கமாக கொண்டுள்ளது
a) 3%
b) 4%
c) 6%
d) 8%
6) Which of the following agricultural commodity of India gives largest in terms of export value?
a) Tea
b) Basmati Rice
c) Spices
d) Cotton
6) பின்வரும் எவ்வேளாண்மை உற்பத்தி இந்தியாவின் அதிகமாக ஏற்றுமதி மதிப்பை தருகின்றது?
a) தேயிலை
b) பாஸ்மதி அரிசி
c) நறுமண மூட்டிகள்
d) பருத்தி
7) Which of the following policy brings 5 lakh acres under organic farming?
a) shyama Prasad Mukherji Rurban Mission
b) Paramparagat Krishi Vikas Yojana
c) Pradhan Mantri Krishi Sichai Yojana
d) PM Fasal Bima Yojana
7) கீழ் உள்ள எக்கொள்கை 5 லட்சம் ஏக்கர் நிலங்களை இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டு வருவது?
a) ஷ்யாமா ப்ரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன்
b) ப்ரம்மாபரகத் கரிஷி விகாஸ் யோஜனா
c) ப்ரதான் மந்திரி க்ரிஷி சிகை யோஜ்னா
d) பி.எம்.பாசல் பீமா யோஜனா
8) Agricultural productivity can be measured in terms of
a) Consumption of fertilisers and labour productivity
b) Irrigational facilities
c) Land and labour productivity
d) Mechanization
8) வேளாண்மை உற்பத்தியை அளவிடும் முறை
a) உரத்தின் நுகர்வளவு மற்றும் உழைப்பு உற்பத்தி திறன்
b) நீர்ப்பாசன வசதி
c) நிலம் மற்றும் உழைப்பின் உற்பத்தித்திறன்
d) எந்திரமயமாதல்
9) When was the Crop Insurance Scheme introduced?
a) May – 1985
b) April – 1985
c) June – 1986
d) December – 1990
9) எப்பொழுது பயிர் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது?
a) மே – 1985
b) ஏப்ரல் – 1985
c) ஜூன் – 1986
d) டிசம்பர்- 1990
10) Expand NSC
a) Natural Seeds Corporation
b) National Social Committee
c) National Seed Corporation
d) National Social Control
10) விரிவாக்கம் தருக NSC
a) இயற்கை விதைகள் கழகம்
b) தேசிய சமூக குழு
c) தேசிய விதை கழகம்
d) தேசிய சமூக கட்டுப்பாடு