Structure of Indian Economy & Employment Generation (SBQ)

1) According to Gandhiji the villages are of the nation

a) Backbone
b) Brain
c) Heart
d) Soul

1) காந்தியடிகளின்‌ கூற்றுப்படி, கிராமங்கள்‌ நம்‌ நாட்டின்‌ ————

a) முதுகெலும்பு
b) மூளை
c) இதயம்‌
d) ஆன்மா

2) The percentage of population in the cities of Tamil Nadu is

a) 63%
b) 54%
c) 47%
d) 36%

2) தமிழ்நாட்டில்‌ ———— சதவீத மக்கள்‌ நகரங்களில்‌ வாழ்கின்றனர்‌.

a) 63%
b) 54%
c) 47%
d) 36%

3) Production refers to

a) destruction of utility
b) creation of utilities
c) exchange value
d) none of these

3) உற்பத்தி என்பது ————

a) பயன்பாட்டை அழித்தல்‌
b) பயன்பாட்டை உருவாக்குதல்‌
c) மாற்று மதிப்பு
d) இவற்றில்‌ எதுவுமில்லை

4) Utilities are in the nature of

a) form utility
b) time utility
c) place utility
d) all of these

4) பயன்பாட்டின்‌ வகைகளாவன

a) வடிவப்‌ பயன்பாடு
b) காலப்‌ பயன்பாடு
c) இடப்‌ பயன்பாடு
d) இவை அனைத்தும்‌

5) Mixed economy is the mixture of merits of both ————

a) Capitalism
b) Socialism
c) a & b are correct
d) a & b are incorrect

5) கலப்புப்‌ பொருளாதார நன்மைகளின்‌ கலவை என்பது

a) முதலாளித்துவ
b) சமதர்மம்‌
c) a & b சரி
d) a & b தவறு

6) Among the following states which state have the literacy rate (2011) higher than national average

a) Andhra Pradesh
b) Uttar Pradesh
c) Tamil Nadu
d) None of these

6) பின்வரும்‌ எம்மாநிலத்தின்‌ கல்வியறிவு தேசிய கல்வியறிவு விகிதத்தை காட்டிலும்‌ அதிகமாக உள்ளது?

a) ஆந்திரபிரதேசம்‌
b) உத்திரபிரதேசம்‌
c) தமிழ்நாடு
d) இவற்றில்‌ எதுவுமில்லை

7) Sex-ratio means

a) the ratio between adult-male and adult female in a population
b) the ratio between female and male in a population
c) the relationship between male and female
d) the number of females per thousand males

7) பாலின விகிதம்‌ என்பது

a) வயதான ஆண்‌ மற்றும்‌ வயதான பெண்‌ விகிதம்‌
b) ஆண்கள்‌ மற்றும்‌ பெண்கள்‌ விகிதம்‌
c) ஆணுக்கும்‌ பெண்ணுக்கும்‌ இடையே நிலவும்‌ சமூக தொடர்பு
d) ஆயிரம்‌ ஆண்களுக்கு எத்தனை பெண்கள்‌ என்ற விகிதம்‌

8) ———— is the state with highest installed solar capacity in India.

a) Tamil Nadu
b) West Bengal
c) Kerala
d) Andhra Pradesh

8) இந்தியாவில்‌ அதிகபட்ச சூரிய ஆற்றல்‌ உற்பத்தியைச்‌ செய்யும்‌ மாநிலம்‌

a) தமிழ்நாடு
b) மேற்கு வங்காளம்‌
c) கேரளா
d) ஆந்திரப்‌ பிரதேசம்‌

9) The headquarters of HRD Ministry is in ————

a) Uttar Pradesh
b) New Delhi
c) Mumbai
d) Calcutta

9) மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின்‌ தலைமையகம்‌

a) உத்திரப்‌ பிரதேசம்‌
b) புதுடெல்லி
c) மும்பை
d) கல்கத்தா

10) The state having the highest literacy rate in India is ————

a) Karnataka
b) Tamil Nadu
c) Kerala
d) Bihar

10) இந்தியாவில்‌ அதிக கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம்‌ ————

a) கர்நாடகா
b) தமிழ்நாடு
c) கேரளா
d) பீகார்‌