Structure of Indian Economy & Employment Generation (PYQ)

1) Arrange the following sectors from highest energy consumption to lowest energy consumption in India
i) Industry
ii) Agriculture
iii) Public lighting
iv) Domestic use

a) i, ii, iii, iv
b) iv, iii, ii, i
c) i, iv, ii, iii
d) ii, iii, i, iv

1) இந்தியாவில்‌ கீழ்வரும்‌ துறைகளில்‌ அதிக மின்சாரம்‌ நுகரும்‌ துறையிலிருந்து குறைந்த மின்சாரம்‌ நுகரும்‌ துறைவாரியாக இறங்கு வரிசையில்‌ எழுதுக
i) தொழில்துறை
ii) விவசாயத்துறை
iii) பொதுவிளக்குகள்‌
iv) வீட்டு உபயோகம்‌

a) i, ii, iii, iv
b) iv, iii, ii, i
c) i, iv, ii, iii
d) ii, iii, i, iv

2) India has signed an agreement with ———— that would allow the two countries to automatically share tax related information (2017)

a) America
b) Russia
c) Switzerland
d) Sri Lanka

2) இந்தியாவும்‌ ———— நாடும்‌ இணைந்து வரி சம்பந்தமான தகவல்களை பரிமாறிக்கொள்ள ஒப்பந்தம்‌ செய்துள்ளன

a) அமெரிக்கா
b) ரஷ்யா
c) சுவிட்சர்லாந்து
d) இலங்கை

3) Match List I with List II and select the correct answer using the codes given below the list:
A) Issues in Monetary Management – 1) Irving Fisher
B) Theory of Economic growth – 2) C.Rangarajan
C) Purchasing power of money – 3) Arthur Lewis
D) Value of Money – 4) A.C.Pigou

a) 2, 3, 1, 4
b) 1, 2, 3, 4
c) 3, 2, 1, 4
d) 4, 3, 2, 1

3) பட்டியல்‌ I உடன்‌, பட்டியல்‌ II யை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான தேர்வினை பொருத்துக:
A) பணவியல்‌ மேலாண்மை பிரச்சனைகள்‌ – 1) இர்விங்‌ பிஷா்‌
B) பொருளாதார வளர்ச்சி கோட்பாடு – 2) சி.ராங்கராஜன்‌
C) பணத்கின்‌ வாங்கும்‌ திறன்‌ – 3) ஆர்தர்‌ லூயிஸ்‌
D) பண மதிப்பு – 4) ஏ.சி. பிகு

a) 2, 3, 1, 4
b) 1, 2, 3, 4
c) 3, 2, 1, 4
d) 4, 3, 2, 1

4) Which one of the following is a basic characteristics of Indian Economy?

a) High standard of living of the average Indians
b) Unequal distribution of Income and wealth
c) Absence of capital formation
d) Low density of population

4) பின்வருவனவற்றுள்‌ இந்தியப்‌ பொருளாதாரத்தின்‌ அடிப்படை இயல்புகளில்‌ ஒன்று எது?

a) சராசரி இந்தியர்களின்‌ உயர்ந்த வாழ்க்கைத்‌ தரம்‌
b) வருமானம்‌ மற்றும்‌ செல்வப்‌ பகிர்வில்‌ சமநிலையின்மை
c) மூலதன ஆக்கமின்மை
d) குறைவான மக்கள்தொகை அடர்த்தி

5) Identify the incorrect one

a) White revolution – Milk
b) Green revolution – Food grains
c) Blue revolution – Fish
d) Yellow revolution – Flowers

5) தவறான பொருத்தத்தைக்‌ கண்டுபிடிக்கவும்‌.

a) வெண்மை புரட்சி – பால்‌
b) பசுமை புரட்சி – உணவு தானியம்‌
c) நீல புரட்சி – மீன்‌
d) மஞ்சள்‌ புரட்சி – பூக்கள்‌

6) According to 2018-19 budget report, India is at third rank in

a) Purchasing Power Parity (PPP)
b) Gross Domestic Product (GDP)
c) Agricultural Production
d) Foreign Direct Investment (FDI)

6) 2018 -19 நிதிநிலை அறிக்கைப்படி பின்வரும்‌ எவற்றுள்‌ இந்தியா மூன்றாமிடத்தில்‌ உள்ளது?

a) வாங்கும் திறன்‌ சமநிலை
b) மொத்த உள்நாட்டு உற்பத்தி
c) வேளாண்‌ உற்பத்தி
d) அந்நிய நேரடி முதலீடு

7) In which city the first Nepal – India “Think Tank summit” was held?

a) New Delhi
b) Kathmandu
c) Dehradun
d) Kolkata

7) எந்நகரத்தில்‌ முதல்‌ நேபாள – இந்தியா “Think Tank summit” மாநாடு நடைபெற்றது?

a) புதுதில்லி
b) காத்மண்டு
c) டேராடூன்‌
d) கொல்கத்தா

8) Black revolution is related to

a) Fish production
b) Coal production
c) Crude oil production
d) Mustard production

8) கருமை புரட்சி இதனுடன்‌ தொடர்புடையது

a) மீன்‌ உற்பத்தி
b) நிலக்கரி உற்பத்தி
c) கச்சா எண்ணெய்‌ உற்பத்தி
d) கடுகு உற்பத்தி

9) Budget 2017 has proposed ———— as the front office for issuing passport in far flung areas.

a) Airport
b) Telegraph office
c) Post office
d) Railway station

9) 2017 நிதிநிலை அறிக்கையில் தொலை தூர பகுதிகளில் கடவுச்சீட்டு வழங்குவதற்கு முகமை அலுவலகமாக அறிவிக்கப்பட்டது எது?

a) விமான நிலையம்‌
b) தந்தி அலுவலகம்‌
c) தபால்‌ நிலையம்‌
d) புகைவண்டி நிலையம்‌

10) The facility announced for Senior Citizens in Budget 2017 – 2018 is

a) Aadhaar enabled smart card
b) BHIM App
c) Shakti Kendras
d) Pension scheme

10) 2017-2018 நிதிநிலை அறிக்கையில்‌ மூத்த குடிமக்களுக்காக அறிவிக்கப்பட்ட வசதி

a) ஆதாருடன்‌ இணைக்கப்பட்ட ஸ்மார்ட்‌ அட்டை
b) பி.எச்‌.ஐ.எம்‌.செயலி
c) சக்தி மையங்கள்‌
d) ஓய்வூதிய திட்டம்‌