1) “National Development Council” (NDC) was formed in
a) 1952
b) 1962
c) 1963
d) 1973
1) தேசிய வளர்ச்சிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
a) 1952
b) 1962
c) 1963
d) 1973
2) Who was the Chairman of the First Planning Commission in India?
a) Dr.Manmohan singh
b) Jawaharlal Nehru
c) V.P.Singh
d) Morarji Desai
2) இந்தியாவில் முதல் திட்டக்குழுவின் தலைவர் யார்?
a) Dr. மன்மோகன்சிங்
b) ஜவஹர்லால் நேரு
c) V.P. சிங்
d) மொரார்ஜி தேசாய்
3) Who was the first Law Minister of Independent India?
a) Nehru
b) Ambedkar
c) Madan Mohan Malaviya
d) Sardar Vallabhai Patel
3) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
a) நேரு
b) அம்பேத்கார்
c) மதன் மோகன் மாளவியா
d) சர்தார் வல்லபாய் படேல்
4) Match the following with suitable options in List I and List Il [Academy – Year]
A) Sangeet Natak Academy – 1) 1957
B) Lalit Kala Academy – 2) 1959
C) National School of Drama – 3) 1954
E) National Book Trust ofIndia – 4) 1953
a) 4, 3, 1, 2
b) 2, 4, 3, 1
c) 1, 2, 4, 3
d) 3, 1, 2, 4
4) பின்வருவனவற்றுள் பட்டியல் I மற்றும் பட்டியல் II ஐ பொருத்துக. [அகடாமி – ஆண்டு]
A) சங்கீத நாடக சபை – 1) 1957
B) லலித் கலா அகடாமி – 2) 1959
C) தேசிய நாடக பள்ளி – 3) 1954
D) தேசிய நூல் வளர்ச்சி கழகம் – 4) 1953
a) 4, 3, 1, 2
b) 2, 4, 3, 1
c) 1, 2, 4, 3
d) 3, 1, 2, 4
5) The first Indian satellite was launched with the help of
a) America
b) Russia
c) Britain
d) France
5) இந்தியாவின் முதல் செயற்கை கோள் எந்த நாட்டின் உதவியுடன் செலுத்தப்பட்டது?
a) அமெரிக்கா
b) ரஷ்யா
c) பிரிட்டன்
d) பிரான்ஸ்
6) Where was the first nuclear reactor of Asia established?
a) People’s Republic of China
b) Japan
c) Taiwan
d) India
6) ஆசிய கண்டத்தில் முதலாவது அணு உலை எங்கு நிறுவப்பட்டது?
a) மக்கள் சீனக் குடியரசு
b) ஜப்பான்
c) தைவான்
d) இந்தியா
7) Tashkent Declaration is associated to which of the following
a) Indo – Pakistan War (1965)
b) Indo – Pakistan War (2000)
c) Bangladesh Independence (1971)
d) Chinese Aggression (1962)
7) தாஷ்கண்ட் ஒப்பந்தம் கீழ்க்கண்ட எந்த நிகழ்வுடன் சம்மந்தப்பட்டது?
a) இந்தியா – பாகிஸ்தான் போர் (1965)
b) இந்தியா- பாகிஸ்தான் போர் (2000)
c) வங்க சுதந்திரப் போர் (1973)
d) சீனப் படையெடுப்பு (1962)
8) Who is regarded as the “Father of All-India Services”?
a) Lord Macaulay
b) Lord Cornwallis
c) B.R. Ambedkar
d) Sardar Vallabai Patel
8) அகில இந்திய பணிகளின் தந்தை என்று அதிகார பூர்வமாக அழைக்கப்படுபவர் யார் ?
a) மெக்காலே பிரபு
b) காரன்வாலிஸ் பிரபு
c) பி.ஆர். அம்பேத்கர்
d) சர்தார் வல்லபாய் படேல்
9) Fifth General Elections was held on
a) 1971
b) 1972
c) 1973
d) 1974
9) ஐந்தாவது பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு
a) 1971
b) 1972
c) 1973
d) 1974
10) In which year India formed its first Coalition Ministry at the centre?
a) 1976
b) 1977
c) 1978
d) 1979
10) எந்த ஆண்டு இந்தியாவில் முதல் முதலாக மத்தியில் கூட்டணி அரசு அமைக்கப்பட்டது?
a) 1976
b) 1977
c) 1978
d) 1979