1) Neoprene is a polymer of the following monomer
a) Isoprene
b) Chloroprene
c) Isobutane
d) Isopentane
1) நியோஃப்ரின் என்ற பலபடி சேர்மம், பின்வரும் எந்த ஒரு படி சேர்மத்தை கொண்டது?
a) ஐசோஃப்ரீன்
b) குளோரோஃப்ரீன்
c) ஐசோபியூட்டேன்
d) ஐசோபென்டேன்
2) The catalyst used for the preparation of Teflon is
a) Hydrogen Peroxide
b) Nickel
c) Benzoyl Peroxide
d) Sodium Peroxide
2) டெப்லான் தயாரிக்கப்பயன்படும் வினை ஊக்கி
a) ஹைட்ரஜன் பெர்ராக்ஸைடு
b) நிக்கல்
c) பென்சாயில் பெர்ராக்ஸைடு
d) சோடியம் பெர்ராக்ஸைடு
3) Polymerization of which one of the following monomers produces a synthetic rubber?
a) 1, 3 – butadiene
b) Acrylonitrile
c) Vinyl chloride
d) Propylene
3) செயற்கை ரப்பர் தயாரிக்க பயன்படுத்தும் மோனோமர் எது?
a) 1, 3-பியுட்டாடையின்
b) அக்ரிலோநைட்ரைல்
c) வினைல் குளோரைடு
d) புரப்பிலின்
4) Which organic compounds polymerize to form the polyester Dacron?
a) Propylene and ethylene glycol
b) Terephthalic acid and ethylene glycol
c) Benzoic acid and ethanol
d) Dimethyl terephthalate and ethylene glycol
4) எந்த கனிமச் சேர்மம் பலபடியாக்கப்பட்டு டெக்ரான் பாலிஸ்டர் கிடைக்கிறது?
a) புரப்பிலின் மற்றும் எத்திலீன் கிளைக்கால்
b) டெரிதாலிக் அமிலம் மற்றும் எத்திலீன் கிளைக்கால்
c) பென்சாயிக் அமிலம் மற்றும் எத்தனால்
d) டைமெத்தில் டெரிப்தாலேட் மற்றும் எத்திலீன் கிளைக்கால்
5) Chemical name of Teflon is
a) Polypropylene
b) Poly Acetylene
c) Poly tetra fluoro ethylene
d) Poly Vinyl alcohol
5) டெப்லான் என்பதன் வேதிப்பெயர்?
a) பாலி புரோப்பிலீன்
b) பாலி அசிட்டிலீன்
c) பாலி டெட்ராபுளூரோ எத்திலீன்
d) பாலிவினைல் ஆல்கஹால்
6) Which chemical product is mixed in the polyolefins plastic bags?
a) Polyvinyl chloride
b) Polystyrene
c) Benzophenone
d) Poly Methyl Chloride
6) பாலியோலேஃபீன்ஸ் என்ற பிளாஸ்டிக் பைகளில் கலந்து இருக்கும் ரசாயனம் எது?
a) பாலிவினைல் குளோரைடு
b) பாலிஸ்டரின்
c) பென்சோபீனோன்
d) பாலிமெத்தில்குளோரைடு
7) Thermosetting plastic is
a) Polythene
b) Polystyrene
c) PVC
d) Polyurethane
7) வெப்பத்தால் இறுகும் பிளாஸ்டிக்
a) பாலிதீன்
b) பாலிஸ்டைரீன்
c) PVC
d) பாலியுரதேன்
8) Which one of the following is a thermosetting polymer?
a) Bakelite
b) Nylon 6, 6
c) Polyethylene
d) Terylene
8) கீழ்கண்டவற்றுள் எவை ஒன்று வெப்பத்தால் இளகா பலபடி ஆகும்
a) பேக்லைட்
b) நைலான் 6, 6
c) பாலி எத்திலீன்
d) டெர்லின்
9) Which one of the following is incorrectly matched?
a) Teflon – Tetrafluoroethylene
b) Plexiglass – methyl methacrylate
c) Orlon – Glycerol, phthalic anhydride
d) Buna – s – Styrene, 1,3 – butadiene
9) பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?
a) டெப்லான் – டெட்ராபுளோரோ எத்திலீன்
b) ப்ளெக்ஸி கிளாஸ் – மெத்தில் மெத்தாக்ரலேட்
c) ஆர்லான் – கிளிசரால், தாலிக் நீரிலி
d) பியூனா – s – ஸ்டைரீன் 1,3 – பியூட்டாடையீன்
10) An example of natural polymer
a) Nylon
b) Rayon
c) Cellulose
d) Orlon
10) இயற்கையான பாலிமர் சேர்மத்திற்கு எடுத்துக்காட்டு
a) நைலான்
b) ரேயான்
c) செல்லுலோஸ்
d) ஆர்லான்