1) The first man-made fibre is ————
a) Nylon
b) Polyester
c) Rayon
d) Cotton
1) மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் இழை ———— ஆகும்.
a) நைலான்
b) பாலியஸ்டர்
c) ரேயான்
d) பஞ்சு
2) Which of the following is the strongest?
a) Rayon
b) Nylon
c) Acrylic
d) Polyester
2) வலுவான இழை ———— ஆகும்.
a) ரேயான்
b) நைலான்
c) அக்ரிலிக்
d) பாலியஸ்டர்
3) When you place a natural fibre in a flame it ————
a) melts
b) burns
c) gets nothing
d) explodes
3) ஓர் இயற்கை இழையினைச் சுடரில் காட்டினால் அவ்விழை ————
a) உருகும்
b) எரிதல்
c) ஒன்றும் ஏற்படுவதில்லை
d) வெடித்தல்
4) A synthetic fibre which has similar properties to wool is ————
a) Nylon
b) Polyester
c) Acrylic
d) PVC
4) கம்பளியைப் போன்ற பண்புகளைக் கொண்ட செயற்கை இழை ————
a) நைலான்
b) பாலியெஸ்டர்
c) அக்ரிலிக்
d) PVC
5) A good application of plastic is the use of ————
a) Blood bags
b) Plastic cutlery
c) Plastic straws
d) Plastic carry bag
5) நெகிழியின் சிறந்த பயன்பாடென்பது ———— என்ற பயன்பாட்டில் அறியலாம்.
a) இரத்தப்பைகள்
b) நெகிழிக் கருவிகள்
c) நெகிழி உறிஞ்சுக் குழாய்கள்
d) நெகிழி கேரி பைகள்
6) ———— is a non-biodegradable material
a) Paper
b) A plastic bottle
c) Cotton cloth
d) Wool
6) ———— என்பது மட்கும் தன்மையற்ற ஒரு பொருள்
a) காகிதம்
b) நெகிழி புட்டி
c) பருத்தி துணி
d) கம்பளி
7) PET is the acronym for ————
a) Polyester
b) Polyester and terylene
c) Polyethylene terephthalate
d) Polythene terylene
7) PET என்பது ———— இன் சுருக்கெழுத்தாகும்.
a) பாலியெஸ்டர்
b) பாலியெஸ்டர் மற்றும் டெரிலின்
c) பாலி எத்திலின் டெரிப்தாலேட்
d) பாலித்தின்டெரிலின்
8) Assertion: It takes a very long time for nylon clothes to break down into microfibers but cotton clothes need only six months to decompose.
Reason: Nylon made out of petrochemicals is non-biodegradable and cotton cloth is biodegradable.
a) Both A and R are true and R is the correct explanation of A.
b) Both A and R are true but R is not the correct explanation of A.
c) A is true but R is false.
d) A is false but R is true.
8) கூற்று: நைலான் ஆடைகள் சிதைந்து மைக்ரோ இழைகளாக மாற அதிக காலமாகும். ஆனால் பருத்தி ஆடைகள் சிதைவடைய ஆறு மாதகாலம் போதுமானது.
காரணம்: நைலான் பெட்ரோலிய வேதிப்பொருள்களால் தயாரிக்கப்படுவதால் மட்கும் தன்மை பெற்றிருப்பதில்லை. பருத்தித் துணி மட்கும் தன்மை கொண்டது.
a) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும், சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல
c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
9) Assertion: It is good to avoid plastics.
Reason: Plastics end up polluting the environment.
a) Both A and R are true and R is the correct explanation of A.
b) Both A and R are true but R is not the correct explanation of A.
c) A is true but R is false.
d) A is false but R is true.
9) கூற்று: நெகிழி பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.
காரணம்: நெகிழிகள் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன.
a) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் அல்ல
c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
10) ———— is an example of polyester fabric.
a) Rayon
b) Cotton
c) PET
d) PVC
10) ———— என்பது பாலியெஸ்டர் துணிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
a) ரேயான்
b) பஞ்சு
c) PET
d) PVC