1) Which one of the following reduces Tollen’s reagent?
a) Formic acid
b) Acetic acid
c) BenzoPhenone
d) Benzene
1) பின்வருவனவற்றுள் எந்த ஒன்று டாலன்ஸ் வினைக் காரணியை ஒடுக்குகிறது?
a) பார்மிக்அமிலம்
b) அசிட்டிக் அமிலம்
c) பென்சோ பீனோன்
d) பென்சீன்
2) Which of the following reacts with phenol and produces bakelite?
a) (CH2OH)2
b) CH3CHO
c) HCHO
d) CH3COCH3
2) பின்வருவனவற்றுள் எதனுடன் பீனால் சேர்ந்து பேக்லைட் உருவாகிறது?
a) (CH2OH)2
b) CH3CHO
c) HCHO
d) CH3COCH3
3) In Schotten – Baumann reaction the product is
a) amide
b) imide
c) ester
d) oxime
3) ஸ்காட்டன் – பவ்மென் வினையில் வினைவிளை பொருள்
a) அமைடு
b) இமைடு
c) எஸ்டர்
d) ஆக்ஸைம்
4) Ethoxy Ethane and 1 – Methoxy propane are
a) Functional isomers
b) Optical isomers
c) Metamers
d) Tautomers
4) ஈத்தாக்ஸி ஈத்தேன் மற்றும் 1 மீத்தாக்ஸி புரப்பேன் ஆகியவை
a) வினை செயல் தொகுதி மாற்றியங்கள்
b) ஒளி சுழற்சி மாற்றியங்கள்
c) இணை மாற்றியங்கள்
d) இயங்கு சம நிலை மாற்றியங்கள்
5) Passing vapours of Ethyl alcohol over heated Alumina gives
a) Acetaldehyde
b) Diethyl ether
c) Acetic acid
d) Acetone
5) வெப்பப்படுத்தப்பட்ட அலுமினா மீது எத்தில் ஆல்கஹாலின் ஆவியை செலுத்தினால், உண்டாவது
a) அசிட்டால்டிஹைடு
b) டை எத்தில் ஈதர்
c) அசிட்டிக் அமிலம்
d) அசிட்டோன்
6) Glycerol + Oxalic acid X, X – is
a) Formic acid
b) Acrolein
c) Allyl Alcohol
d) Glycerol triacetate
6) கிளிசரால் + ஆக்ஸாலிக் அமிலம் X, X என்பது
a) பார்மிக் அமிலம்
b) அக்ரோலின்
c) அல்லைல் ஆல்கஹால்
d) கிளிசரால் ட்ரை அசிட்டேட்
7) Which one of the following gives anisole on heating?
a) C6H5ONa + CH3OH
b) C6H5OH + CH3Cl
c) C6H5ONa + CH3l
d) C6H5I + CH3ONa
7) பின்வருவனவற்றுள் எதனை வெப்பப்படுத்தினால் அனிசோல் கிடைக்கும்?
a) C6H5ONa + CH3OH
b) C6H5OH + CH3Cl
c) C6H5ONa + CH3l
d) C6H5I + CH3ONa
8) Which one of the following compound undergo the Cannizzaro reaction?
a) Benzaldehyde
b) Acetone
c) Acetaldehyde
d) Both (b) and (c)
8) பின்வரும் சேர்மங்களில் எது கன்னிசாரோ வினைக்கு உட்படும்?
a) பென்சால்டிஹைடு
b) அசிட்டோன்
c) அசிட்டால்டிஹைடு
d) (b) மற்றும் (c)
9) The isomerism exist in 2-methyl-2-propanol and 2-butanol
a) Position isomerism
b) Chain isomerism
c) Functional isomerism
d) Metamerism
9) 2- மெத்தில் – 2- புரோப்பனால் மற்றும் 2-பியூட்டனாலில் உள்ள மாற்றியம்
a) இட மாற்றியம்
b) சங்கிலி தொடர் மாற்றியம்
c) வினைத் தொகுதி மாற்றியம்
d) இணை மாற்றியம்
10) The reaction in which picric acid is formed from phenol is called as
a) Acylation
b) Nitration
c) Sulphonation
d) Halogenation
10) பீனாலிருந்து பிக்ரிக் அமிலம் தயாரிக்கும் வினையை ———— அழைக்கப்படுகிறது?
a) அசைலேற்றம்
b) நைட்ரோஏற்றம்
c) சல்போனேற்றம்
d) ஹாலஜனேற்றம்