Carbon and its Compounds (SBQ)

1) Phenol is ————

a) carbolic acid
b) acetic acid
c) benzoic acid
d) hydrochloric acid

1) பீனால்‌ என்பது ————

a) கார்பாலிக்‌ அமிலம்‌
b) அசிட்டிக்‌ அமிலம்‌
c) பென்சோயிக்‌ அமிலம்‌
d) ஹைட்ரோகுளோரிக்‌ அமிலம்‌

2) Alcohol can be separated from water by ————

a) Destructive distillation
b) Fractional distillation
c) Filtration
d) Simple distillation

2) நீரிலிருந்து ஆல்கஹால்‌ ———— பிரித்தெடுக்கப்படுகிறது.

a) சிதைத்து வடித்தல்‌
b) பின்ன காய்ச்சி வடித்தல்‌
c) வடிகட்டல்‌
d) எளிய காய்ச்சி வடித்தல்‌

3) Carbon forms large number of organic compounds due to

a) Allotropy
b) Isomerism
c) Tetravalency
d) Catenation

3) கார்பன்‌ அதிகப்படியான கரிமச்‌ சேர்மங்களை உருவாக்கக் காரணம்‌

a) புறவேற்றுமை வடிவம்‌
b) மாற்றியம்‌
c) நான்கு இணைதிறன்‌
d) சங்கிலித்‌ தொடராக்கம்‌

4) ———— named carbon.

a) Carl scheele
b) Antoine Lavoisier
c) Andre Geim
d) Kostya Novoselov

4) ———— என்பவர் கார்பனுக்குப்‌ பெயரிட்டவர்‌ ஆவார்‌.

a) கார்ல்‌ ஷீலே
b) ஆண்டனி லவாய்சியர்‌
c) அண்ட்ரோ ஜெய்ம்‌
d) கோஸ்ட்யா நொவோ

5) Compounds with same molecular formula and different structural formula are known as ————

a) Allotropy
b) Catenation
c) Isomer
d) Tetravalency

5) ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும்‌, வேறுபட்ட மூலக்கூறுக்‌ கட்டமைப்பையும்‌ கொண்ட சேர்மங்கள்‌ ————

a) புறவேற்றுமை வடிவம்‌
b) சங்கிலித்‌ தொடராக்கம்‌
c) மாற்றியம்‌
d) நான்கு இணைதிறன்‌

6) The groups responsible for the colour of an organic compound is called

a) isotopes
b) auxochrome
c) chromogen
d) chromophore

6) ஒரு கரிமச்‌ சேர்மத்தின்‌ நிறத்திற்குக்‌ காரணமான குழுக்கள்‌ ———— என அழைக்கப்படுகின்றன.

a) ஐசோடோப்புகள்‌
b) நிற உயர்த்தி
c) நிற ஜனனிகள்‌
d) நிறத்தாங்கி

7) The molecular formula of an open chain organic compound is C3H6. The class of the compound is

a) alkane
b) alkene
c) alkyne
d) alcohol

7) ஒரு திறந்த சங்கிலித்‌ தொடர்‌ கரிம சேர்மத்தின்‌ மூலக்கூறு வாய்ப்பாடு C3H6. அந்தச்‌ சேர்மத்தின்‌ வகை.

a) அல்கேன்‌
b) அல்கீன்‌
c) அல்கைன்‌
d) ஆல்கஹால்‌

8) The IUPAC name of an organic compound is 3-Methyl butan-1-ol. What type of compound is it?

a) Aldehyde
b) Carboxylic acid
c) Ketone
d) Alcohol

8) ஒரு கரிம சேர்மத்தின்‌ IUPAC பெயர்‌ 3-மெத்தில்பியூட்டன்‌ -1-ஆல்‌ இது எந்த வகைச்‌ சேர்மம்‌?

a) ஆல்டிஹைடு
b) கார்பாசிலிக்‌ அமிலம்‌
c) கீட்டோன்‌
d) ஆல்கஹால்‌

9) The secondary suffix used in IUPAC nomenclature of an aldehyde is ————

9) – ol
b) – oic acid
c) – al
d) – one

9) IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும்‌ இரண்டாம்‌ நிலை மின்னொட்டு ————

a) ஆல்‌
b) ஆயிக்‌ அமிலம்‌
c) ஏல்‌
d) அல்‌

10) Which of the following pairs can be the successive members of a homologous series?

a) C3H8 & C4H10
b) C2H2 & C2H4
c) CH4 & C3H6
d) C2H5OH & C4H8OH

10) பின்வரும்‌ படி வரிசை சேர்மங்களில்‌ தொடர்ச்சியாக வரும்‌ இணை எது?

a) C3H8 & C4H10
b) C2H2 & C2H4
c) CH4 & C3H6
d) C2H5OH & C4H8OH