Chemistry in Everyday Life (PYQ)

1) Exposure to ———— light may accelerate ageing

a) Blue
b) Green
c) Red
d) Yellow

1) நிற ஒளி வயதை துரிதப்படுத்த கூடும்‌

a) நீலம்‌
b) பச்சை
c) சிவப்பு
d) மஞ்சள்‌

2) Marble contains ————

a) ZnCO3
b) CaCO3
c) MgCO3
d) K2

2) சலவைக்‌ கல்லில்‌ (பளிங்கு) ———— உள்ளது.

a) ZnCO3
b) CaCO3
c) MgCO3
d) K2

3) The compound used in breath analysis test for drunk driving is

a) K2Cr2O7
b) KI
c) KMnO4
d) CuSO4

3) மது அருந்தி வாகன்ம்‌ ஓட்டுவதை கண்டுபிடிக்கும்‌ சுவாசப்‌ பகுப்பாய்வு சோதனையில்‌ பயன்படும்‌ சேர்மம்‌

a) K2Cr2O7
b) KI
c) KMnO4
d) CuSO4

4) Which of the following gases are present in the Sun?

a) H2, N2
b) H2, O2
c) H2, He
d) H2, Ne

4) பின்வரும்‌ வாயுக்களில்‌ சூரியனில்‌ அதிகமாக காணப்படும்‌ வாயுக்கள்‌ எவை?

a) H2, N2
b) H2, O2
c) H2, He
d) H2, Ne

5) Which of the following Noble gas is used for Inflating Aeroplane tyres?

a) Helium
b) Neon
c) Argon
d) Xenon

5) பின்வரும்‌ எந்த உயரிய வாயு ஆகாய விமானங்களின்‌ டயர்களில்‌ நிரப்புவதற்குப்‌ பயன்படுகிறது?

a) ஹீலியம்‌
b) நியான்‌
c) ஆர்கான்‌
d) செனான்‌

6) Which one of the following is not included in the National Air Quality Index?

a) Sulphur
b) Nitrogen dioxide
c) Lead
d) Methane

6) கீழ்கண்டவற்றுள்‌ எது தேசிய காற்று தரக்‌ குறியீட்டில்‌ சேர்க்கப்படவில்லை?

a) கந்தகம்‌ (சல்‌ஃபர்‌)
b) நைட்ரஜன்‌-டை-ஆக்ஸைடு
c) காரீயம்‌ (Lead)
d) மீத்தேன்‌

7) Why do vegetables and fruits turn brown on cutting?

a) Due to the reaction between phenolic compound and oxygen in air
b) Due to the formation of inorganic compound
c) Due to the formation of salts
d) Due to the formation of bases

7) காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்களை வெட்டி வைக்கும்போது பழுப்பு நிறமாக மாறுவதேன்‌?

a) காற்றிலுள்ள ஆக்ஸிஜன்‌ மற்றும்‌ பீனாலிக்‌ சேர்மம்‌ வினைபுரிவதால்‌
b) கனிம வேதிப்பொருள்கள்‌ உருவாவதால்‌
c) உப்புகள்‌ உருவாவதால்‌
d) காரங்கள்‌ உருவாவதால்‌

8) Which one of the following is mostly subjected to recycling?

a) Paper
b) Glass
c) Polyester
d) Polythene

8) கீழ்க்காண்பவற்றில்‌ எது அதிக அளவில்‌ மறுசுழற்சி முறைக்கு உட்படுத்தப்படுகிறது?

a) காகிதம்‌
b) கண்ணாடி
c) பாலியெஸ்டர்‌
d) பாலித்தீன்‌

9) Nicotine upon oxidation with chromic acid gives

a) Pyridine-3-carboxylic acid
b) Pyridine-2-carboxylic acid
c) Pyridine-4-carboxylic acid
d) Pyridine-2,3-dicarboxylic acid

9) குரோமிக்‌ அமிலம்‌ பயன்படுத்தி நிக்கோடின் சேர்மத்தை ஆக்ஸிஜனேற்றம்‌ செய்வதால்‌ கிடைப்பது

a) பிரிடீன்‌-3-கார்பாக்சிலிக்‌ அமிலம்‌
b) பிரிடீன்‌-2-கார்பாக்சிலிக்‌ அமிலம்‌
c) பிரிடீன்‌-4-கார்பாக்சிலிக்‌ அமிலம்‌
d) பிரிடீன்‌-2,3-டைகார்பாக்சிலிக்‌ அமிலம்‌

10) The chemical compound responsible for the smell of chlorine in the drinking water supplied by corporation is

a) CaCl2
b) CaOCl2
c) HCl
d) NaCl

10) மாநகராட்சிக்‌ குழாயில்‌ விநியோகிக்கப்படும்‌ குடிதண்ணீரில்‌ குளோரின்‌ மணத்திற்குக்‌ காரணமான வேதிப்பொருள்‌

a) CaCl2
b) CaOCl2
c) HCl
d) NaCl