1) Raghul wanted to find the height of a tree in his garden. He checked the ratio of his height to his shadow length. It was 4:1. He then measured the shadow of the tree. It was 15 feet. What was the height of the tree? ( in feet)
இராகுல் தனது தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் உயரத்தை அறிய விரும்பினார். அப்போது அவர் தனது உயரத்தையும், தனது நிழலின் நீளத்தையும் அளந்து அது 4 : 1 என்ற விகிதத்தில் உள்ளதை அறிந்தார். பின்பு மரத்தின் நிழலின் நீளம் 15 அடி எனில், மரத்தின் உயரம் என்ன ? (அடிகளில்)
a) 15
b) 30
c) 60
d) 75
2) Find the largest ratio among the following
கீழ்க்காணும் விகிதங்களில் மிகப் பெரியது எது?
4:5, 8:15, 3:10, 1:2
a) 4:5
b) 8:15
c) 3:10
d) 1:2
3) 21:x = y:25 = 9:15
Value of x, y = ————, ———— respectively
x, y -ன் மதிப்பு முறையே ————, ———— ஆகும்.
a) 25,15
b) 35,10
c) 35,15
d) 15,9
4) Three numbers are in the ratio 3 : 5 : 7 and their average is 60. Find the smallest number?
மூன்று எண்கள் 3 : 5 : 7 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் சராசரி 60 எனில், அவ்வெண்களில் மிகச்சிறிய எண் யாது?
a) 36
b) 12
c) 15
d) 48
5) Find the 4th proportional to 4, 16 and 7.
4, 16 மற்றும் 7க்கு 4வது விகித சமம் காண்க.
a) 22
b) 25
c) 28
d) 29
6) If 7:5 is in proportional to x:25 then x is
7:5 மற்றும் x:25 விகித சமம் எனில் x -ன் மதிப்பு
a) 14
b) 27
c) 35
d) 49
7) The sum of three numbers is 264 if the first number be twice the second and third number be one-third of the first, then the second number is
மூன்று எண்களின் கூடுதல் 264 முதல் எண் இரண்டாவது எண் போல் இரு மடங்கு, மூன்றாவது எண் முதல் எண்ணில் மூன்றில் ஒரு பங்கு எனில் இரண்டாவது எண் யாது ?
a) 48
b) 72
c) 54
d) 64
8) If and then is
மற்றும் எனில் என்பது
a)
b)
c)
d)
9) If then =
எனில் =
a)
b) 8
c)
d)
10) The sides of the triangle are in the ratio 3: 4: 5. The measure of the largest angle of the triangle is
ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 3 : 4 : 5 என்ற விகிதத்தில் உள்ளது எனில் அதன் மிகப்பெரிய கோணத்தின் அளவு யாது?
a) 60°
b) 75°
c) 120°
d) 150°