1) Find the LCM of \left(x^4-1\right),\left(x^2-2x+1\right)
\left(x^4-1\right),\left(x^2-2x+1\right) மீ.பொ.ம காண்க

a) \left(x^2+1\right)\left(x+1\right)
b) \left(x+1\right)\left(x-1\right)
c) \left(x^2+1\right)\left(x-1\right)^2
d) \left(x^2+1\right)\left(x+1\right)\left(x-1\right)^2

2) Find HCF of \left(x^2y+xy^2\right),\left(x^2+xy\right)
\left(x^2y+xy^2\right),\left(x^2+xy\right) ஆகியவற்றின்‌ மீ.பொ.வ காண்க

a) x+y
b) xy
c) x(x+y)
d) x^2+y^2

3) LCM of two numbers is six times their HCF. If HCF is 12 and one number is 36 find the other number
இரு எண்களின்‌ மீ.சி.ம ஆனது மீ.பொ.கா.யின்‌ 6 மடங்காகும்‌ மீ.பொ.கா 12 மற்றும்‌ ஓர்‌ எண்‌ 36 எனில்‌ மற்றொரு எண்ணைக்‌ காண்க.

a) 48
b) 36
c) 24
d) 12

4) HCF and LCM of two numbers are 2 and 154 respectively. If the difference between them is 8. Find the sum of the two numbers.
இரு எண்களின்‌ மீ.பொ.கா 2 மற்றும்‌ அவற்றின்‌ மீ.சி.ம 154 அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில்‌ அவற்றின்‌ கூடுதல்‌ என்ன?

a) 36
b) 26
c) 56
d) 46

5) Find the LCM of 2x3x5x7 and 3x5x7x11
மீ.பொ.ம. காண்க. 2X3x5x7, 3x5x7x11

a) 2x3x5x7x11
b) 2\times3^2\times5^2\times7^2\times11
c) 3x5x7
d) None of the above / மேற்கண்ட எதுவுமில்லை

6) Find the correct relationship between G.C.D. and L.C.M.

a) G.C.D = L.C.M
b) G.C.D ≤ LCM
c) LOM ≤ G.C.D
d) L.C.M. > G.C.D.

6) இரு வெவ்வேறு எண்களின்‌ G.C.D. மற்றும்‌ L.C.M. -ன்‌ சரியான தொடர்பு

a) மீப்பெரு பொ.வ = மீச்சிறு. பொ.ம
b) மீப்பெரு பொ.வ ≤ மீச்சிறு பொ.ம
c) மீச்சிறு பொ.ம ≤ மீப்பெரு பொ.வ
d) மீச்சிறு பொ. ம > மீப்பெரு பொ.வ

7) The G.C.D. and L.C.M. of 90, 150, 225 is
90,150,225 ஆகிய எண்களின்‌ மீ.பொ.வ மற்றும்‌ மீ.பொ.ம.

a) 15, 450
b) 450, 15
c) 90, 225
d) 225, 150

8) Which of the following statements is false ?

a) Among the common divisors of given numbers, the greatest divisor is the G.C.D.
b) If the G.C.D of any two numbers is 1 they are said to be prime numbers
c) Among the common multiples of given numbers, the least is the L.C.M.
d) The product of any two numbers is equal to the product of their G.C.D and L.C.M.

8) கீழ்காணும்‌ கூற்றுகளில்‌ எது தவறான கூற்றாகும்‌?

a) வெவ்வேறு எண்களின்‌ பொது வகுத்திகளில்‌ மிகப்‌பெரிய வகுத்தி அவ்‌வெண்களின்‌ மீப்‌பெரு பொது வகுத்தி ஆகும்‌
b) இரு எண்களின்‌ மீப்‌பெரு.பொ.வ 1 எனில்‌ அவ்விரு எண்களும்‌ பகா எண்கள்‌ எனப்படும்‌
c) வெவ்வேறு எண்களின்‌ பொது மடங்குகளில்‌ மிகச்சிறிய மடங்கு அவ்‌வெண்களின்‌ மீச்சிறு பொது மடங்கு ஆகும்‌
d) இரு எண்களின்‌ பெருக்கற்பலன்‌ அவற்றின்‌ மீப்‌பெரு பொ.வ. மற்றும்‌ மீச்சிறு பொ.ம ஆகியவற்றின்‌ பெருக்கற்பலனுக்குச்‌ சமமாகும்‌.

9) Greatest Common Divisor of 924 and 105 is
924 மற்றும்‌ 105 – இன்‌ மீப்‌பெரு பொது வகுத்தி

a) 21
b) 23
c) 24
d) 25

10) The L.C.M of three different numbers is 120 . Which of the following cannot be their H.C.F?
மூன்று வெவ்வேறான எண்களின்‌ மீ.சி.ம 120 எனில்‌ கீழ்க்கன்டவற்றுள்‌ எது அவ்‌வெண்களின்‌ மீ.பொ.வ அல்ல?

a) 8
b) 12
c) 24
d) 35