1) metres is what percent of metres?
மீட்டர் என்பது மீட்டரில் எத்தனை சதவீதம்?
a) 60%
b) 72%
c) 75%
d) 68%
2) Brindha secured 85%, 86% and 84% marks in the test papers with 100, 150 and 200 respectively as maximum marks. The percentage of hers aggregate is
பிருந்தா என்பவர் 100, 150 மற்றும் 200-ஐ அதிகபட்ச மதிப்பெண்களாகக் கொண்ட தேர்வில் முறையே 85%. 86% மற்றும் 84% பெற்றார் எனில் அவரின் மொத்த தேர்ச்சி சதவீதம் என்ன?
a) 84.88%
b) 72.61%
c) 64.26%
d) 61.44%
3) What percentage of a day is 10 hours?
ஒரு நாளில் 10 மணி நேரம் என்பது எத்தனை சதவீதம்?
a) 4.617%
b) 46.17%
c) 41.67%
d) 14.67%
4) In the ratio x% of y to y % of x, its fraction value is equals to
y ன் x% க்கும் x y% இடையே, விகித பின்னத்தின் மதிப்பு
a)
b) xy
c)
d) 1
5) If 15% of x =20 % of y then find x:y
x -ன் 15% = y -ன் 20 % எனில் x:y காண்.
a) 3:4
b) 4:3
c) 17:16
d) 16:17
6) What percent is 15 paise of 2 rupees 70 paise?
2 ரூபாய் 70 பைசாவில் 15 பைசா எத்தனை சதவீதம்?
a) 5%
b)
c)
d)
7) 15 % of 578 + 22.5 % of 644 = ?
578 ல் 15% + 644 ல் 22.5 % = ?
a) 231.4
b) 231.6
c) 231.8
d) 233.6
8) 4598 is 95% of?
xன் 95% ஆனது 4598
a) 4800
b) 4840
c) 4850
d) 4880
9) A reduction of 20% in the price of rice enables a person to buy 3.5 kg more rice for Rs.770. The original price of rice per kg is
அரிசியின் விலை அதன் உண்மை விலையை விட 20% குறைக்கப்பட்டால், ஒருவர் 770 ரூபாய்க்கு தான் வாங்க வந்ததை விட 3.5 கிலோ அரிசி அதிகம் வாங்க முடியும் என்றால், ஒரு கிலோ அரிசியின் உண்மை விலை என்ன?
a) ₹55
b) ₹45
c) ₹37
d) ₹65
10) 63% of is
ன் 63% ஐ காண்.
a) 2.25
b) 2.40
c) 2.50
d) 2.75