1) The directorate of public instruction was established in which year ?
a) 1855
b) 1865
c) 1854
d) 1877
1) பொதுக்கல்வி இயக்குனரகம் எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?
a) 1855
b) 1865
c) 1854
d) 1877
2) The Institute of secondary education was established in which year ?
a) 1919
b) 1982
c) 1988
d) 1910
2) இடைநிலைக் கல்வி நிறுவனம் எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?
a) 1919
b) 1982
c) 1988
d) 1910
3) Kula Kalvi project was introduced by whom ?
a) Kasturibai
b) Rajaji
c) Jyotirao Phule
d) Periyar
3) குலக்கல்வி திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
a) கஸ்தூரிபாய்
b) ராஜாஜி
c) ஜோதிராவ் புலே
d) பெரியார்
4) Kula Kalvi project was established in which year ?
a) 1953
b) 1952
c) 1956
d) 1977
4) குலக்கல்வி திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
a) 1953
b) 1952
c) 1956
d) 1977
5) Vocational directorate was established in which year ?
a) 1955
b) 1957
c) 1967
d) 1988
5) தொழிற்கல்வி இயக்குநரகம் எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?
a) 1955
b) 1957
c) 1967
d) 1988
6) Lunch program was brought by whom ?
a) M.G.R
b) Kamaraj
c) Rajaji
d) Periyar
6) மதிய உணவு திட்டம் யாரால் கொண்டு வரப்பட்டது?
a) எம்.ஜி.ஆர்
b) காமராஜர்
c) ராஜாஜி
d) பெரியார்
7) Lunch program was implemented in which year ?
a) 1952
b) 1954
c) 1955
d) 1956
7) மதிய உணவு திட்டம் எந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது?
a) 1952
b) 1954
c) 1955
d) 1956
8) At present how many Private schools are there in Tamil Nadu ?
a) 38500
b) 6680
c) 12850
d) 16227
8) தமிழகத்தில் தற்போது எத்தனை தனியார் பள்ளிகள் உள்ளன?
a) 38500
b) 6680
c) 12850
d) 16227
9) At present how many government Aided schools in Tamil Nadu ?
a) 1279
b) 38500
c) 6680
d) 12850
9) தமிழகத்தில் தற்போது எத்தனை அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன?
a) 1279
b) 38500
c) 6680
d) 12850
10) At present, how many government schools are there in Tamil Nadu ?
a) 38500
b) 6680
c) 12850
d) 16227
10) தமிழகத்தில் தற்போது எத்தனை அரசு பள்ளிகள் உள்ளன?
a) 38500
b) 6680
c) 12850
d) 16227