Age of Vijayanagaram & Bahmani Kingdoms (PYQ)

1) Which Bahmini Sultan declared ‘Jihad’ against Vijayanagar?

a) Yusuf Adil Khan
b) Humayun
c) Muhammad Shah
d) Nizam Shah

1) எந்த பாமினி சுல்தான்‌ விஜயநகருக்கு எதிராகப்‌ புனிதப்போர்‌ தொடுத்தார்?

a) யூசுப்‌ அடில்‌ கான்‌
b) ஹுமாயூன்‌
c) முகமது ஷா
d) நிசாம் ஷா

2) Through whom Krishnandeva Raya imported Arabian Horses?

a) Dutch
b) Danish
c) Irish
d) Portuguese

2) யார்‌ மூலமாக கிருஷ்ணதேவராயர்‌ அரேபிய குதிரைகளை வாங்கினார்‌?

a) டச்சுக்காரர்கள்‌
b) டேனியர்கள்‌
c) ஐரிஷ்
d) போர்த்துக்கீசியர்கள்‌

3) Which was the largest administrative division during the Vijayanagara period?

a) Kottam
b) Nadu
c) Kurram
d) Mandalam

3) விஜய நகரப்‌ பேரரசின்‌ மிகப்பெரிய நீர்வாகப்‌ பிரிவு எது?

a) கோட்டம்‌
b) நாடு
c) குரம்‌
d) மண்டலம்‌

4) Match the following
A) Sangama – 1) Veera Narasimha
B) Saluva – 2) Harihara
C) Thuluva – 3) Saluva Narasimha
D) Araveedu – 4) Thirumala

a) 4, 2, 1, 3
b) 2, 3, 1, 4
c) 3, 2, 1, 4
d) 2, 4, 1, 3

4) பொருத்துக.
A) சங்கம வம்சம்‌ – 1) வீரநரசிம்மா்‌
B) சாளுவ வம்சம்‌ – 2) ஹரிஹரர்‌
C) துளுவ வம்சம்‌ – 3) சாளுவ நரசிம்மர்‌
D) ஆரவீடு வம்சம்‌ – 4) திருமலா

a) 4, 2, 1, 3
b) 2, 3, 1, 4
c) 3, 2, 1, 4
d) 2, 4, 1, 3

5) The brothers Harihara and Bhukha served under the Hoysala King

a) Veera Ballala II
b) Narasimhan II
c) Billama – Vl
d) None

5) ஹரிகரர்‌ மற்றும்‌ புக்கர்‌ சகோதரர்கள்‌ எந்த ஹொய்சாள அரசரிடம்‌ பணிபுரிந்தனர்‌

a) வீரபல்லாலா II
b) நரசிம்மன்‌ II
c) பில்லாமா VI
d) எதுவும்‌ இல்லை

6) Match List I with List II and select the correct answer using the code given below the list :
A) Amuktamalyada – 1) Gulbarga
B) Juma masjid – 2) Bijapur
C) Golgumbaz – 3) Sanskrit
D) Jambavati Kalyanam – 4) Telugu

a) 1, 3, 2, 4
b) 3, 2, 4, 1
c) 4, 1, 2, 3
d) 2, 4, 3, 1

6) வரிசை I உடன்‌ வரிசை II யினைப்‌ பொருத்தி வரிசைகளுக்கு கீழ்‌ கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தேர்வு செய்க :
A) அமுக்தமாலியதா – 1) குல்பர்க்கா
B) ஜூம்மா மசூதி – 2) பீஜ்ப்பூர்‌
C) கோல்கும்பா – 3) சமஸ்கிருதம்
D. ஜாம்பவதி கல்யாணம்‌ – 4) தெலுங்கு

a) 1, 3, 2, 4
b) 3, 2, 4, 1
c) 4, 1, 2, 3
d) 2, 4, 3, 1

7) Who wrote Amuktamalayada ?

a) Krishnadevaraya
b) Harihara
c) Bukka
d) Ramadeva

7) ‘அமுக்தமால்யாதா’ என்ற நூலை எழுதியவர்‌ யார்‌ ?

a) கிருஷ்ணதேவராயர்‌
b) ஹரிஹரர்‌
c) புக்கர்‌
d) இராம தேவன்‌

8) What is the correct chronology of dynasties that ruled Vijayanagar?

a) Sangama, Tuluva, Saluva, Aravidu
b) Tuluva, Sangama, Saluva, Aravidu
c) Aravidu, Sangama, Tuluva, Saluva
d) Sangama, Saluva, Tuluva, Aravidu

8) விஜயநகர பேரரசை ஆட்சிப்‌ புரிந்த மரபுகளை சரியான கால வரிசையில்‌ அமைக்க

a) சங்கம, துளுவ, சாளுவ, ஆரவீடு
b) துளுவ, சங்கம, சாளுவ, ஆரவீடு
c) ஆரவீடு, சங்கம, துளுவ, சாளுவ
d) சங்கம, சாளுவ, துளுவ, ஆரவீடு

9) Krishnadeva Raya was the ruler of the Vijayanagar empire between

a) A.D.1485-1502
b) A.D.1509-1529
c) A.D.1533-1545
d) A.D.1550-1565

9) கிருஷ்ணதேவராயர்‌ விஜயநகர பேரரசை ஆட்சி புரிந்த காலம்‌?

a) கி.பி.1485-1502
b) கி.பி.1509-1529
c) கி.பி.1533-1545
d) கி.பி.1550-1565

10) The Vijayanagar Empire was founded in the year

a) 1337 A.D
b) 1336 A.D
c) 1338 A.D
d) 1339 A.D

10) விஜய நகரப்‌ பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

a) கி.பி. 1337
b) கி.பி. 1336
c) கி.பி. 1338
d) கி.பி. 1339