1) Who was the teacher and guardian of Shivaji?

a) Dadaji Kondadev
b) KaviKalash
c) Jijabai
d) Ramdas

1) சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும்‌ இருந்தவர்‌ யார்‌?

a) தாதாஜி கொண்ட தேவ்‌
b) கவிகலாஷ்‌
c) ஜீஜாபாய்‌
d) ராம்தாஸ்‌

2) How was the Prime Minister of Maratha kings known?

a) Deshmukh
b) Peshwa
c) Panditrao
d) Patil

2) மராத்திய பிரதம மந்திரிகள்‌ எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்‌?

a) தேஷ்முக்‌
b) பேஷ்வா
c) பண்டிட்ராவ்‌
d) பட்டீல்‌

3) Name the family priest of Shambhuji who influenced him in his day-to-day administration.

a) Shahu
b) Anaji Datta
c) Dadaji Kondadev
d) Kavi Kalash

3) சாம்பாஜியின்‌ தினசரி வாழ்க்கையில்‌ ஆதிக்கம்‌ செலுத்திய அவருடைய குரு யார்‌?

a) ஷாகு
b) அனாஜி தத்தா
c) தாதாஜி கொண்ட தேவ்‌
d) கவிகலாஷ்‌

4) What was the backbone of Shivaji’s army in the beginning?

a) Artillery
b) Cavalry
c) Infantry
d) Elephantry

4) சிவாஜியின்‌ ராணுவத்தில் ஆரம்பகட்டதில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது

a) பீரங்கிப்படை
b) குதிரைப்படை
c) காலாட்படை
d) யானைப்படை

5) Who proclaimed wars and freed Malwa and Gujarat from Mughal domination?

a) Balaji Vishwanath
b) Bajirao
c) Balaji Bajirao
d) Shahu

5) குஜராத்‌ மற்றும்‌ மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்து விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்‌.

a) பாலாஜி விஸ்வநாத்‌
b) பாஜிராவ்‌
c) பாலாஜி பாஜிராவ்‌
d) ஷாகு

6) The spread of the ———— movement in Maharashtra helped the Maratha people develop consciousness and oneness.

a) Language
b) Bhakti
c) Self Respect
d) Swadeshi

6) மகாராஷ்டிராவில்‌ பரவிய ———— இயக்கம்‌ மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும்‌ இணக்கமும்‌ ஏற்பட உதவியது.

a) மொழி
b) பக்தி
c) சுயமரியாதை
d) சுதேசி

7) ———— was the key official of revenue administration of Peshwa.

a) Kamavisdar
b) Mavali
c) Deshmukhs
d) Ashtapradhan

7) பேஷ்வாக்களின்‌ முக்கிய வருவாய்‌ அலுவலர்‌ ————

a) காமவிஸ்தார்‌
b) மாவலி
c) தேஷ்முக்‌
d) அஷ்டபிரதான்‌

8) The imperial movement of the Marathas sadly ended at ———— in 1761

a) Rajasthan
b) Nagpur
c) Panipat
d) Punjab

8) மராத்தியர்களின்‌ குறுகிய காலப்‌ பேரரசு 1761ம்‌ ஆண்டு ———— இடத்தில்‌ சோகமாய்‌ முடிந்தது.

a) ராஜஸ்தான்‌
b) நாக்பூர்‌
c) பானிபட்‌
d) பஞ்சாப்‌

9) ———— was the foreign minister in the Ashtapradhan.

a) Waqia – Navis
b) Panditrao
c) Nyayadhish
d) Sumant / Dubeer

9) அஷ்டபிரதானில்‌ இடம்பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்‌ ————

a) வாக்கிய – நாவிஸ்‌
b) பண்டிட்ராவ்‌
c) நியாயதிஸ்‌
d) சுமந்த்‌ / துபிர்‌

10) Shambhuji succeeded Shivaji after a succession tussle with

a) Anaji Datto
b) Durgadas
c) Kavikalash
d) Aurangzeb

10) சிவாஜியைத்‌ தொடர்ந்து ———— வுடனான சச்சரவிற்குப்‌ பின்னர்‌ சாம்பாஜி ஆட்சிப்‌ பொறுப்பேற்றார்‌.

a) அனாஜி தத்தோ
b) துர்காதாஸ்‌
c) கவிகலாஷ்‌
d) ஒளரங்கசீப்‌