1) Who introduced the Persian style of architecture in India?

a) Humayun
b) Babur
c) Jahangir
d) Akbar

1) இந்தியாவில்‌ பாரசீகக்‌ கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர்‌ யார்‌?

a) ஹுமாயூன்‌
b) பாபர்‌
c) ஜஹாங்கீர்‌
d) அக்பர்‌

2) In which battle did Akbar defeat Rana Pratap?

a) Panipat
b) Chausa
c) Haldighati
d) Kanauj

2) அக்பர்‌ ராணா பிரதாப்பை எந்தப்‌ போரில்‌ தோற்கடித்தார்‌?

a) பானிபட்‌
b) சௌசா
c) ஹால்டிகட்‌
d) கன்னோசி

3) Whose palace in Delhi was destroyed by Sher Shah?

a) Babur
b) Humayun
c) Ibrahim Lodi
d) Alam Khan

3) ஷெர்ஷா டெல்லியில்‌ யாருடைய அரண்மனையை அழித்தார்‌?

a) பாபர்‌
b) ஹுமாயூன்‌
c) இப்ராஹிம்‌ லோடி
d) ஆலம்கான்‌

4) Who introduced Mansabdari system?

a) Sher Shah
b) Akbar
c) Jahangir
d) Shah Jahan

4) மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர்‌ யார்‌?

a) ஷெர்ஷா
b) அக்பர்‌
c) ஐஹாங்கீர்‌
d) ஷாஜகான்‌

5) Who was the revenue minister of Akbar?

a) Birbal
b) Raja Bhagwan Das
c) Raja Todarmal
d) Raja Man Singh

5) அக்பரின்‌ வருவாய்த்துறை அமைச்சர்‌ யார்‌?

a) பீர்பால்‌
b) ராஜா பகவன்தாஸ்‌
c) இராஜ தோடர்மால்‌
d) இராஜா மான்சிங்‌

6) ———— was the name of the horse of Rana Pratap.

a) Chetak
b) Jizya
c) Wazir
d) Sharia

6) ராணா பிரதாப்பின்‌ குதிரையின்‌ பெயர்‌ ———— ஆகும்‌.

a) சேத்தக்‌
b) ஜிசியா
c) வஜீர்‌
d) சாரியா

7) ———— was a hall at Fatehpur Sikri where scholars of all religions met for a discourse.

a) Amritsar
b) Ibadat Khana
c) Kandahar
d) Kashmir

7) பதேபூர்‌ சிக்ரியிலுள்ள ———— அரங்கில்‌ அனைத்து சமய வல்லுநர்களும்‌ கலந்துரையாடினார்கள்‌

a) அமிர்தசரசு
b) இபாதத்கானா
c) காண்டகார்‌
d) காஷ்மீர்‌

8) The Sufi saint who received Akbar’s utmost respect was ————

a) Ramdas
b) Salim Chishti
c) Abul Fazl
d) Abul Faizi

8) அக்பரால்‌ மிகவும்‌ போற்றப்பட்ட சூபி துறவி ————

a) ராம்தாசு
b) சலீம் சிஸ்டி
c) அபுல்பாசல்‌
d) அப்துல்‌ பெய்சி

9) During the reign of ———— the Zabti system was extended to the Deccan provinces.

a) Akbar
b) Babur
c) Jahangir
d) Shah Jahan

9) ஜப்தி என்னும்‌ முறை ———— ஆட்சிகாலத்தில்‌ தக்காண மாகாணங்களுக்கும்‌ நீட்டிக்கப்‌ பெற்றது.

a) அக்பர்‌
b) பாபர்‌
c) ஜஹாங்கீர்‌
d) ஷாஜகானின்‌

10) ———— were tax-free lands given to scholars and religious institutions.

a) Suyurghal
b) Sarkars
c) Parganas
d) Subha

10) ———— வரியில்லா நிலங்கள்‌ மதவல்லுநர்கள்‌ மற்றும்‌ சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

a) சுயயூர்கள்‌
b) சர்க்கார்‌
c) பர்கானாக்கள்‌
d) சுபா