1) Guerilla warfare means
a) Regular warfare
c) Practised warfare
c) Irregular warfare
d) Mixed warfare
1) கொரில்லா போர் முறை என்றால்
a) முறையான போர் முறை
b) பயிற்சி பெற்ற போர் முறை
c) முறைசாரா போர் முறை
d) கலப்பு போர் முறை
2) Shivaji got himself coronated at
a) Torna
b) Raigarh
c) Kalyan
d) Purandar
2) சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டை
a) தோர்னா
b) ரெய்கார்
c) கல்யாண்
d) புரந்தர்
3) Who killed the Bijapur General Afzal Khan in 1659?
a) Sambhaji
b) Sahu
c) Shivaji
d) Shahji
3) 1659 – ல் பீஜப்பூர் படைத்தளபதி அப்சல்கானை கொன்றவர் யார்?
a) ஷாம்பாஜி
b) சாஹு
c) சிவாஜி
d) ஷாஜி
4) Match the following
A) Shivaji Born – 1) 1665
B) Purandar Treaty – 2) 1666
C) Shivaji visited Agra – 3) 1627
D) Shivaji assumed the title Chatrapati – 4) 1674
a) 1, 2, 4, 3
b) 3, 1, 2, 4
c) 2, 4, 3, 1
d) 4, 3, 2, 1
4) கீழ்க்கண்டவற்றை பொருத்துக
A) சிவாஜி பிறப்பு – 1) 1665
B) புரந்தர் உடன்படிக்கை – 2) 1666
C) சிவாஜி ஆக்ரா விஜயம் – 3) 1627
D) சிவாஜி சத்திரபதி பட்டம் சூட்டிக் கொள்ளுதல் – 4) 1674
a) 1, 2, 4, 3
b) 3, 1, 2, 4
c) 2, 4, 3, 1
d) 4, 3, 2, 1
5) The guardian of Shivaji was
a) Malik Amber
b) Balaji Viswanath
c) Afzal Khan
d) Dadaji Kondadev
5) சிவாஜியின் பாதுகாவலர்
a) மாலிக் ஆம்பர்
b) பாலாஜி விஸ்வநாத்
c) அப்சல்கான்
d) தாதாஜி கொண்டதேவ்
6) The Maratha chief who had correspondence with Keralavarma and Tamil rebels was
a) Yadul Nayak
b) Dhoondaji waug
c) Pazhazhi Raja
d) Raja Wodayar
6) தமிழகத்தை சேர்ந்த போராளிகள் மற்றும் கேரள வர்மனோடு தொடர்பில் இருந்த மராத்தியர் யார்?
a) யதுல் நாயக்
b) தூண்டாஜி வாக்
c) பழசி ராஜா
d) ராஜா உடையார்
7) When Ahmed Shah Abdali invaded India in 1761, who was the Peshwa of Maratha Kingdom?
a) BalajiVishwanath
b) Baji Rao
c) Balaji Baji Rao
d) Baji Rao Il
7) 1761-ஆம் ஆண்டு அகமது ஷா அப்தாலி இந்தியாவின் மீது படையெடுத்த போது மத்திய அரசின் பீஷ்வா – ஆக இருந்தவர் யார்?
a) பாலாஜி விஸ்வநாதன்
b) முதலாம் பாஜிராவ்
c) பாலாஜி பாஜிராவ்
d) இரண்டாம் பாஜிராவ்
8) ———— “greatest of the Peshwas”
a) Sahu
b) Balaji Viswanath
c) Balaji Baji Rao
d) Baji Rao
8) பீஷ்வாக்களில் தலை சிறந்தவராக போற்றப்படுபவர்.
a) ஷாகு
b) பாலாஜி விஸ்வநாத்
c) பாலாஜி பாஜிராவ்
d) பாஜிராவ்
9) Arrange the peshwas Chronologically
I) Madhav Rao
II) Balaji Viswanath
III) BajiRao
IV) Balaji Baji Rao
a) II, III, IV, I
b) III, IV, II, I
c) IV, I, III, II
d) I, III, IV, II
9) காலமுறைபடி வரிசை படுத்தவும்
I) மாதவ ராவ்
II) பாலாஜி விஸ்வநாத்
III) முதலாம் பாஜி ராவ்
IV) பாலாஜி பாஜி ராவ்
a) II, III, IV, I
b) III, IV, II, I
c) IV, I, III, II
d) I, III, IV, II
10) The invasion of ———— gave a severe death blow to the Maratha empire
a) Nadir Shah
b) Ahmad shah Abdali
c) Muhammed Shah
d) Jats
10) யாருடைய படையெடுப்பு மராத்திய பேரரசின் வீழ்ச்சிக்கு சாவுமணி அடித்தது
a) நாதிர் ஷா
b) அகமது ஷா அப்தாலி
c) முகமது ஷா
d) ஜாட்டுகள்