1) There are ———— amendments made in the Constitution of India till 2016
a) 101
b) 100
c) 78
d) 46
1) அரசமைப்புச் சட்டத்தில் 2016 வரை ———— சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன
a) 101
b) 100
c) 78
d) 46
2) The procedure for the amendment of the Indian Constitution is given in
a) Article 352
b) Article 356
c) Article 360
d) Article 368
2) இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவில் அரசியலமைப்பு திருத்தும் நடைமுறை குறித்து தரப்பட்டுள்ளது?
a) சட்டப்பிரிவு 352
b) சட்டப்பிரிவு 356
c) சட்டப்பிரிவு 360
d) சட்டப்பிரிவு 368
3) 103rd Constitutional Amendments of India deals with
a) Goods and Service tax
b) 10% Reservation for Economically weaker sections
c) National Commission for Backward Classes
d) Reduce age for voting rights from 21 to 18
3) 103 வது அரசமைப்புத் திருத்தச் சட்டம் எது பற்றி கூறுகிறது?
a) சரக்கு மற்றும் சேவைவரி
b) பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு
c) பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம்
d) வாக்களிக்கும் வயது 21-லிருந்து 18 ஆக குறைப்பு
4) Assertion (A): The 42nd Constitution Amendment has been referred to as the ‘mini constitution’
Reason (R): It was the bulkiest and most comprehensive amendment
a) Both A and R are true and R is the correct explanation of A
b) Both A and R are true and R is not the correct explanation of A
c) A is true but R is false
d) A is false but R is true
4) கூற்று (A): 42வது அரசமைப்புத் திருத்தச்சட்டம் ‘ஒரு குறு அரசமைப்பு’ என்று குறிப்பிடப்படுகிறது
காரணம் (R): இது மிகப்பெரிய மற்றும் மிக விரிவான திருத்தமாகும்.
a) கூற்றும், காரணமும் சரியானவைகள் ஆகும். காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
b) கூற்றும் காரணமும் சரியானவைகளாகும். ஆனால் காரணம் கூற்றை சரியாக விளக்கவில்லை
c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
5) Assertion (A): The Constitution of India is very flexible
Reason (R): Since its inception, the Constitution has been amended 100 times
a) Both A and R are true and R is the correct explanation of A
b) Both A and R are true and R is not the correct explanation of A
c) A is true but R is false
d) A is false but R is true
5) கூற்று (A): இந்திய அரசியலமைப்பு மிகவும் நெகிழ்வுத் தன்மைக்கொண்டது
காரணம் (R) : ஏற்றுக்கொள்ளப்பட்டதில் இருந்து இதுவரை 100 முறைகள் திருத்தப்பட்டுள்ளது.
a) கூற்றும், காரணமும் சரியானவைகள் ஆகும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்
b) கூற்றும் காரணமும் சரியானவைகளாகும், ஆனால் காரணம் கூற்றை சரியாக விளக்கவில்லை
c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி