1) Which of the following enjoys Constitutional Status?
1) Finance Commission
2) Niti Aayog
3) Zonal Council
4) National Development Council
5) Election Commission
6) U.G.C
a) 1, 3 and 5
b) 1 and 5
c) 1, 2, 5 and 6
d) 1, 3, 5 and 6
1) கீழ்க்கண்டவற்றில் அரசியலமைப்பு அடிப்படையிலானவை
1) நிதி ஆணையம்
2) நிதி ஆயோக்
3) பிராந்திய சபை
4) தேசிய வளர்ச்சி மன்றம்
5) தேர்தல் ஆணையம்
6) யு.ஜி.சி
a) 1, 3 மற்றும் 5
b) 1 மற்றும் 5
c) 1, 2, 5 மற்றும் 6
d) 1, 3, 5 மற்றும் 6
2) Which of the following pairs is wrongly matched?
a) National Development council – Non Constitutional body
b) National Human Rights Commission – Non Constitutional body
c) Finance Commission – Non Constitutional body
d) Central bureau of Investigation – Non Constitutional body
2) கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் எது தவறுதலாக பொருத்தப்பட்டுள்ளது?
a) தேசிய வளர்ச்சி குழு – அரசியலமைப்பு மூலம் உருவாக்கப்படாத அமைப்பு
b) தேசிய மனித உரிமைகள் ஆணையம் – அரசியலமைப்பு மூலம் உருவாக்கப்படாத அமைப்பு
c) நிதி குழு – அரசியலமைப்பு மூலம் வராத நிறுவனம்
d) மத்திய புலனாய்வு – அரசியலமைப்பு மூலம் வராத நிறுவனம்
3) Which of the following statements related to the National Commission for Scheduled Tribes are false?
I) 90th Amendment deals with it
II) Commission is equal to civil court
III) President appoints officials
IV) Prime Minister appoints officials
a) I & ॥
b) III & IV
c) II & III
d) I & lV
3) பின்வருவனவற்றுள் தேசிய பழங்குடியினர் ஆணையம் பற்றிய தவறான கூற்றுகளை தேர்வு செய்க.
I) 90 வது சட்ட சீர்திருத்தம் இதைப் பற்றியது
II) இவ்வாணையம் குடிமை நீதி மன்றத்துக்கு நிகரானது
III) குடியரசு தலைவர் அலுவலர்களை தேர்வு செய்வார்
IV) பிரதம அமைச்சர் அலுவலர்களை தேர்வு செய்வார்
a) I & II
b) I & IV
c) II & III
d) I & IV
4) Which of the following are not the concerns of the UPSC?
1) Classification of services
2) Promotion
3) Training
4) Disciplinary matters
5) Talent hunting
a) 2, 4 and 5
b) 1, 3 and 4
c) 1 and 3
d) 1 and 4
4) கீழ்கண்ட ஒன்று மக்திய பணியாளர் தேர்வாணையக்தின் பணி அல்ல
1) பணி வகைப்படுத்தல்
2) பணி உயர்வு
3) பயிற்சி அளித்தல்
4) ஒழுங்கு நடவடிக்கை
5) திறனறிதல்
a) 2, 4 மற்றும் 5
b) 1, 3 மற்றும் 4
c) 1 மற்றும் 3
d) 1 மற்றும் 4
5) The First Public Service Commission in India was set up in the year
a) 1926
b) 1935
c) 1947
d) 1950
5) இந்தியாவில் முதன் முதலாக தேர்வாணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
a) 1926
b) 1935
c) 1947
d) 1950
6) The present system of recruitment to higher civil services in India is based on the recommendations of which of the following committees/Commissions?
1) Sathish Chandra Committee
2) Lee Commission
3) Kothari Committee
4) Aitchison Commission
5) Macaulay Committee
a) 1, 3 and 5
b) 1 and 3
c) 1, 3, 4 and 5
d) 3 only
6) இந்தியாவில் தற்போதைய குடிமைப்பணி ஆட்சேர்ப்பிற்கான முறையை பரிந்துரை செய்த குழுக்கள் / ஆணையங்கள் எவை?
1) சதீஷ் சந்திரா குழு
2) லீ ஆணையம்
3) கோத்தாரி குழு
4) அட்சிசன் ஆணையம்
5) மெக்காலே குழு
a) 1, 3 மற்றும் 5
b) 1 மற்றும் 3
c) 1, 3, 4 மற்றும் 5
d) 3 மட்டும்
7) Name the following is associated with the Planning Commission in the formulation and implementation of the plan
a) Planning Commission
b) National Development Council
c) Finance Commission
d) Indian Parliament
7) கீழ்க்கண்டவற்றுள், திட்டத்தை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துவதில் திட்டக்குழுவுடன் தொடர்புடையது எது?
a) திட்ட குழு
b) தேசிய வளர்ச்சி குழு
c) நிதிக் குழு
d) இந்திய பாராளுமன்றம்