Constitutional and Non-Constitutional Bodies (SBQ)

1) Bring out the extra constitutional body?

a) Finance commission
b) Planning Commission
c) UPSC
d) Election Commission

1) அரசமைப்பில்‌ தரப்படாத நிறுவனம்‌ எது?

a) நிதி ஆணையம்‌
b) திட்ட ஆணையம்‌
c) ஒன்றிய அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌
d) தேர்தல்‌ ஆணையம்‌

2) Who appoints the members of the All India Services?

a) The President
b) The Union Home Minister
c) The Chairman of the Union Public Service Commission
d) The Attorney General of India

2) அனைத்து இந்தியப்‌ பணிகளின்‌ உறுப்பினர்களை யார்‌ நியமனம்‌ செய்வார்‌?

a) குடியரசுத்தலைவர்‌
b) மத்திய உள்துறை அமைச்சர்‌
c) ஒன்றிய அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையக்‌ குழுத்‌ தலைவர்‌
d) இந்தியாவின்‌ அட்டார்னி ஜெனரல்‌

3) The Union Public Service Commission, which is concerned with the recruitment of civil services at the Centre,

a) Was created through a presidential Ordinance in 1950
b) Was created by an executive resolution which was duly endorsed by the Parliament
c) Was provided in the Constitution
d) Was provided under the Indian Independence Act, 1947

3) மத்தியில்‌ குடிமைப்‌ பணியிடங்கள்‌ நியமனங்களுக்குப்‌ பொறுப்பான பணியாளர்‌ தேர்வாணையக்‌ குழு என்பது

a) குடியரசுத்‌ தலைவரின்‌ அவசர சட்டத்தின்‌ மூலம்‌ 1950-இல்‌ உருவாக்கப்பட்டது
b) நாடாளுமன்றத்தால்‌ நிறைவேற்றும்‌ தீர்மானத்தின்‌ மூலம்‌ உருவாக்கப்பட்டது
c) அரசமைப்பால்‌ அனுமதிக்கப்பட்டது
d) இந்திய சுதந்திர சட்டம்‌ 1947-இன்‌ மூலம்‌ உருவாக்கப்பட்டது

4) The Composition of the Union Public Service Commission has been

a) Laid down in the Constitution
b) Determined by the Parliament
c) Determined by the president
d) Determined by the Union Home Ministry

4) ஒன்றிய அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையக்‌ குழுவின்‌ உருவாக்கம்‌

a) அரசமைப்பில்‌ கூறப்பட்டுள்ளது
b) நாடாளுமன்றத்தால்‌ முடிவு செய்யப்பட்டது
c) குடியரசுத்‌ தலைவரால்‌ தீர்மானிக்கப்பட்டது
d) உள்துறை அமைச்சகத்தால்‌ முடிவு செய்யப்பட்டது

5) What is the chief function of the UPSC?

a) To conduct examinations for appointment to All India and Central Services
b) To advise the President regarding claims of civil servants for costs incurred in the course of execution of duties
c) to advise the President regarding disciplinary action against a civil servant
d) All the above

5) ஒன்றிய அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையக்‌ குழுவியின்‌ முக்கிய செயல்பாடு என்ன?

a) அனைத்து இந்திய மற்றும்‌ மத்திய குடிமைப்‌ பணிகளுக்கான தேர்வுகள்‌ மூலம்‌ நியமனம்‌ செய்தல்‌
b) கடமையை நிறைவேற்றும்‌ போது ஏற்படும்‌ செலவுகளை ஏற்பதற்கான குடியரசுத்‌ தலைவரிடம்‌ அறிவுறுத்தல்‌
c) குடிமைப்‌ பணியாளர்களுக்கு எதிரான குடியரசுத்‌ தலைவர்‌ ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல்‌
d) இவை அனைத்தும்‌

6) Members of the UPSC can be removed from office before the expiry of their term by

a) the Prime Minister
b) the Chairman of the UPSC
c) the President on the Recommendation of the Supreme court
d) The President on the recommendation of the Parliament

6) ஒன்றிய அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ உறுப்பினர்களின்‌ பணிக்காலம்‌ முடியும்‌ முன்னே அவர்களை பணிநீக்கம்‌ செய்வது?

a) பிரதமர்‌
b) மாநில அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்‌ தலைவர்
c) உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி குடியரசுத்‌ தலைவர்‌
d) நாடாளுமன்றத்தின்‌ பரிந்துரையின்படி குடியரசுத்‌ தலைவர்‌

7) Which of the following has been wrongly listed at an All India Services?

a) India Police Service
b) Indian Administrative Service
c) Indian Foreign Service
d) Indian Economic Service

7) கீழ்கண்டதில்‌ எது அனைத்து இந்தியப்‌ பணி அல்ல?

a) இந்தியக்‌ காவல்‌ பணி
b) இந்திய ஆட்சிப்‌ பணி
c) இந்திய வெளியுறவுப்‌ பணி
d) இந்திய பொருளாதார பணி

8) Which of the following is not a statutory function of the UPSC?

a) To advise the government on the methods of recruitment, promotion and control of public services
b) To look after the interests and right of civil servants
c) To hear appeals from civil servants and redress their grievances
d) To act as a watchdog on the functioning of the state Public Service Commission

8) கீழ்கண்டதில்‌ எது ஒன்றிய அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ சட்ட பூர்வமான பணி அல்ல?

a) குடிமைப்‌ பணியின்‌ நியமனம்‌, பதவி உயர்வு, கட்டுபாடு ஆகியன தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல்‌
b) குடிமைப்‌ பணியாளர்களின்‌ நலன்கள்‌, உரிமைகள்‌ பேணுதல்‌
c) குடிமைப்‌ பணியாளர்களின்‌ குறைகளை கேட்டு தீர்த்து வைத்தல்‌
d) மாநிலத்‌ தேர்வாணையச்‌ செயல்களைக்‌ கண்காணித்தல்‌

9) In India, new All India Services can be created

a) Through an amendment in the Constitution
b) By the Union Government in Consultation with the UPSC
c) By the Parliament
d) By the President on the Advice of the Union Council of Ministers

9) புதிய அனைத்து இந்தியப்‌ பணியை இவ்வாறு உருவாக்கலாம்‌?

a) அரசமைப்புத்‌ திருத்தச்சட்டத்தின்‌ மூலம்‌
b) ஒன்றிய அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்துடன்‌ ஆலோசித்து
c) நாடாளுமன்றத்தின்‌ மூலம்‌
d) மத்திய அமைச்சரவையின்‌ பரிந்துரை பேரில்‌ குடியரசுத்‌ தலைவர்‌

10) A member of a State Public Service Commission can be removed on the ground of misbehavior only after an enquiry has been conducted by

a) A committee appointed by the President
b) The Supreme Court of India
c) The High Court of the State
d) A committee appointed by the governor of the state

10) யாருடைய விசாரணையின்‌ அடிப்படையில்‌ மாநில அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையக்‌ குழு உறுப்பினர்‌ பதவி நீக்கம்‌ செய்யபடலாம்‌?

a) குடியரசுத்‌ தலைவரால்‌ நியமிக்கப்படும்‌ குழு மூலம்‌
b) உச்ச நீதிமன்றம்‌
c) உயர் நீதிமன்றம்‌
d) மாநீல ஆளுநர்‌ மூலம்‌