Parts & Schedules of the Constitution (PYQ)

1) How many schedules are there in the Constitution of India?

a) 395
b) 12
c) 10
d) 8

1) இந்திய அரசியலமைப்பில்‌ எத்தனை அட்டவணைப்‌ பிரிவுகள்‌ உள்ளன?

a) 395
b) 12
c) 10
d) 8

2) Match the list:
A) Fourth schedule – 1) Division of Powers
B) Seventh Schedule – 2) Seats alloted in the council of states
C) Eleventh Schedule – 3) Languages
D) Eighth Schedule – 4) 73rd Amendment

a) 1, 2, 3, 4
b) 2, 1, 4, 3
c) 2, 1, 3, 4
d) 1, 2, 4, 3

2) சரியானதை பொருத்துக:
A) நான்காவது அட்டவணை – 1) அதிகாரப்‌ பகுப்பு
B) ஏழாவது அட்டவணை – 2) மாநிலங்களவைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள்‌
C) பதினோராவது அட்டவணை – 3) மொழிகள்‌
D) எட்டாவது அட்டவணை – 4) 73 வது சட்டத்திருத்தம்‌

a) 1, 2, 3, 4
b) 2, 1, 4, 3
c) 2, 1, 3, 4
d) 1, 2, 4, 3

3) Match the following [Subject Matter – Parts in Indian Constitution]
A) Public Service Commissions – 1) XVIII
B) Elections – 2) XIV-A
C) Emergency provisions – 3) XIV
D) Tribunals – 4) XV

a) 1, 2, 3, 4
b) 2, 3, 1, 4
c) 4, 3, 2, 1
d) 3, 4, 1, 2

3) கீழ்க்கண்டவற்றினைப்‌ பொருத்துக [பொருள்‌ – இந்திய அரசியலமைப்பின்‌ பகுதி]
A) பொதுப்‌ பணியாளர்‌ தேர்வாணையங்கள்‌ – 1) XVIII
B) தேர்தல்கள்‌ – 2) XIV-A
C) நெருக்கடி நிலை அம்சங்கள்‌ – 3) XIV
D) தீர்ப்பாயங்கள்‌ – 4) XV

a) 1, 2, 3, 4
b) 2, 3, 1, 4
c) 4, 3, 2, 1
d) 3, 4, 1, 2

4) Which one of the following is NOT an item in the 11th schedule of the Indian constitution?

a) Social forestry
b) Health and sanitation
c) Public distribution system
d) Prevention of cruelty to animals

4) கீழ்க்கண்டவற்றில்‌ இந்திய அரசியலமைப்பின்‌ 11வது அட்டவணையில்‌ இல்லாத சரத்து எது?

a) சமூகக்‌ காடுகள்‌
b) உடல்‌ நலம்‌ மற்றும்‌ சுகாதாரம்‌
c) பொது விநியோக முறை
d) விலங்கு வதைபடுதலைத்‌ தடைசெய்தல்‌

5) Match the following [Schedules – Provisions]
A) Sixth schedule – 1) Administration and control of scheduled areas and scheduled tribes
B) second schedule – 2) Administration of tribal areas in states of Assam, Meghalaya, Tripura, Mizoram
C) Twelfth schedule – 3) Provisions as to the Speaker and deputy speaker of state legislative assemblies
D) Fifth schedule – 4) Powers authority and responsibilities of municipalities
5) Powers, authority and responsibility of Panchayats

a) 1, 3, 4, 2
b) 1, 2, 5, 3
c) 2, 3, 4, 1
d) 2, 3, 5, 1

5) பொருத்துக [அட்டவணைகள்‌ – அம்சங்கள்]
A) ஆறாவது அட்டவணை – 1) அட்டவணை பகுதிகள்‌ (ம) பழங்குடியினர்‌ மீதான நிர்வாகம்‌ மற்றும்‌ கட்டுப்பாடு
B) இரண்டாவது அட்டவணை – 2) அஸ்ஸாம்‌, மேகாலயா, திரிபுரா, மிசோரம்‌ ஆகிய மாநிலங்களின்‌ பழங்குடியினர்‌ பகுதிகளை நிர்வகித்தல்‌
C) பன்னிரண்டாவது அட்டவணை – 3) மாநில சட்டப்பேரவைகளின்‌ சபாநாயகர்‌ மற்றும்‌ துணை சபாநாயகர்‌ தொடர்பான அம்சங்கள்‌
D) ஐந்தாவது – 4) நகராட்சிகளின்‌ அதிகாரங்கள்‌ மற்றும்‌ பொறுப்புகள்‌
5) பஞ்சாயத்துகளின்‌ அதிகாரங்கள்‌ மற்றும்‌ பொறுப்புகள்‌

a) 1, 3, 4, 2
b) 1, 2, 5, 3
c) 2, 3, 4, 1
d) 2, 3, 5, 1

6) How many Dravidian languages are mentioned in the Eighth Schedule of the Indian Constitution?

a) 2
b) 3
c) 4
d) 5

6) இந்திய அரசியலமைப்பின்‌ எட்டாவது அட்டவணையில்‌ எத்தனை திராவிட மொழிகள்‌ இடம்‌ பெற்றுள்ளன?

a) 2
b) 3
c) 4
d) 5

7) The constitutional provisions regarding disqualification on Grounds of Defection is in

a) 5th Schedule
b) 6th Schedule
c) 9th Schedule
d) 10th Schedule

7) கட்சித்‌ தாவலால்‌ ஏற்படும்‌ தகுதியிழப்புகளைப்‌ பற்றிய அரசியலமைப்பு அம்சங்கள்‌ இடம்‌ பெற்றிருப்பது

a) ஐந்தாவது அட்டவணை
b) ஆறாவது அட்டவணை
c) ஒன்பதாவது அட்டவணை
d) பத்தாவது அட்டவணை

8) Which of the following pair is correctly matched?

a) Elections – Part XV
b) Union Territories – Part IV
c) Fundamental Duties – Part V
d) Citizenship Part X

8) கிழ்க்கண்டவற்றுள்‌ எந்த துணை சரியாக பொருந்தியுள்ளது?

a) தேர்தல்கள் – பகுதி XV
b) யூனியன்‌ பிரதேசங்கள்‌ – பகுதி IV
c) அடிப்படை கடமைகள்‌ – பகுதி V
d) குடியுரிமை – பகுதி X

9) Which of the following schedules deals with languages ?

a) Eighth schedule
b) Eleventh Schedule
c) Fourth Schedule
d) Sixth Schedule

9) பின்வரும்‌ அட்டவணைகளில்‌ மொழிகள்‌ பற்றிய அட்டவணை எது?

a) எட்டாவது அட்டவணை
b) பதினோராவது அட்டவணை
c) நான்காவது அட்டவணை
d) ஆறாது அட்டவணை

10) In which schedule of the Constitution the recognised 22 languages has been included?

a) 6th Schedule
b) 7th Schedule
c) 8th Schedule
d) 9th Schedule

10) அரசியலமைப்பில்‌ எந்த அட்டவணையில்‌ 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்‌ சேர்க்கப்பட்டுள்ளன?

a) 6 வது பட்டியல்‌
b) 7 வது பட்டியல்‌
c) 8 வது பட்டியல்‌
d) 9 வது பட்டியல்‌