Atoms and Molecules (SBQ)

1) ———— is not made of matter

a) gold ring
b) iron nail
c) light ray
d) oil drop

1) ———— என்பது பருப்பொருளால்‌ ஆனது அல்ல

a) தங்க மோதிரம்‌
b) இரும்பு ஆணி
c) ஒளிக்கதிர்‌
d) எண்ணெய்த்‌ துளி

2) Matter is made up of ————

a) tiny atoms
b) huge atoms
c) Elements
d) Compounds

2) பருப்பொருள்‌ என்பது ———— ஆல்‌ ஆனவை

a) மிகமிகச்‌ சிறிய துகள்கள்‌
b) மிகமிகப்‌ பெரிய துகள்கள்‌
c) தனிமம்‌
d) சேர்மம்‌

3) ———— can be seen moving in a beam of sunlight in a dark room

a) atom
b) dust particles
c) pure particles
d) molecule

3) இருண்ட அறையினுள்‌ வரும்‌ கூரிய ஒளிக்கற்றையில்‌ ————காண முடியும்

a) அணு
b) தூசி துகள்கள்‌
c) தூய துகள்கள்‌
d) மூலக்கூறு

4) The subatomic particle revolve around the nucleus is ————

a) Atom
b) Neutron
c) Electrons
d) Proton

4) அணுக்கருவை சுற்றி வரும்‌ அடிப்படை அணுத்‌ துகள்‌ ———— ஆகும்‌.

a) அணு
b) நியூட்ரான்‌
c) எலக்ட்ரான்கள்‌
d) புரோட்டான்‌

5) ———— is positively charged

a) Proton
b) Electron
c) Molecule
d) Neutron

5) ———— நேர்மின்‌ சுமையுடையது

a) புரோட்டான்‌
b) எலக்ட்ரான்‌
c) மூலக்கூறு
d) நியூட்ரான்‌

6) The atomic number of an atom is ————

a) Number of neutrons
b) Number of protons
c) Total number of protons and neutrons
d) Number of atoms

6) ஓர்‌ அணுவின்‌ அணு எண்‌ என்பது ———— ஆகும்‌.

a) நியூட்ரான்களின்‌ எண்ணிக்கை
b) புரோட்டான்களின்‌ எண்ணிக்கை
c) புரோட்டான்கள்‌ மற்றும்‌ நியூட்ரான்களின்‌ மொத்த எண்ணிக்கை
d) அணுகளின்‌ எண்ணிக்கை

7) Nucleons comprises of ————

a) Protons and electrons
b) Neutrons and electrons
c) Protons and neutrons
d) Neutrons and Positron

7) நீயூக்ளியான்கள்‌ என்பது ———— கொண்டது

a) புரோட்டான்கள்‌ மற்றும்‌ எலக்ட்ரான்களைக்‌
b) நியூட்ரான்கள்‌ மற்றும்‌ எலக்ட்ரான்களைக்‌
c) புரோட்டான்கள்‌ மற்றும்‌ நியூட்ரான்களைக்‌
d) நியூட்ரான்கள்‌ மற்றும்‌ பாஸிட்ரான்களைக்‌

8) Assertion (A): An atom is electrically neutral.
Reason (R): Atoms have equal number of protons and electrons.

a) Both A and R are true and R is the correct explanation of A.
b) Both A and R are true but R is the correct explanation of A.
c) A is true but R is false.
d) A is false but R is true.

8) கூற்று (A): ஓர்‌ அணு மின்சுமையற்றது நடுநிலையானது
காரணாம்‌ (R): அணுக்கள்‌ சம எண்ணிக்கையான புரோட்டான்‌ களையும்‌ எலக்ட்ரான்‌௧ளையும்‌ கொண்டது

a) கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரி, மேலும்‌ காரணம்‌ கூற்றுக்கு சரியான விளக்கமாகும்‌.
b) கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரி, ஆனால்‌ கூற்று காரணத்திற்கு சரியான விளக்கம்‌ அல்ல
c) கூற்று சரி, ஆனால்‌ காரணம்‌ தவறு
d) கூற்று தவறு, அனால்‌ காரணம்‌ சரி

9) Assertion (A): The mass of an atom is the mass of nucleus
Reason (R): The nucleus is at the centre

a) Both A and R are true and R is the correct explanation of A.
b) Both A and R are true but R is not the correct explanation of A.
c) A is true but R is false.
d) A is false but R is true.

9) கூற்று (A): ஓர்‌ அணுவின்‌ நிறை என்பது அதன்‌ உட்கருவின்‌ நிறையாகும்‌.
காரணம்‌ (R): உட்கரு மையத்தில்‌ அமைந்துள்ளது.

a) கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரி, மேலும்‌ காரணம்‌ கூற்றுக்கு சரியான விளக்கமாகும்‌.
b) கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரி, ஆனால்‌ கூற்று காரணத்திற்கு சரியான விளக்கம்‌ அல்ல
c) கூற்று சரி, ஆனால்‌ காரணம்‌ தவறு
d) கூற்று தவறு, ஆனால்‌ காரணம்‌ சரி

10) Assertion (A): The number of protons and neutrons is atomic number
Reason (R): The mass number is sum of protons and neutrons

a) Both A and Rare true and R is the correct explanation of A.
b) Both A and R are true but R is not the correct explanation of A.
c) A is true but R is false.
d) A is false but R is true.

10) கூற்று (A): புரோட்டான்கள்‌ மற்றும்‌ நியூட்ரான்களின்‌ எண்ணிக்கை அணு எண்ணாகும்‌
காரணாம்‌ (R): புரோட்டான்கள்‌ மற்றும்‌ நியூட்ரான்களின்‌ மொத்த எண்ணிக்கை நிறை எண்ணாகும்‌.

a) கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரி, மேலும்‌ காரணம்‌ கூற்றுக்கு சரியான விளக்கமாகும்‌.
b) கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரி, ஆனால்‌ கூற்று காரணத்திற்கு சரியான விளக்கம்‌ அல்ல
c) கூற்று சரி, ஆனால்‌ காரணம்‌ தவறு
d) கூற்று தவறு, ஆனால்‌ காரணம்‌ சரி