Oxidation and Reduction (PYQ)

1) The oxidation number of Chromium (Cr) in Na2Cr2O7 is

a) +5
b) +3
c) +4
d) +6

1) Na2Cr2O7 குரோமியத்தின்‌ (Cr) ஆக்ஸிஜனேற்ற எண்‌

a) +5
b) +3
c) +4
d) +6

2) The oxidation state of carbon atom in C3O2 molecule is

a) 0
b) +2
c) +2/3
d) +4/3

2) C3O2 என்ற மூலக்கூறில்‌ கார்பன்‌ அணுவின் ஆக்சிஜனேற்ற எண்‌

a) 0
b) +2
c) +2/3
d) +4/3

3) Oxidation number of sulphur in sulphuric acid is

a) +6
b) -6
c) +5
d) -5

3) கந்தக அமிலத்தில்‌ கந்தகத்தின்‌ ஆக்சிஜனேற்ற எண்‌

a) +6
b) -6
c) +5
d) -5

4) Which one of the following is a powerful reducing agent?

a) P2O3
b) P2O5
c) H3PO3
d) H3PO4

4) கீழ்க்கண்டவற்றுள்‌ எது சிறந்த ஒடுக்ககாரணி?

a) P2O3
b) P2O5
c) H3PO3
d) H3PO4

5) What is the oxidation state of hydrogen in LiAlH4?

a) 1
b) -1
c) 0
d) -2

5) LiAlH4 உள்ள ஹைட்ரஜனின்‌ ஆக்சிஜனேற்ற எண் என்ன?

a) 1
b) -1
c) 0
d) -2

6) An oxidising agent is a

a) An electron acceptor
b) An electron donor
c) In a chemical reaction its oxidation number increases
d) It releases H2 in a chemical reaction

6) ஆக்ஸிஜனேற்றி என்பது

a) எலக்ட்ரானை ஏற்றுக்கொள்ளும்‌
b) எலக்ட்ரானை தரும்‌
c) வேதிவினையில்‌ அதனுடைய ஆக்ஸிஜனேற்ற எண்‌ அதிகரிக்கும்‌
d) வினையில்‌ H2 வை வெளியிடும்‌

7) Which of the following statements will be most suitable for KMnO4

a) It is a strong acid
b) It is a powerful oxidising agent
c) It is a powerful reducing agent
d) It is a strong base

7) கீழ்க்கண்ட வாக்கியங்களில்‌ KMnO4 க்கு மிகப்‌ பொருத்தமானது எது?

a) அது ஒரு வலிமை மிகு அமிலம்‌
b) அது ஒரு வலிமையான ஆக்ஸிஜனேற்ற காரணி
c) அது ஒரு வலிமையான ஒடுக்க காரணி
d) அது ஒரு வலிமை மிகு காரம்‌

8) Nitrous acid, oxalic acid and acidified solution of FeSO4 are examples for

a) Reducing agents
b) Oxidising agents
c) Additive agents
d) Both a and b

8) நைட்ரஸ்‌ அமிலம்‌, ஆக்சாலிக்‌ அமிலம்‌ மற்றும்‌ FeSO4 அமிலக்‌ கரைசல்‌ ஆகியவை எதற்கு சான்றுகள்‌?

a) ஒடுக்கிகள்‌
b) ஆக்ஸிஜனேற்றிகள்‌
c) சேர்ப்பிகள்‌
d) a மற்றும்‌ b ஆகிய இரண்டும்‌

9) What happens in the reduction process?

a) loss of electrons
b) gain of electrons
c) loss of hydrogen
d) gain of oxygen

9) ஒடுக்க வினையில்‌ கீழ்க்கண்டவற்றில்‌ என்ன நிகழ்கிறது?

a) எலக்ட்ரான்கள்‌ இழப்பு
b) எலக்ட்ரான்கள்‌ ஏற்பு
c) ஹைட்ரஜன்‌ இழப்பு
d) ஆக்சிஜன்‌ ஏற்பு

10) Oxidation number of Mn in KMnO4 is

a) 6
b) 7
c) 5
d) 2

10) KMnO4 ல் Mn-ன் ஆக்சிஜனேற்ற எண்‌ என்பது

a) 6
b) 7
c) 5
d) 2