Oxidation and Reduction (SBQ)

1) Combustion is a chemical reaction in which and substance react with ————

a) Oxygen
b) Reduction
c) CO2
d) Hydrogen

1) எரிதல்‌ என்பது ஒருவேதிவினை, இதில்பொருள்‌ ———— உடன்‌ வினைபுரிகிறது.

a) ஆக்சிஜன்
b) குறைப்பு
c) CO2
d) ஹைட்ரஜன்‌

2) ———— is a chemical substance which alters the speed of a chemical reaction.

a) Catalyst
b) Rate
c) Product
d) Reactant

2) ———— ஒரு வேதிவினையின்‌ வேகத்தை மற்றும்‌ வேதிப்பொருள்‌ எனப்படும்‌

a) வினையூக்கி
b) விகிதம்‌
c) தயாரிப்பு
d) எதிர்வினை

3) Oxidising agents are also called as ———— because they remove electrons from other substances.

a) electron donors
b) electron acceptors
c) a & b
d) None of these

3) ஆக்ஸிஜனேற்றிகள்‌ ———— எனவும்‌ அழைக்கப்‌படுகின்றன. ஏனெனில்‌ அவை பிற பொருட்களிலிருந்து எலக்ட்ரான்களை நீக்குகின்றன.

a) எலக்ட்ரான்‌ ஈனி
b) எலக்ட்ரான்‌ ஏற்பி
c) a & b
d) எதுவுமில்லை

4) H2(g) + Cl2(g) → 2HCl(g) is a

a) Decomposition Reaction
b) Combination Reaction
c) Single Displacement Reaction
d) Double Displacement Reaction

4) H2(g) + Cl2(g) → 2HCl(g) என்பது

a) சிதைவுறுதல்‌ வினை
b) சேர்க்கை வினை
c) ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
d) இரட்டை இடப்பெயர்ச்சி வினை

5) Photolysis is a decomposition reaction caused by ————

a) heat
b) electricity
c) light
d) mechanical energy

5) ஒளிச்சிதைவு என்பது இதனால்‌ நடைபெறும்‌ சிதைவு வினையாகும்‌

a) வெப்பம்‌
b) மின்னாற்றல்‌
c) ஒளி
d) எந்திர ஆற்றல்‌

6) A reaction between carbon and oxygen is represented by C(s) + O2(g) → CO2(g) + Heat. In which of the type(s), the above reaction can be classified?
i. Combination Reaction
ii. Combustion Reaction
iii. Decomposition Reaction
iv. Irreversible Reaction

a) i and ii
b) i and iv
c) i, ii and iii
d) i, ii and iv

6) கார்பன்‌ மற்றும்‌ ஆக்சிஜன்‌ இடையேயான ஒரு வினை பின்வருமாறு குறிக்கப்படுகிறது. C(s) + O2(g) → CO2(g) + வெப்பம்‌. இது எவ்வகை வினையாக வகைப்‌ படுத்தப்படுகிறது
i. சேர்க்கை வினை
ii. எரிதல்‌ வினை
iii. சிதைவுறுதல்‌ வினை
iv. மீளா வினை

a) i மற்றும்‌ ii
b) i மற்றும்‌ iv
c) i, ii மற்றும்‌ iii
d) i, ii மற்றும்‌ iv

7) The chemical equation Na2SO4(aq) + BaCl2(aq) → BaSO4(s) ↓ + 2NaCl(aq) represents which of the following types of reaction?

a) Neutralisation
b) Combustion
c) Precipitation
d) Single displacement

7) Na2SO4(aq) + BaCl2(aq) → BaSO4(s) ↓ + 2NaCl(aq) என்ற வேதிச்சமன்பாடு பின்வருவனவற்றுள்‌ எவ்வகை வினையைக்‌ குறிக்கிறது

a) நடுநிலையாக்கல்‌ வினை
b) எரிதல்‌ வினை
c) வீழ்படிவாதல்‌ வினை
d) ஒற்றை இடப்பெயர்ச்சி வினை

8) A single displacement reaction is represented by X(s) + 2HCl(aq) → XCl2(aq) + H2(g). Which of the following(s) could be X.
i) Zn
ii) Ag
iii) Cu
iv) Mg
Choose the best pair.

a) i and ii
b) ii and iii
c) iii and iv
d) i and iv

8) X(s) + 2HCl(aq) → XCl2(aq) + H2(g) என்ற ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில்‌ X என்பது பின்வருவனற்றுள்‌ எதைக்‌ குறிக்கிறது
i) Zn
ii) Ag
iii) Cu
iv) Mg
சரியான இணையைத்‌ தேர்ந்தெடு

a) i மற்றும்‌ ii
b) ii மற்றும்‌ iii
c) iii மற்றும்‌ iv
d) i மற்றும்‌ iv

9) Which of the following is not an “element + element → compound” type reaction?

a) C(s) + O2(g) → CO2(g)
b) 2K(s) + Br2(l) → 2KBr(s)
c) 2CO(g) + O2(g) → 2CO2(g)
d) 4Fe(s) + 3O2(g) → 2Fe2O3(s)

9) பின்வருவனவற்றுள்‌ எது “தனிமம்‌ + தனிமம்‌ → சேர்மம்‌” வகை அல்ல

a) C(s) + O2(g) → CO2(g)
b) 2K(s) + Br2(l) → 2KBr(s)
c) 2CO(g) + O2(g) → 2CO2(g)
d) 4Fe(s) + 3O2(g) → 2Fe2O3(s)

10) Which of the following represents a precipitation reaction?

a) A(s) + B(s) → C(s) + D(s)
b) A(s) + B(aq) → C(aq) + D(l)
c) A(aq) + B(aq) → C(s) + D(aq)
d) A(aq) + B(s) → C(aq) + D(l)

10) பின்வருவனவற்றுள்‌ எது வீழ்படிவாதல்‌ வினையை குறிக்கிறது?

a) A(s) + B(s) → C(s) + D(s)
b) A(s) + B(aq) → C(aq) + D(l)
c) A(aq) + B(aq) → C(s) + D(aq)
d) A(aq) + B(s) → C(aq) + D(l)