1) Match the adulterants of the food
A) Hydrogen peroxide – 1) Shiny appearance
B) Food colours – 2) Milk
C) Calcium Carbide – 3) Fresh look
D) Carnauba Wax – 4) Ripen Bananas
a) 1, 3, 4, 2
b) 2, 3, 4, 1
c) 3, 4, 1, 2
d) 4, 1, 2, 3
1) கீழ்க்கண்ட கலப்படத்தை உணவோடு இணை செய்க.
A) ஹைட்ரஜன் பெராக்ஸைடு – 1) பளபளப்பான தோற்றம்
B) உணவு நிறமூட்டிகள் – 2) பால்
C) கால்சியம் கார்பைடு – 3) பசுமைத் தோற்றம்
D) கார்னோபா மெழுகு – 4) வாழைப்பழத்தைப் பழுக்க வைப்பதற்கு
a) 1, 3, 4, 2
b) 2, 3, 4, 1
c) 3, 4, 1, 2
d) 4, 1, 2, 3
2) Oxygen molecule is 16 times as heavy as a hydrogen molecule. The temperature of oxygen when its average speed is equal to that of hydrogen at 30 K is
a) 300 K
b) 480 K
c) 120 K
d) 100 K
2) ஆக்ஸிஜன் மூலக்கூறு ஒரு ஹைட்ரஜன் மூலக்கூறுவை போல 16 மடங்கு கனமானது. 30 K வெப்பநிலையில் ஹைட்ரஜனின் சராசரி வேகத்தை போன்ற வேகத்தை பெற ஆக்ஸிஜனுக்கு எவ்வளவு வெப்பநிலை வேண்டும்.
a) 300 கெல்வின்
b) 480 கெல்வின்
c) 120 கெல்வின்
d) 100 கெல்வின்
3) Sodium Chloride is an example of ———— crystal
a) Ionic
b) Covalent
c) Metallic
d) Vanderwaals
3) சோடியம் குளோரைட் படிவம் ———— படிகத்தின் எடுத்துக்காட்டு
a) அயனி பிணைப்பு
b) சகபிணைப்பு
c) உலோக பிணைப்பு
d) வாண்டர் வால்
4) The increasing order of lattice energy of the following : NaF, NaCl, NaBr, Nal is
a) Nal > NaBr > NaCl > NaF
b) Nal < NaBr < NaCl < NaF
c) NaF > NaBr > NaCl > Nal
9) NaBr > Nal > NaF > NaCl
4) பின்வருவனவற்றுள் படிக ஆற்றல் அதிகரிக்கும் வரிசையானது NaF, NaCl, NaBr, Nal
a) Nal > NaBr > NaCl > NaF
b) Nal < NaBr < NaCl < NaF
c) NaF > NaBr > NaCl > Nal
9) NaBr > Nal > NaF > NaCl
5) The hardest naturally occurring substance is
a) Iron
b) Graphite
c) Diamond
d) Astatine
5) இயற்கையிலேயே மிகக் கடினமாக கிடைக்கும் பொருள் எது?
a) இரும்பு
b) கிராபைட்
c) வைரம்
d) அஸ்டாடைன்
6) Bonding present between the atoms in graphite is
a) Metallic
b) Ionic
c) Covalent
d) Vanderwaal’s forces
6) கிராபைட்டில் கார்பன் அணுக்கள் ஒன்றோடொன்று எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளன?
a) உலோகப்பிணைப்பு
b) அயனிப்பிணைப்பு
c) சகப்பிணைப்பு
d) வாண்டர்வால்ஸ் பிணைப்பு
7) The compound which have back bonding are
a) Metal nitrates
b) Metal carbonates
c) Metal carbonyls
d) Metal oxides
7) பின்னோக்கு பிணைப்பை உண்டாக்கும் சேர்மங்கள்
a) உலோக நைட்ரேட்டுகள்
b) உலோக கார்பனேட்டுகள்
c) உலோக கார்பனைல்கள்
d) உலோக ஆக்சைடுகள்
8) The geometry of the complex ion [Fe(CN)6]4- is
a) Tetrahedral
b) Square planar
c) Octahedral
d) Triangular
8) [Fe(CN)6]4- என்ற அணைவு அயனியின் அமைப்பு
a) நான்முகி
b) சதுரதளம்
c) எண்முகி
d) முக்கோணம்
9) The geometry of Ni(CO)4 is
a) Square – Planar
b) Tetrahedral
c) Octahedral
d) Trigonal bipyramid
9) Ni(CO)4 ன் வடிவமைப்பு
a) சமதளம்
b) நான்முகி
c) எண்முகி
d) முக்கோண இருபிரமிடு
10) An example of a complex compound having coordination number 4
a) K4[Fe(CN)6]
b) [Co(en)3]Cl3
c) [Fe(H2O)6]Cl3
d) [Cu(NH3)4]Cl2
10) அணைவு எண் நான்கு கொண்ட சேர்மத்திற்கான சான்று
a) K4[Fe(CN)6]
b) [Co(en)3]Cl3
c) [Fe(H2O)6]Cl3
d) [Cu(NH3)4]Cl2