Inorganic Chemistry (SBQ)

1) Bond formed between a metal and non metal atom is usually ————

a) ionic bond
b) covalent bond
c) coordinate bond
d) chemical bond

1) உலோகங்களுக்கும்‌ அலோகங்களுக்கும்‌ இடையே தோன்றும் பிணைப்பு ————

a) அயனிப்‌ பிணைப்பு
b) சகப்‌ பிணைப்பு
c) ஈதல்‌ சகப்‌ பிணைப்பு
d) வேதிப்பிணைப்பு

2) ———— compounds have high melting and boiling points.

a) Covalent
b) Coordinate
c) Ionic
d) None of these

2) ———— சேர்மங்கள்‌ அதிக உருகுநிலை மற்றும்‌ கொதிநிலை கொண்டவை

a) சகப்பிணைப்பு
b) ஈதல்‌ சகப்பிணைப்பு
c) அயனிப்‌ பிணைப்பு
d) எதுவுமில்லை

3) Covalent bond is formed by ————

a) transfer of electrons
b) sharing of electrons
c) sharing a pair of electrons
d) None of these

3) சகப்பிணைப்பு ———— மூலம்‌ உருவாகிறது.

a) எலக்ட்ரான்‌ பரிமாற்றம்‌
b) எலக்ட்ரான்‌ பங்கீடு
c) ஒரு இனை எலக்ட்ரான்களின்‌ பங்கீடு
d) எதுவுமில்லை

4) In which of the following Compounds does the central atom obey the octet rule?

a) XeF4
b) AICI3
c) SF6
d) SCl2

4) பின்வரும்‌ சேர்மங்களில்‌. எதில்‌ உள்ள அணுவானது எண்மவிதிக்கு கட்டுப்பட வில்லை?

a) XeF4
b) AICI3
c) SF6
d) SCl2

5) In the molecule OA = C = OB, the formal charge on OA, C and OB are respectively.

a) -1, 0, +1
b) +1, 0, -1
c) -2, 0, +2
d) 0, 0, 0

5) OA = C = OB, மூலக்கூறில்‌, OA, C மற்றும்‌ OB, ஆகியவற்றின்‌ மீதுள்ள முறைசார்மின்‌ சுமைகள்‌ முறையே

a) -1, 0, +1
b) +1, 0, -1
c) -2, 0, +2
d) 0, 0, 0

6) Which of the following is electron deficient?

a) PH3
b) (CH3)2
c) BH3
d) NH3

6) பின்வருவனவற்றுள்‌ எது எலக்ட்ரான்‌ குறைச்சேர்மம்‌?

a) PH3
b) (CH3)2
c) BH3
d) NH3

7) Which of the following molecule contain no 𝜋 bond?

a) SO2
b) NO2
c) CO2
d) H2O

7) பின்வருவனவற்றுள்‌ 𝜋 பிணைப்பை கொண்டிராத மூலக்கூறு எது?

a) SO2
b) NO2
c) CO2
d) H2O

8) The ratio of number of sigma (𝜎) and pi (𝜋) bonds in 2- butynal is

a) 8/3
b) 5/3
c) 8/2
d) 9/2

8) 2-பியுட்டைனலில்‌ (2- butynal) உள்ள சிக்மா (𝜎) மற்றும்‌ பை (𝜋) பிணைப்புகளின்‌ எண்ணிக்கைக்கு இடையேயுள்ள விகிதம்‌

a) 8/3
b) 5/3
c) 8/2
d) 9/2

9) Which one of the following is the likely bond angles of sulphur tetrafluoride molecule?

a) 120°, 80°
b) 109°, 28°
c) 90°
d) 89°, 117°

9) பின்வருவனவற்றுள்‌ எந்த ஒன்று, சல்பர்‌ டெட்ராபுளுரைடு மூலக்கூறின்‌ பிணைப்புக்கோணங்களாக இருக்கலாம்‌?

a) 120°, 80°
b) 109°, 28°
c) 90°
d) 89°, 117°

10) Assertion: Oxygen molecule is paramagnetic.
Reason : It has two unpaired electron in its bonding molecular orbital

a) both assertion and reason are true and reason is the correct explanation of assertion
b) both assertion and reason are true but reason is not the correct explanation of assertion
c) assertion is true but reason is false
d) Both assertion and reason are false

10) கூற்று: ஆக்சிஜன்‌ மூலக்கூறு பாரா காந்தத்தன்மை கொண்டது.
காரணம்‌: அது, அதன்‌ பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலில்‌ இரண்டு தனித்த எலக்ட்ரான்களை கொண்டுள்ளது.

a) கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரி, மேலும்‌ காரணம்‌ ஆனது, கூற்றுக்கான சரியான விளக்கம்‌.
b) கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரி, ஆனால்‌ காரணம்‌ ஆனது, கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
c) கூற்று சரி ஆனால்‌ காரணம்‌ தவறு
d) கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ தவறு