1) A weak base has ———— conjugate acid and a weak acid has a ———— conjugate base.
a) strong, strong
b) weak, strong
c) strong, weak
d) weak, weak
1) ஒரு வலுவற்ற காரம் ———— இணை அமிலத்தையும் ஒரு வலுவற்ற அமிலம் ———— இணை காரத்தையும் பெற்றிருக்கும்.
a) வலுவான, வலுவான
b) வலுவற்ற, வலுவான
c) வலுவுள்ள, வலுவற்ற
d) வலுவற்ற, வலுவற்ற
2) Thermal Pollution in water resource mainly reduce the concentration of
a) pH
b) Dissolved oxygen
c) Acidity
d) Alkalinity
2) வெப்ப மாசுபாட்டின் காரணமாக நீர் நிலைகளில் எவற்றின் செறிவு அதிக அளவில் குறையும்?
a) pH
b) DO (கரைந்த ஆக்ஸிஜன்)
c) அமிலதன்மை
d) காரத்தன்மை
3) The main ingredient of antacid which is used to relieve acidity of stomach is
a) Acid
b) Base
c) Neutral solution
d) Strong acid
3) வயிற்றில் உண்டாகும் அமிலத் தன்மை அதிகரிக்கும் உபாதையை நீக்கப் பயன்படும் அமில முறிவுப் பொருளின் முக்கிய மூலப்பொருள் ———— ஆகும்
a) அமிலம்
b) காரம்
c) நடுநிலை கரைசல்
d) வீரிய அமிலம்
4) Choose the stronger acid in each of the following pairs.
i) H3O+ or H2O
ii) NH4+ or NH2
iii) H2S or HS–
iv) H2O or OH–
a) H3O+, NH4+, H2S, H2O
b) H2O, NH3, HS–, OH–
c) H3O+, NH3, HS–, H2O
d) H2O, NH4+, H2S, OH–
4) கீழ கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஜோடியிலும் வலிமை மிகு அமிலத்தைத் தேர்வு செய்யவும்.
i) H3O+ அல்லது H2O
ii) NH4+ அல்லது NH2
iii) H2S அல்லது HS–
iv) H2O அல்லது OH–
a) H3O+, NH4+, H2S, H2O
b) H2O, NH3, HS–, OH–
c) H3O+, NH3, HS–, H2O
d) H2O, NH4+, H2S, OH–
5) Which one of the following aqueous solutions will have the highest pH value?
a) NaCl
b) KNO3
c) Na2CO3
d) ZnCl2
5) கீழ்க்கண்ட நீர்மக் கரைசல்களில் அதிக pH மதிப்பு உடையது எது?
a) NaCl
b) KNO3
c) Na2CO3
d) ZnCl2
6) Buffer solutions are used to
a) Decrease the pH value
b) Change the pH value
c) Increase the pH value
d) Maintain the pH value
6) தாங்கல் கரைசல் எதற்காக பயன்படுகிறது?
a) pH மதிப்பை குறைக்க
b) pH மதிப்பை மாற்றுவதற்கு
c) pH மதிப்பை அதிகரிக்க
d) pH மதிப்பை மாறாமல் வைத்திருக்க
7) Magnesium Hydroxide is used as a medicine for curing
a) Eye lotion
b) Stomach disorder
c) To remove stains in clothes
d) Headache
7) மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு எதைக் குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது?
a) கண் மருந்தாக
b) வயிற்று உபாததைகளுக்கு
c) துணிகளில் உள்ள கறைகளை நீக்க
d) தலைவலி
8) The salt formed by the combination of the mixture of solutions of two simple salts and which lose the identity of the salts from which it is formed.
a) Complex salt
b) Double salt
c) Mohr’s salt
d) Alkali salt
8) இரு எளிய உப்புக்கரைசல்களை கலந்து கிடைக்கும் உப்பானது, எதிலிருந்து உருவாக்கப்பட்டதோ, அவ்வுப்பகளின் தனித்தன்மையை இழக்கிறது. இதுவே
a) அணைவு உப்பு
b) இரட்டை உப்பு
c) மோர் உப்பு
d) கார உப்பு
9) The common table salt is
a) Compound
b) Element
c) Mixture
d) Alloy
9) பொது மேசை உப்பானது
a) சேர்மம்
b) தனிமம்
c) கலவை
d) உலோகக்கலவை
10) Specific Experiments:
1) Blue Litmus paper is dipped into hydrochloric acid and it is changed into Red colour
2) Blue Litmus paper is dipped into oxalic acid and it is changed into Red colour
3) Blue Litmus paper is dipped into sulfuric acid and it is changed into Red colour
General Law: Acid is turned blue litmus into red. It is called ———— Reasoning.
a) Deductive
b) Critical
c) Everyday
d) Inductive
10) சிறப்பு பரிசோதனைகள்:
1) நீல லிட்மஸ் தாளை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் நனைத்தால், அது சிவப்பாக மாறும்
2) நீல லிட்மஸ் தாளை ஆக்சாலிக் அமிலத்தில் நனைத்தால், அது சிவப்பாக மாறும்
3) நீல லிட்மஸ் தாளை கந்த அமிலத்தில் நனைத்தால், அது சிவப்பாக மாறும்.
இது ———— ஆய்ந்தறிதல் என அழைக்கப்படும்.
a) பகுத்தறி
b) குறைகாணும்
c) தினந்தோறும்
d) தொகுத்தறி