Acids, Bases and Salts (SBQ)

1) The saponification of a fat or oil is done using ———— solution for hot process.

a) Potassium hydroxide
b) Sodium hydroxide
c) Hydrochloric acid
d) Sodium chloride

1) வெப்ப நிகழ்வின்‌ மூலம்‌ கொழுப்பு அல்லது எண்ணெயை சோப்பாக மாற்றுவதற்கு ———— கரைசல்‌ பயன்படுகிறது.

a) பொட்டாசியம்‌ ஹைட்ராக்சைடு
b) சோடியம்‌ ஹைட்ராக்சைடு
c) ஹைட்ரோகுளோரிக்‌ அமிலம்‌
d) சோடியம்‌ குளோரைடு

2) Carbon dioxide with water changes

a) blue litmus to red
b) red litmus to blue
c) blue litmus to yellow
d) doesn’t react with litmus

2) கார்பன்‌ டை ஆக்சைடு நீருடன்‌ சேர்ந்து ———— மாற்றுகிறது.

a) நீல லிட்மசை சிவப்பாக
b) சிவப்பு லிட்மசை நீலமாக
c) ஊதா லிட்மசை மஞ்சளாக
d) லிட்மசுடன்‌ வினைபுரிவதில்லை

3) Acids are ———— in taste

a) sour
b) sweet
c) bitter
d) salty

3) அமிலங்கள்‌ ———— சுவையை உடையவை.

a) புளிப்பு
b) இனிப்பு
c) கசப்பு
d) உப்பு

4) Aqueous solutions of ———— conduct electricity.

a) acid
b) base
c) salt
d) acid and base

4) கீழ்கண்டவற்றில்‌ நீர்‌ கரைசலில்‌ மின்சாரத்தைக்‌ கடத்துவது ————

a) அமிலம்‌
b) காரம்‌
c) உப்பு
d) அமிலம்‌ மற்றும்‌ காரம்‌

5) In acidic solutions blue litmus changes into ———— colour.

a) blue
b) green
c) red
d) white

5) நீல லிட்மஸ்‌ தாள்‌ அமிலக்கரைசலில்‌ ———— நிறமாக மாறுகிறது.

a) நீல
b) பச்சை
c) சிவப்பு
d) வெள்ளை

6) Base is a substance that gives ———— on dissolving in water.

a) OH
b) H+
c) OH
d) H

6) நீரில்‌ காரத்தை கரைக்கும்‌ போது ———— அயனிகளைத் தருகிறது

a) OH
b) H+
c) OH
d) H

7) Sodium hydroxide is a ————

a) acid
b) base
c) oxide
d) salt

7) சோடியம்‌ ஹைட்ராக்சைடு ஒரு ———— ஆகும்‌.

a) அமிலம்‌
b) காரம்‌
c) ஆக்ஸைடு
d) உப்பு

8) Red ant sting contains ————

a) acetic acid
b) sulphuric acid
c) oxalic acid
d) formic acid

8) சிவப்பு எறும்பின்‌ கொடுக்கில்‌ ———— அமிலம்‌ உள்ளது

a) அசிட்டிக்‌ அமிலம்‌
b) சல்பியூரிக்‌ அமிலம்‌
c) ஆக்ஸாலிக்‌ அமிலம்‌
d) ஃபார்மிக்‌ அமிலம்‌

9) Magnesium hydroxides are used for treating ————

a) acidity
b) head pain
c) teeth decay
d) None of these

9) மெக்னீசியம்‌ ஹைட்ராக்சைடு ———— குணப்படுத்தப்‌ பயன்படுகிறது

a) அமிலத்தன்மை
b) தலைவலி
c) பற்சிதைவு
d) இவற்றில்‌ ஏதும்‌ இல்லை

10) Acid mixed with base forms ————

a) salt and water
b) salt
c) water
d) None

10) அமிலமும்‌ காரமும்‌ சேர்ந்து ———— உருவாகிறது

a) உப்பு மற்றும் நீர்‌
b) உப்பு
c) நீர்‌
d) இவற்றில்‌ ஏதும்‌ இல்லை