Chemical Equilibrium & Kinetics (PYQ)

1) In the Haber’s process for the manufacture of ammonia

a) Finely divided iron is used as a catalyst
b) Finely divided molybdenum is used as a catalyst
c) Finely divided nickel is used as a catalyst
d) No catalyst is required

1) ஹேபர்‌ செயல்முறையில்‌, அம்மோனியா தயாரித்தலில்‌

a) சிறு துகள்களாக்கப்பட்ட இரும்பு வினையூக்கியாக பயன்படுகிறது
b) சிறு துகள்களாக்கப்பட்ட மாலிப்பிடினம்‌ வினையூக்கியாக பயன்படுகிறது
c) சிறு துகள்களாக்கப்பட்ட நிக்கல்‌ வினையூக்கியாக பயன்படுகிறது
d) எந்த வினையூக்கியும்‌ தேவைப்படுவதில்லை

2) Maximum Yield of Ammonia in Haber’s Process

a) 97%
b) 67%
c) 47%
d) 37%

2) ஹேபர்‌ முறையில்‌ அம்மோனியா தாயரித்தலில்‌ அதிக பட்ச விளைச்சல்‌

a) 97%
b) 67%
c) 47%
d) 37%

3) Why steam is passed to remove away the ammonia in Haber’s process

a) Standardise pressure
b) Standardise temperature
c) Standardise equilibrium
d) Maximum ammonia formation

3) ஹேபர்‌ முறையில்‌ உருவான அம்மோனியாவை நீக்க நீராவி அனுப்பப்படுவதன்‌ நோக்கம்‌

a) அழுத்தத்தை நிலைப்படுத்த
b) வெப்பநிலையை நிலைப்படுத்த
c) சமநிலையை நிலைப்படுத்த
d) அதிகபட்ச அம்மோனியா உருவாக்க

4) In the reversible reaction. 2SO2(g) + O2(g) → 2SO3(g). Find the relation between Kp and Kc

a) Kp = Kc x RT
b) Kp = Kc x (RT)2
c) Kp x RT = Kc
d) Kp = Kc x (RT)-2

4) 2SO2(g) + O2(g) → 2SO3(g) என்ற சமநிலை வினையில்‌ Kp க்கும்‌ Kc உள்ள தொடர்பு

a) Kp = Kc x RT
b) Kp = Kc x (RT)2
c) Kp x RT = Kc
d) Kp = Kc x (RT)-2

5) The mole ratio of SO2 and O2 in contact process

a) 1:2
b) 2:1
c) 3:1
d) 1:3

5) தொடுமுறையில்‌ SO2 மற்றும்‌ O2 க்கும்‌ இடையே உள்ள மோல்‌ விகிதம்‌

a) 1:2
b) 2:1
c) 3:1
d) 1:3

6) Ionic product of water at 298 K is

a) Kw = 1 x 107 mol2dm-6
b) Kw = 1 x 10-7 mol2dm-6
c) Kw = 1 x 1014 mol2dm-6
d) Kw = 1 x 10-14 mol2dm-6

6) 298 K வெப்பநிலையில் நீரின்‌ அயனிப்பெருக்க மதிப்பு ஆகும்‌.

a) Kw = 1 x 107 மோல்‌2 டெசிமீ-6
b) Kw = 1 x 10-7 மோல்‌2 டெசிமீ-6
c) Kw = 1 x 1014 மோல்‌2 டெசிமீ-6
d) Kw = 1 x 10-14 மோல்‌2 டெசிமீ-6

7) Ammonia is manufactured by

a) Solvay process
b) Haber process
c) Birkland and Eyde process
d) Claude’s process

7) அம்மோனியா தயாரிக்கும்‌ முறை

a) சால்வே முறை
b) ஹேபர்‌ முறை
c) பிரிக்லேண்ட்‌ மற்றும்‌ ஓடு முறை
d) கினாட்ஸ்‌ முறை

8) For the Daniel cell E° = 1.10 V. the value of equilibrium constant (K) for the reaction (at 298 K) is Zn(s) + Cu2+(aq) → zn2+(aq) + Cu(s)

a) 4.36 x 1039
b) 2.79 x 1041
c) 6.53 x 1035
d) 1.55 x 1037

8) டேனியல்‌ கலத்தின்‌ E° = 1.10 V எனில்‌ கீழ்க்கண்ட வினையின்‌ (298 Kல்‌) சமநிலை மாறிலி (K)-யின்‌ மதிப்பு? Zn(s) + Cu2+(aq) → zn2+(aq) + Cu(s)

a) 4.36 x 1039
b) 2.79 x 1041
c) 6.53 x 1035
d) 1.55 x 1037

9) For a cell reaction. A(S) + 2B+ ⇌ A2+ + 2B the equilibrium is found to be 1012. Then the E0cell value is

a) 0.354 V
b) 0.708 V
c) 0.0295 V
d) 0.177 V

9) கீழ்க்கண்ட மின்கல வினையின்‌ A(S) + 2B+ ⇌ A2+ + 2B சமநிலை மாறிலி 1012 எனில்‌ அதன்‌ E0cell மதிப்பு என்ன?

a) 0.354 V
b) 0.708 V
c) 0.0295 V
d) 0.177 V

10) The rate of diffusion is large in

a) Gas
b) Liquid
c) Solid
d) Metal

10) விரவல்‌ விகிதம்‌ அதிகமாக இருக்கும்‌ பொருள்‌ எது?

a) வாயு
b) நீர்மம்‌
c) திடப்பாருள்‌
d) உலோகம்‌