Chemical Equilibrium & Kinetics (SBQ)

1) In Haber’s process of producing ammonia ———— is used as a catalyst

a) Nitrogen
b) hydrogen
c) iron
d) nickel

1) ஹேபர்‌ முறையில்‌ அம்மோனியா தயாரித்தலில்‌ ———— வினைவேக மாற்றியாக செயல்படுகிறது

a) நைட்ரஜன்‌
b) ஹைட்ரஜன்‌
c) இரும்பு
d) நிக்கல்‌

2) Which of the following statements are correct about a chemical equilibrium?
i) It is dynamic in nature
ii) The rate of the forward and backward reactions are equal at equilibrium
iii) Irreversible reactions do not attain chemical equilibrium
iv) The concentration of reactants and products may be different

a) i, ii and iii
b) i, ii and iv
c) ii, iii and iv
d) i, iii and iv

2) வேதிச்சமநிலை பற்றிய பின்வரும்‌ கூற்றுகளில்‌ எவை சரியானவை?
i) இயக்கத்தன்மை உடையது
ii) சமநிலையில்‌ முன்னோக்கு மற்றும்‌ பின்னோக்கு வினைகளில்‌ வினை வேகம்‌ சமம்‌.
iii) மீளா வினைகள்‌ வேதிச்‌ சம நிலையை அடைவதில்லை
iv) வினைபடு பொருள்‌ மற்றும்‌ வினை விளை பொருள்களில்‌ செறிவு வேறுபடலாம்‌

a) i, ii மற்றும்‌ iii
b) i, ii மற்றும்‌ iv
c) ii, iii மற்றும்‌ iv
d) i, iii மற்றும்‌ iv

3) The equilibrium attained during the melting of ice is known as ————

a) Physical equilibrium
b) Chemical equilibrium
c) Forward reaction
d) Backward reaction

3) பனிக்கட்டி உருகுதல்‌ செயலில்‌ நிகழும்‌ சமநிலை ———— என்று அழைக்கப்படுகிறது

a) இயற்பியல்‌ சமநிலை
b) வேதி சமநிலை
c) முன்னோக்கு வினை
d) பின்னோக்கு வினை

4) If Kb and Kf for a reversible reactions are 0.8 x 10-5 and 1.6 x 10-4 respectively, the value of the equilibrium constant is,

a) 20
b) 0.2 x 10-1
c) 0.05
d) none of these

4) ஒரு மீள்‌ வினையின்‌ Kb மற்றும்‌ Kf மதிப்புகள்‌ முறையே 0.8 X10-5 மற்றும்‌ 1.6 x 10-4 எனில்‌, சமநிலை மாறிலி மதிப்பு

a) 20
b) 0.2 x 10-1
c) 0.05
d) இவற்றில்‌ ஏதுமில்லை

5) At a given temperature and pressure, the equilibrium constant values for the equilibria 3A_2\;+\;B_2\;+\;2C\;\overset{K_1}\rightleftarrows\;2A_3BC and A_3BC\;\overset{K_2}\rightleftarrows\;\frac32\lbrack A_2\rbrack\;+\;\frac12B_2\;+\;C. The relation between K1 and K2 is

a) K_1\;=\;\frac1{\sqrt{k_2}}
b) K_2\;=\;K_1^\frac{-1}2
c) K_1^2\;=\;2K_2
d) \frac{K_1}2\;=\;K_2

5) 3A_2\;+\;B_2\;+\;2C\;\overset{K_1}\rightleftarrows\;2A_3BC மற்றும்‌ A_3BC\;\overset{K_2}\rightleftarrows\;\frac32\lbrack A_2\rbrack\;+\;\frac12B_2\;+\;C என்ற சமநிலைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வெப்பம்‌ மற்றும்‌ அழுத்த நிலையில்‌ சமநிலை மாறிலி மதிப்புகள்‌ கொடுக்கப்பட்டுள்ளது. K1 மற்றும்‌ K2 விற்கு இடையேயான தொடர்பு

a) K_1\;=\;\frac1{\sqrt{k_2}}
b) K_2\;=\;K_1^\frac{-1}2
c) K_1^2\;=\;2K_2
d) \frac{K_1}2\;=\;K_2

6) The equilibrium constant for a reaction at room temperature is K1 and that at 700 K is K2. If K1 > K2, then

a) The forward reaction is exothermic
b) The forward reaction is endothermic
c) The reaction does not attain equilibrium
d) The reverse reaction is exothermic

6) ஒரு வினையின்‌ சமநிலை மாறிலி அறை வெப்பநிலையில்‌ K1 மற்றும்‌ 700 K-ல்‌ K2ல்‌ ஆகும்‌. K1 > K2 எனில்‌,

a) முன்னோக்கு வினை ஒரு வெப்பம்‌ உமிழ்வினை
b) முன்னோக்கு வினை ஒரு வெப்பம்‌ கொள்வினை
c) இவ்வினை சமநிலையை அடையாது
d) பின்னோக்கு வினை ஒரு வெப்ப உமிழ்வினை

7) The formation of ammonia from N2(g) and H2(g) is a reversible reaction. N2(g) + 3H2(g) ⇌ 2NH3(g) + Heat. What is the effect of increase of temperature on this equilibrium reaction

a) equilibrium is unaltered
b) formation of ammonia is favoured
c) equilibrium is shifted to the left
d) reaction rate does not change

7) N2(g) மற்றும்‌ H2(g) லிருந்து, NH3 உருவாதல்‌ ஒரு மீள்‌ வினையாகும்‌ N2(g) + 3H2(g) ⇌ 2NH3(g) + Heat. இவ்வினையின்‌ மீது வெப்பநிலை உயர்வினால்‌ ஏற்படும்‌ விளைவு என்ன?

a) சமநிலையில்‌ மாற்றமில்லை
b) அம்மோனியா உருவாதலுக்கு சாதகமாக உள்ளது
c) சமநிலை இடது பக்கத்திற்கு நகரும்‌
d) வினையின்‌ வேகம்‌ மாறாது

8) Solubility of carbon dioxide gas in cold water can be increased by

a) increase in pressure
b) decrease in pressure
c) increase in volume
d) none of these

8) குளிர்ந்த நீரில்‌ கார்பன்டை ஆக்ஸைடு வாயுவின்‌ கரைதிறனை எவ்வாறு அதிகரிக்கலாம்‌

a) அழுத்தத்தினை அதிகரித்து
b) அழுத்தத்தினை குறைத்து
c) கன அளவினை அதிகரித்து
d) இவற்றில்‌ எதுமில்லை

9) Which one of the following is incorrect statement ?

a) for a system at equilibrium, Q is always less than the equilibrium constant
b) equilibrium can be attained from either side of the reaction
c) presence of catalyst affects both the forward reaction and reverse reaction to the same extent
d) Equilibrium constant varied with temperature

9) கீழ்‌ கண்டவற்றில்‌ எது சரியான கூற்று அல்ல?

a) சமநிலையில்‌ உள்ள ஒரு அமைப்பிற்கு Q வின்மதிப்பு எப்போதும்‌ சமநிலை மாறிலியை விட குறைவாக இருக்கும்‌.
b) இரு பக்கத்திலிருந்தும்‌ சமநிலையினை அடையலாம்‌
c) வினையூக்கியானது முன்னோக்கு மற்றும்‌ பின்னோக்கு வினைகளை சம அளவில்‌ பாதிக்கும்‌
d) வெப்ப நிலையினை பொருத்து சமநிலை மாறிலி மதிப்பகள்‌ மாறுபடும்‌.

10) K1 and K2 are the equilibrium constants for the reactions respectively.
N_2(g)\;+\;O_2(g)\;\overset{K_1}\rightleftarrows\;2NO(g)
2NO(g)\;+\;O_2(g)\;\overset{K_2}\rightleftarrows\;2NO_2(g)
What is the equilibrium constant for the reaction NO_2(g)\;+\;O_2(g)\;\overset{}\rightleftarrows\;\frac12N_2(g)\;+\;O_2(g)

a) \frac1{\sqrt{K_1K_2}}
b) (K_1\;=\;K_2)\frac12
c) \frac1{2K_1K_2}
d) {(\frac1{K_1K_2})}^\frac12

10) N_2(g)\;+\;O_2(g)\;\overset{K_1}\rightleftarrows\;2NO(g)
2NO(g)\;+\;O_2(g)\;\overset{K_2}\rightleftarrows\;2NO_2(g)
K1 மற்றும்‌ K2 முறையே இவ்வினைகளின்‌ சமநிலை மாறிலிகளாகும்‌. NO_2(g)\;+\;O_2(g)\;\overset{}\rightleftarrows\;\frac12N_2(g)\;+\;O_2(g) என்ற வினையின்‌ சமநிலை மாறிலி யாது?

a) \frac1{\sqrt{K_1K_2}}
b) (K_1\;=\;K_2)\frac12
c) \frac1{2K_1K_2}
d) {(\frac1{K_1K_2})}^\frac12