1) What is the percentage of pure iron content in Hematite?

a) 60% – 70%
b) 20% – 30%
c) 50% – 60%
d) 40% – 50%

1) ஹேமடைட்‌ வகை இரும்புத்தாதுகளில்‌ உள்ள சுத்தமான இரும்பின்‌ சதவீதம்‌ என்ன?

a) 60% – 70%
b) 20% – 30%
c) 50% – 60%
d) 40% – 50%

2) Which one of the minerals is widely used in dyeing and printing?

a) Nickel
b) Zinc
c) Lead nitrate
d) Manganese

2) பின்வருவனவற்றுள்‌ எந்த கனிமம்‌ சாயமேற்றுதல்‌ மற்றும்‌ அச்சிடுதலில்‌ பரவலாகப்‌ பயன்படுகிறது.

a) நிக்கல்‌
b) துத்தநாகம்‌
c) ஈயம்‌ நைட்ரேட்‌
d) மாங்கனீசு

3) Which of the following statements are true?
i) Zinc blende is concentrated by magnetic separation process
ii) Haematite is concentrated by gravity separation process
iii) Aluminium is produced by the electrolytic reduction of fused alumina
iv) Matte is a mixture of cupric sulphide and ferrous sulphide

a) (i) and (ii)
b) (i) and (iv)
c) (ii) and (iii)
d) (ii) and (iv)

3) கீழ்க்கண்டவற்றுள்‌ சரியான கூற்றுகள்‌ எவை?
i) சிங்க்‌ ப்ளன்ட்‌ காந்தப்‌ பிரிப்பு முறையில்‌ அடர்ப்பிக்கப்படுகிறது.
ii) ஹேமடைட்‌ புவீயீர்ப்பு முறையில்‌ அடர்ப்பிக்கப்படுகிறது.
iii) உருகிய அலுமினாவை மின்னாற்‌ பகுப்பு முறையில்‌ ஒடுக்கி அலுமினியம்‌ பெறப்படுகிறது.
iv) மேட்‌ என்பது குப்ரிக் சல்பைடு மற்றும்‌ பெர்ரஸ்‌ சல்பைடு ஆகியவற்றின்‌ கலவையாகும்‌.

a) (i) மற்றும்‌ (ii)
b) (i) மற்றும்‌ (iv)
c) (ii) மற்றும்‌ (iii)
d) (ii) மற்றும்‌ (iv)

4) ———— is yellowish colour of ore.

a) Haematite
b) Magnetite
c) Limonite
d) Ore Aluminium

4) ———— மஞ்சள் நிறமுடைய தாது

a) ஹேமடைட்‌
b) மேக்னடைட்‌
c) லிமோனைட்‌
d) தாது அலுமினியம்‌

5) The molecular formula of Chromite ore is

a) FeO.CrO3
b) FeSO4.Cr2(SO4)3
c) FeO.Cr2O3
d) Cr2O3

5) குரோமைட்‌ தாதுவின்‌ வேதியயல்‌ வாய்ப்பாடு

a) FeO.CrO3
b) FeSO4.Cr2(SO4)3
c) FeO.Cr2O3
d) Cr2O3

6) The ore of mercury is

a) Garnierite
b) Chalcocite
c) Sperrylite
d) Cinnabar

6) பாதரசத்தின்‌ தாது

a) கார்னிரைட்‌
b) சால்கோசைட்‌
c) ஸ்பெர்ரிலைட்‌
d) சின்னபார்‌

7) Which of the following is the mineral of magnesium?

a) Dolamite
b) Kainite
c) Magnesite
d) Magnetite

7) மெக்னீசியத்தின்‌ கனிமம்‌ யாது?

a) டோலமைட்‌
b) கயனைட்‌
c) மேக்னசைட்‌
d) மேக்னடைட்‌

8) Which of the following are carbonate ores?

a) Cryolite, Fluorspar
b) Bauxite, Cuprite
c) Magnesite, Siderite
d) Galena, Cinnabar

8) பின்வருவனவற்றுள்‌ கார்பனேட்‌ காதுக்கள்‌ எவை?

a) கிரையோலைட்‌, ஃப்னுர்ஸ்பார்‌
b) பாக்ஸைட்‌, குப்ரைட்‌
c) மெக்னசைட்‌, சிடரைட்‌
d) கலீனா, சின்னபார்‌

9) Which of the following is the ore of titanium?

a) Rutile
b) Hausmannite
c) Wolframite
d) Scheelite

9) கீழ்க்கண்டவற்றுள்‌ எது டைட்டேனியத்தின்‌ தாது?

a) ரூட்டைல்‌
b) ஹாஸ்மன்னைட்‌
c) உல்‌ஃப்ரமைட்‌
d) சீலைட்‌

10) Which one of the following process is used for the concentration of Argentite ore?

a) Gravity separation method
b) Froth Flotation method
c) Electromagnetic separation method
d) Chemical method

10) பின்வருவனவற்றில்‌ அர்ஜன்டைட்‌ தாது எந்த முறையில்‌ அடர்ப்பிக்கப்படுகிறது?

a) புவியீர்ப்பு முறை
b) நுரை மிதப்பு முறை
c) மின்‌ காந்தப்‌ பிரிப்பு முறை
d) வேதியியல்‌ முறை