1) The specific rotation of ∝ – fructose is

a) -11°
b) -21°
c) -133°
d) -19.7°

1) ∝ – ப்ரக்டோசின்‌ தனிச்‌ சுழற்சி

a) -11°
b) -21°
c) -133°
d) -19.7°

2) Carboxypeptidase enzyme contains the metal

a) Iron
b) Cobalt
c) Zinc
d) Magnesium

2) கார்பாக்ஸி பெப்டிடேஸில்‌ உள்ள உலோகம்‌

a) இரும்பு
b) கோபால்ட்‌
c) துத்தநாகம்‌
d) மெக்னீசியம்‌

3) The raw material used for the manufacture of Rayon is

a) Coal
b) Cellulose
c) Plastic
d) Petroleum

3) ரேயான்‌ தயாரிக்கப்பயன்படும்‌ மூலப்பொருள்‌

a) நிலக்கரி
b) செல்லுலோஸ்‌
c) பிளாஸ்டிக்‌
d) பெட்ரோலியம்‌

4) Which organic functional group forms the peptide bond of proteins?

a) ether
b) ester
c) acetal
d) amide

4) புரதத்தில்‌ உள்ள பெப்டைடு பிணைப்பினை உருவாக்கும்‌ கரிம வினைத்‌ தொகுதி எது?

a) ஈதர்‌
b) எஸ்டர்‌
c) அசிட்டால்‌
d) அமைடு

5) What is actually taking place during an ammonification?

a) Proteins are broken into ammonium ions
b) urea alone changed into ammonia
c) ammonium ions are return to atmosphere
d) ammonium ions are denatured

5) குறிப்பாக அம்மோனிபிகேஷன்‌ நடை பெறும்‌ போது என்ன நிகழ்வுகள்‌ நடைபெறுகின்றது?

a) புரதம்‌ அம்மோனியா அயனியாக உடைகிறது
b) யூரியா அம்மோனியாவாக மாறுகின்றது
c) அம்மோனியா அயனித்துகள்கள்‌ அட்மாஸ்பியர்க்கு செல்கிறது.
d) அம்மோனியா அயன்கள்‌ செயலிழக்கிறது

6) How many asymmetric carbon atoms are present in a glucose molecule?

a) Two
b) Three
c) Four
d) Five

6) ஒரு குளுக்கோஸ்‌ மூலக்கூறில்‌ காணப்படும்‌ மொத்த சீர்மையற்ற கார்பன்‌ அணுக்களின்‌ எண்ணிக்கை எத்தனை?

a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஐந்து

7) Which of the following is not a blue copper protein?

a) Stellacyanin
b) Ferritin
c) Plastocyanin
d) Azurin

7) கீழ்க்கண்டவற்றுள்‌ எது நீல தாமிரப்‌ புரதம்‌ கிடையாது?

a) ஸ்டெல்லாசயனின்‌
b) ஃபெர்ரிட்டின்‌
c) பிளாஸ்டோசயனின்‌
d) அஜூரின்‌

8) Hydrolysis of proteins give

a) ∝ – amino acids only
b) β – amino acids only
c) ɣ – amino acids only
d) mixtures of all

8) புரதங்களை நீராற்பகுக்கும்‌ போது கிடைப்பது

a) ∝ – அமினோ அமிலங்கள்‌ மட்டும்‌
b) β – அமினோ அமிலங்கள்‌ மட்டும்‌
c) ɣ – அமினோ அமிலங்கள்‌ மட்டும்‌
d) அனைத்து அமினோ அமிலங்களும்‌

9) Nucleic acids are high molecular weight polymers containing

a) Phosphate group
b) Pentose sugar + Phosphate group
c) Heterocyclic Base + Pentose sugar
d) Phosphate group + Pentose Sugar + Heterocyclic Base

9) நீயூக்ளிக்‌ அமிலங்கள்‌ என்ற அதிக மூலக்கூறு எடை கொண்ட பலபடியில்‌ உள்ளவை

a) பாஸ்பேட்‌ தொகுதி
b) பென்டோஸ்‌ சர்க்கரை + பாஸ்பேட்‌ தொகுதி
c) பல்லின வளைய காரம்‌ + பென்டோஸ்‌ சர்க்கரை
d) பாஸ்பேட்‌ தொகுதி + பென்டோஸ்‌ சர்க்கரை + பல்லின வளைய காரம்‌

10) Write the type of linkage between glucose and fructose in sucrose?

a) C1 – C1
b) C1 – C2
c) C1 – C4
d) C1 – C6

10) சுக்ரோசில்‌, குளுக்கோசும்‌, ஃப்ரக்டோசும்‌ பிணைக்கப்பட்டிருக்கும்‌ பிணைப்பை எழுது

a) C1 – C1
b) C1 – C2
c) C1 – C4
d) C1 – C6