1) In solids, the space between the particles is less than in ————
a) Liquid & gases
b) gas
c) Liquid & Solid
d) Liquid
1) திண்மத்தில் துகள்களுக்கு இடையே உள்ள இடைவளி ————ஐ விடக் குறைவு
a) திரவம் & வாயு
b) வாயு
c) திரவம் & திண்மம்
d) திரவம்
2) Solid : rigidity : : gas : ————
a) rigid
b) hard
c) Flexibility
d) nonstop
2) திண்மம் : கடினத்தன்மை : : வாயு : ————
a) திடமான
b) கடினமான
c) மென்மைத்தன்மை
d) நிறுத்தாமல்
3) Large Inter – particle space : gas : : ———— : solid
a) Large inter – Particle space
b) Little inter – Particle space
c) Randomly arranged
d) Arranged for apart
3) துகள்களுக்கு இடையே அதிக இடைவெளி உடையது : வாயு : ———— : திண்மம்
a) துகள்களுக்கு இடையே அதிக இடைவெளி உள்ளது
b) துகள்களுக்கு இடையே குறைந்த இடைவெளி உள்ளது
c) தோராயமாக ஏற்பாடு செய்துள்ளது.
d) வெகு தொலைவில் ஏற்பாடு செய்துள்ளது.
4) When ice melts to form water, change occurs in its
a) position
b) colour
c) state
d) composition
4) பனிக்கட்டி நீராக உருகும்பொழுது ஏற்படும் மாற்றம் ———— ஆகும்.
a) இட மாற்றம்
b) நிற மாற்றம்
c) நிலை மாற்றம்
d) இயைபு மாற்றம்
5) Solid definite shape : ———— : Shape of the Vessel.
a) Solid
b) gas
c) liquid
d) Air
5) திண்மம் : திட்டவட்டமான வடிவம் : ———— : பாத்திரத்தின் வடிவம்.
a) திண்மம்
b) வாயு
c) நீர்மம்
d) காற்று
6) Graphite and diamond are
a) Covalent and molecular crystals
b) ionic and covalent crystals
c) both covalent crystals
d) both molecular crystals
6) கிராபைட் மற்றும் வைரம் ஆகியன முறையே
a) சகப்பிணைப்பு மற்றும் மூலக்கூறு படிகங்கள்
b) அயனி மற்றும் சகப்பிணைப்பு படிகங்கள்
c) இரண்டும் சகப்பிணைப்பு படிகங்கள்
d) இரண்டும் மூலக்கூறு படிகங்கள்
7) An ionic compound AxBy crystallises in fcc type crystal structure with B ions at the centre of each face and A ion occupying corners of the cube. The correct formula of AxBy is
a) AB
b) AB3
c) A3B
d) A8B6
7) AxBy அயனிப்படிகம் fcc அமைப்பில் படிகமாகிறது. B அயனிகள் ஒவ்வொரு முகப்பின் மையத்திலும் அயனியானது கனசதுரத்தின் மையத்திலும் அமைந்துள்ளது எனில், AxBy ன் சரியான வாய்ப்பாடு
a) AB
b) AB3
c) A3B
d) A8B6
8) The ratio of close packed atoms to tetrahedral hole in cubic packing is
a) 1:1
b) 1:2
c) 2:1
d) 1:4
8) கனசதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில், நெருங்கிப் பொதிந்த அணுக்களுக்கும், நான்முகி துளைகளுக்கும் இடையேயான விகிதம்
a) 1:1
b) 1:2
c) 2:1
d) 1:4
9) Solid CO2 is an example of
a) Covalent solid
b) metallic solid
c) molecular solid
d) ionic solid
9) திண்ம CO2 பின்வருவனவற்றுள் எதற்கான ஒரு எடுத்துக்காட்டு
a) சகப்பிணைப்பு திண்மம்
b) உலோகத் திண்மம்
c) மூலக்கூறு திண்மம்
d) அயனி திண்மம்
10) Assertion : monoclinic sulphur is an example of monoclinic crystal system
Reason : for a monoclinic system, a ≠ b ≠ c and ∝ = γ = 90°, β ≠ 90°
a) Both assertion and reason are true and reason is the correct explanation of assertion.
b) Both assertion and reason are true but reason is not the correct explanation of assertion.
c) Assertion is true but reason is false.
d) Both assertion and reason are false.
10) கூற்று: மோனோ சிளினிக் கந்தகம் என்பது மோனோ கிளினிக் படிக வகைக்கு ஒரு உதாரணம்.
காரணம்: மோனோ கிளினிக் படிக அமைப்பிற்கு, a ≠ b ≠ c மேலும் ∝ = γ = 90°, β ≠ 90°
a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல.
c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
d) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.