Physical Chemistry (PYQ)

1) Which one of the following is an example of a metal deficiency defect?

a) NaCl
b) AgCl
c) CsCl
d) FeS

1) கீழ்க்கண்டவற்றுள்‌ குறை உலோக முறைபாடிற்கான உதாரணம்‌ எது?

a) NaCl
b) AgCl
c) CsCl
d) FeS

2) The signs of ΔH and Δs respectively, for the following reaction

a) -, –
b) -, +
c) +, +
d) +, –

2) பின்வரும்‌ வினையின்‌ ΔH மற்றும்‌ ΔS மதிப்புகளின்‌ குறிகள்‌ முறையே

a) -, –
b) -, +
c) +, +
d) +, –

3) Which one of the following reaction is not feasible?

a) Zn + H2SO4 → ZnSO4 + H2
b) Cu2+ + H2 → Cu + 2H+
c) Cu + H2SO4 → CuSO4 + H2
d) Zn + CuSO4 → ZnSO4 + Cu

3) பின்வருவனவற்றுள்‌ தன்னிச்சையாக நிகழாத வினை எது?

a) Zn + H2SO4 → ZnSO4 + H2
b) Cu2+ + H2 → Cu + 2H+
c) Cu + H2SO4 → CuSO4 + H2
d) Zn + CuSO4 → ZnSO4 + Cu

4) Which one of the following statement is correct?

a) Entropy of the Universe remains constant, energy of the universe remains constant
b) Entropy of the Universe tends to a maximum, energy of the universe tends to a maximum
c) Entropy of the universe tends to a maximum, energy of the universe remains constant
d) Energy and entropy of the universe tends to a minimum

4) பின்வரும்‌ கூற்றுகளில்‌ எது சரியானது?

a) அண்டத்தின்‌ என்ட்ரோபி மாறாதது, அண்டத்தின்‌ ஆற்றலும்‌ மாறாதது
b) அண்டத்தின்‌ என்ட்ரோபி அதிகபட்ச அளவை நோக்கி உயர்ந்து கொண்டே இருக்கும்‌, அண்டத்தின்‌ ஆற்றலும்‌ அதிகப்பட்ச அளவை நோக்கி உயர்ந்து கொண்டே இருக்கும்‌
c) அண்டத்தின்‌ என்ட்ரோபி, அதிகபட்ச அளவை நோக்கி உயர்ந்து கொண்டே இருக்கும்‌, அண்டத்தின்‌ ஆற்றல்‌ மாறாம்ல்‌ இருக்கும்‌
d) அண்டத்தின்‌ ஆற்றலும்‌, அண்டத்தின்‌ என்ட்ரோபியும்‌ குறைந்தபட்ச அளவைப்‌ பெற்றிருக்கும்‌.

5) Glass is an example for

a) Gaseous state
b) Liquid state
c) Solid state
d) Vitreous state

5) கண்ணாடியானது ———— நிலைமையில்‌ உள்ளது

a) வாயு நிலைமை
b) திரவ நிலைமை
c) திட நிலைமை
d) விட்ரியஸ்‌ நிலைமை

6) Artificial rain is formed by using

a) Silver chloride
b) Silver Bromide
c) Silver iodide
d) Silver Nitrate

6) செயற்கை மழை பொழிய பயன்படும்‌ சேர்மம்‌

a) சில்வர்‌ குளோரைடு
b) சில்வர்‌ புரோமைடு
c) சில்வர்‌ அயோடைடு
d) சில்வர்‌ நைட்ரேட்‌

7) Fog is colloidal solution of

a) Gas in Liquid
b) Liquid in gas
c) Gas in solid
d) Solid in gas

7) பனிப்புகை என்பது ————

a) நீர்மத்தில்‌ வாயு உள்ள கூழ்மம்‌
b) வாயுவில்‌ நீர்மம்‌ உள்ள கூழ்மம்‌
c) திண்மத்தில்‌ வாயு உள்ள கூழ்மம்‌
d) வாயுவில்‌ திண்மம்‌ உள்ள கூழ்மம்‌

8) The catalyst used in Bergius process for the synthesis of petrol from coal is

a) CuCl2
b) Cr2O3
c) V2O5
d) Fe2O3

8) கரியிலிருந்து பெர்ஜியஸ்‌ முறையில்‌ பெட்ரோலை தொகுப்பு முறையில்‌ தயாரித்தலில்‌ பயன்படுத்தப்படும்‌ வினைவேக மாற்றி

a) CuCl2
b) Cr2O3
c) V2O5
d) Fe2O3

9) Example of Lyophobic colloid is

a) Sulphur in water
b) Gelatin
c) Protein
d) Starch

9) கரைப்பான்‌ எதிர் கூழ்மத்திற்கு எடுத்துக்காட்டு

a) நீரில்‌ சல்‌ஃபர்‌
b) ஜெலாட்டின்‌
c) புரோட்டீன்‌
d) ஸ்டார்ச்‌

10) Tyndall effect is ———— kind property of colloids

a) Kinetic property
b) Electrical property
c) Chemical property
d) Optical property

10) டிண்டால்‌ விளைவு என்பது கூழ்மங்களின்‌ ———— பண்பாகும்‌

a) இயக்கவியற்‌ பண்பு
b) மின்னாற்‌ பண்பு
c) வேதியியற்‌ பண்பு
d) ஒளியியல்‌ பண்பு