1) The Chairman of Sarkaria Commission was
a) Ranjit Singh Sarkaria
b) Rajiv Singh Sarkaria
c) Sivaraman Sarkaria
d) Ramesh Singh Sarkaria
1) சர்க்காரியா குழுவின் தலைவர்
a) இரஞ்சித் சிங் சர்க்காரியா
b) இராஜீவ் சிங் சர்க்காரியா
c) சிவராமன் சர்க்காரியா
d) ரமேஷ் சிங் சர்க்காரியா
2) The power to levy an estate duty in respect of non-agricultural land belongs to
a) Commercial Department
b) State Legislatures
c) Parliament
d) None of the above
2) விவசாயம் சாராத சொத்துக்கள் மீது வரி விதிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பது
a) வணிகத்துறை
b) மாநில சட்டமன்றங்கள்
c) பாராளுமன்றம்
d) இவை எதுவுமில்லை
3) DRDO belongs to which ministry?
a) HRD
b) Defence
c) Environment
d) Finance
3) டி.ஆர்.டி.ஓ துறை எந்த அமைச்சகத்தை சார்ந்தது?
a) மனித வள மேம்பாட்டுத்துறை
b) பாதுகாப்பு
c) சுற்றுச்சூழல்
d) நிதி
4) Which house of the Indian Parliament can create a new All India service?
a) Lok Sabha
b) Rajya Sabha
c) Parliament house
d) None of these
4) இந்தியப் பாராளுமன்றத்தின் எந்த அவை புதிய அகில இந்தியப் பணியை உருவாக்கலாம்?
a) லோக் சபா
b) இராஜ்ய சபா
c) பாராளுமன்ற அவை
d) எதுவுமில்லை
5) Find the odd one out in relation to Centre – State relations
a) Division of Judicial Powers
b) Division of Legislative Powers
c) Division of Administrative Powers
d) Division of Financial powers
5) கீழ்க்காண்பனவற்றுள் மத்திய-மாநில உறவுக்கு பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
a) நீதித்துறை அதிகாரங்களின் பிரிவுகள்
b) சட்டமன்ற அதிகாரங்களின் பிரிவுகள்
c) நிர்வாகத்துறை அதிகாரங்களின் பிரிவுகள்
d) நிதித்துறை அதிகாரங்களின் பிரிவுகள்
6) Which article of the constitution empowers the parliament to legislate on any matters of State list?
a) Art. 115
b) Art. 183
c) Art. 221
d) Art. 249
6) மாநில பட்டியலில் உள்ள துறைகளில் சட்டத்தை இயற்றுவதற்கு பாராளுமன்றம் சக்தி படைத்தது என்று கூறுகின்ற விதி எது?
a) விதி 115
b) விதி 183
c) விதி 221
d) விதி 249
7) Which one of the following amendments provides for 29% of the total proceeds of the union to the states?
a) 80th
b) 81st
c) 82nd
d) 83rd
7) கீழ்வருவனவற்றில் எந்த சட்ட திருத்தத்தில், மத்திய மொத்த தொகுப்பிலிருந்து 29% மிகாமல் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றது?
a) 80 வது சட்டத்திருத்தம்
b) 81வது சட்டத்திருத்தம்
c) 82வது சட்டத்திருத்தம்
d) 83வது சட்டத்திருத்தம்
8) The Inter-state council was set up in the year 1990 through
a) Constitutional Amendment
b) Presidential order
c) Law enacted by the parliament
d) Supreme court order
8) 1990-ம் ஆண்டு மாநிலங்களிடையே குழு இதன் மூலம் மன்றம் ஏற்படுத்தப்பட்டது
a) அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம்
b) குடியரசுத் தலைவரின் உத்தரவு மூலம்
c) பாராளுமன்ற சட்டத்தின் மூலம்
d) உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம்
9) Examine the following two statements and select the correct answer to these by using the codes given below:
Assertion (A) : There has been a growing demand for review of centre state relationships
Reason(R) : The states do not have Adequate resources to take developmental projects
a) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
b) Both (A) and (R) are true and (R) is not a correct explanation of (A)
c) (A) is true, but (R) is false
d) (A) is false, but (R) is true
9) கீழ்க்காணும் இரண்டு வாக்கியங்களில் சரியான விடையை மதிப்பீடு செய்க. மேலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தொகுப்புகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்க.
கூற்று (A): மத்திய – மாநில உறவுகளை மறுசீராய்வு செய்வதற்கான கோரிக்கைகள் வலுப்பெறுகின்றன.
காரணம்(R): மாநிலங்களில் மேம்பாட்டு திட்டங்களை ஏற்படுத்துவதற்கான போதிய வாயப்பு வளங்கள் இல்லாமை.
a) (A) மற்றும் (R) சரியே, (R) என்பது (A) வின் சரியான விளக்கம் ஆகும்
b) (A) மற்றும் (R) சரி, ஆனால் (R) என்பது (A) வின் சரியான விளக்கம் அல்ல
c) (A) என்பது சரி ஆனால் (R) என்பது தவறு
d) (A) என்பது தவறு, ஆனால் (R) என்பது சரியே
10) In India Public Order is included in the constitution as an item in
a) Union List
b) State List
c) Concurrent List
d) Both Union and State List
10) பொது கட்டுப்பாடு எந்த பட்டியலில் காணப்படுகிறது?
a) மத்திய அரசாங்க பட்டியல்
b) மாநில அரசாங்க பட்டியல்
c) பொதுப் பட்டியல்
d) மத்திய மற்றும் மாநில அரசாங்க பட்டியல்கள்