Centre – State Realtionships (SBQ)

1) Which of the following committees made recommendations about the Centre-State Relations?
1) Sarkaria Commission
2) Rajamannar Committee
3) M.N.Venkatachaliah Commission
Select the correct answer from the codes given below

a) 1, 2 & 3
b) 1 & 2
c) 1 & 3
d) 2 & 3

1) எந்தக்‌ குழுக்கள்‌ / கமிஷன்கள்‌ மத்திய – மாநில உறவுகள்‌ பற்றி பரிந்துரை செய்தன?
1) சர்க்காரியா குழு
2) ராஜமன்னார்‌ குழு
3) M.N.வெங்கடாசலையா குழு
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத்‌ தேர்ந்தெடு

a) 1, 2 & 3
b) 1 & 2
c) 1 & 3
d) 2 & 3

2) Mandal Commission uplifted

a) SC
b) ST
c) OBC
d) OC

2) மண்டலம்‌ ஆணையம்‌ அமைக்கப்பட்டது?

a) பட்டியலினத்தவருக்காக
b) பழங்குடியினருக்காக
c) இதர பிற்பட்ட வகுப்பினருக்காக
d) பிற்பட்ட வகுப்பினருக்காக

3) The disputes between central government and state governments are adjudicate by

a) Parliament
b) Supreme Court
c) High Court
d) President

3) மத்திய – மாநில அரசாங்கங்கள்‌ இடையிலான சிக்கல்களை தீர்த்து வைக்கும்‌ அமைப்பு எது?

a) நாடாளுமன்றம்‌
b) உச்ச நீதிமன்றம்‌
c) உயர்‌ நீதிமன்றம்‌
d) குடியரசுத்தலைவர்‌

4) Article 262 of the constitution deals with

a) Inter State River Water Disputes
b) Inter State Disputes
c) Centre-state Disputes
d) International Disputes

4) அரசியலமைப்பின்‌ 262-வது பிரிவு கையாள்வது

a) மாநிலங்களுக்கு இடையேயன நதிநீர்‌ சர்ச்சைகள்‌
b) மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனைகள்‌
c) மத்திய – மாநில சர்ச்சைகள்‌
d) சர்வதேச மோதல்கள்‌

5) Find out the correctly matched pair

a) Union List – List II
b) State List – List I
c) Residuary List – List I
d) Concurrent List – List III

5) சரியாக பொருத்தப்பட்ட ஜோடியை கண்டுபிடிக்கவும்‌

a) ஒன்றியப்‌ பட்டியல்‌ – இரண்டாவது பட்டியல்‌
b) மாநிலப்‌ பட்டியல்‌ – முதலாவது பட்டியல்‌
c) இதர அதிகாரங்கள்‌ பட்டியல்‌ – முதலாவது பட்டியல்‌
d) பொதுப்‌ பட்டியல்‌ – மூன்றாவது பட்டியல்‌

6) Assertion (A): The constitution excludes the Inter State River Water Disputes from the jurisdiction of the Supreme Court and entrust them to article 262
Reason (R): River Water disputes affect the livelihood of millions of people and therefore they should be settled through negotiations among the concerned states.

a) Both A and R are true and R is the correct explanation of A
b) Both A and R are true but R is not a correct explanation of A
c) A is true, but R is false
d) A is false, but R is true

6) கூற்று(A) : மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்‌ பிரச்சினைகளை நீதிமன்றத்தின்‌ அதிகார வரம்பில்‌ இருந்து நீக்கி உறுப்பு 262-க்கு அரசமைப்பு ஒப்படைக்கின்றது
காரணம்‌ (R): நதி நீர்‌ பிரச்சனைகள்‌ பல இலட்சம்‌ மக்களின்‌ வாழ்வாதாரங்கள்‌ சம்பந்தப்பட்டது. ஆகவே சுமூகமான பேச்சு வார்த்தைகள்‌ மூலம்‌ அப்பிரச்சனைகளைத்‌ தீர்க்க வேண்டும்‌

a) கூற்றும்‌, காரணமும்‌ சரியானவைகள்‌ ஆகும்‌. காரணம்‌ கூற்றுக்கான சரியான விளக்கமாகும்‌
b) கூற்றும்‌ காரணமும்‌ சரியானவைகளாகும்‌, ஆனால்‌ காரணம்‌ கூற்றை சரியாக விளக்கவில்லை
c) கூற்று சரி ஆனால்‌ காரணம்‌ தவறு
d) கூற்று தவறு ஆனால்‌ காரணம்‌ சரி

7) Under the Constitution, the Central Government collects various types of taxes, which it has to share with the state governments. Which of the following enjoys Constitutional authority to decide the share of the states in the taxes?

a) The Union Finance Minister
b) The Finance Commission
c) The Planning Commission
d) The Union Cabinet in consultation with the President

7) அரசமைப்பில்‌ மத்திய அரசு பல வரிகளை விதித்து, வசூல்‌ செய்து அதை மாநிலங்களோடு பகிர்ந்தளிக்கிறது. இதில்‌ எந்த அரசமைப்பு அதிகாரம்‌ மாநிலங்களுக்கு வரிகளை பகிர்வதற்கு முடிவடுக்கிறது?

a) மத்திய நிதி அமைச்சர்‌
b) நிதி ஆணையம்‌
c) திட்டக்குமு
d) மத்திய அமைச்சரவை குடியரசுத்‌ தலைவரோடு கலந்து ஆலோசித்தல்‌