1) In which one of the following elections people’s involve indirectly?

a) Direct democracy
b) Monarchy
c) Oligarchy
d) Representative democracy

1) எத்தகைய முறையில்‌ அரசாங்கத்தில்‌ வாக்காளர்கள்‌ மறைமுகமாக பங்கேற்கிறார்கள்‌?

a) நேரிடை மக்களாட்சி
b) முடியாட்சி
c) சிறு குழுவாட்சி
d) பிரதிநிதித்துவ மக்களாட்சி

2) The term democracy was first used by whom?

a) Nelson Mandela
b) Herodotus
c) Indians
d) Aristotle

2) மக்களாட்சி என்ற சொல்லை முதன்‌ முதலாக பயன்படுத்தியவர்‌ யார்‌?

a) நெல்சன்‌ மண்டேலா
b) ஹெரோடோட்டஸ்‌
c) இந்தியர்கள்‌
d) அரிஸ்டாட்டில்‌

3) Direct Democracy exists in

a) USA
b) India
c) Portugal
d) Switzerland

3) நேரடி மக்களாட்சி நடைபெறும்‌ நாடு எது?

a) அமெரிக்கா
b) இந்தியா
c) போர்ச்சுகல்‌
d) சுவிட்சர்லாந்து

4) In a District, the District Collector functions as
I) District Census Officer
II) Chief Returning Officer
III) Judicial Magistrate
IV) Collector of Revenue
Which of the above options are true? Select your answers from the clues given below.

a) I, II, III, IV
b) I, II, III
c) I, II, IV
d) I, III, IV

4) ஒரு மாவட்டத்தில்‌ மாவட்ட ஆட்சியர்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌
I) மாவட்ட மக்கள்தொகை அதிகாரி
II) முதன்மை தேர்தல்‌ அதிகாரி
III) நீதித்துறை நியாயாதிபதி
IV) வருவாய்‌ சேகரிப்பு அதிகாரி
மேலுள்ள கூற்றில்‌ எவை சரியானவை? சரியான விடையை கீழ்கொடுக்கப்பட்டுள்ளவைகளிலிருந்து தேர்வு செய்க.

a) I, II, III, IV
b) I, II, III
c) I, II, IV
d) I, III, IV

5) Which one of the following is not a function of the Chief Election Commission of India?

a) Conduct of elections to the office of the state Governor
b) Conduct of elections to the offices of the President and Vice-President
c) Conduct of elections to Parliament
d) Conduct of elections to the State Legislatures

5) பின்வரும்‌ பணிகளில்‌ எந்த ஒன்று இந்திய தலைமை தேர்தல்‌ ஆணையத்தின்‌ பணிகளில்‌ ஒன்று அல்ல?

a) மாநில ஆளுநர்‌ அலுவலகத்திற்கான தேர்தல்‌ நடத்துதல்‌
b) குடியரசுத்‌ தலைவர்‌ மற்றும்‌ துணைக்‌ குடியரசுத்‌ தலைவர்‌ அலுவலகங்களுக்கான தேர்தல்களை நடத்துதல்‌
c) பாராளுமன்றத்திற்கான தேர்தல்களை நடத்துதல்‌
d) மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துதல்‌

6) In France ———— system is in practice

a) Single party system
b) Bi-Party system
c) Multi-party system
d) All the above

6) பிரான்சில்‌ ———— முறை நடைமுறையில்‌ உள்ளது

a) ஒரு கட்சி முறை
b) இரு கட்சி முறை
c) பல கட்சி முறை
d) மேற்கண்ட அனைத்தும்‌

7) Who has described elections as the heart of democracy?

a) James Bryce
b) Joseph Schumpeter
c) Abraham Lincoln
d) Woodrow Wilson

7) மக்களாட்சியின்‌ இதயம்‌ போன்றது தேர்தல்‌ என கூறியவர்‌ யார்‌?

a) ஜேம்ஸ்‌ பிரைஸ்‌
b) ஜோசப்‌ ஸ்கம்பீட்டர்‌
c) ஆபிரகாம்‌ லிங்கன்‌
d) உட்ரோ வில்சன்‌

8) How many national parties contested in the 16th General Elections?

a) 5
b) 6
c) 7
d) 4

8) 16-வது பொதுத்‌ தேர்தலில்‌ எத்தனை தேசிய கட்சிகள்‌ போட்டியிட்டன?

a) 5
b) 6
c) 7
d) 4

9) In which year the Election Commission issued the ‘election symbols order’ under which political parties had to register themselves with the commission?

a) 1952
b) 1968
c) 1971
d) 1989

9) அரசியல்‌ கட்சிகள்‌ தங்களின்‌ கட்சி சின்னம்‌ தொடர்பாக தேர்தல்‌ ஆணையத்திடம்‌ பதிவு செய்து கொள்ள வேண்டும்‌ என்பது தொடர்பான, “தேர்தல்‌ சின்ன உத்தரவினை” எந்த ஆண்டு தேர்தல்‌ ஆணையம்‌ பிறப்பித்தது?

a) 1952
b) 1968
c) 1971
d) 1989

10) Delimitation of constituencies is the responsibility of

a) President
b) Planning Commission
c) Election Commission
d) National Development Council

10) தொகுதியினை மறுவரையறை செய்யும்‌ பொறுப்பு உள்ளது.

a) குடியரசுத்‌ தலைவர்‌
b) திட்டக்குழு
c) தேர்தல்‌ ஆணையம்‌
d) தேசிய வளர்ச்சிக்‌ குழுமம்‌