Characteristics of Indian Culture, Unity in Diversity – Race, Language, Custom (PYQ)

1) Consider the following Reason and Assertion and choose the correct answer from the codes given below:
Reason (R): The diet of the early Tamils was not very different from that of modern times. Ghee played a conspicuous part in the diet of all, it fetched a high price.
Assertion(A): Ghee was used freely both by vegetarians and non-vegetarians. Avur Mulankilar and Purattinai Nannaganar spoke of the use of ghee.

a) R and A are correct, A is the correct explanation of R
b) R and A are correct, A is not the correct explanation of R
c) R is true but A is wrong
d) R is wrong but A is true

1) கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணம்‌ மற்றும்‌ விளக்கத்தை கருத்தில்‌ கொண்டு, சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
காரணம்‌ (R) : பண்டைய தமிழ்‌ மக்களின்‌ உணவுப்‌ பழக்கம்‌, நவீன காலத்தை விட மாறுபட்டதல்ல. நெய்‌ ஒரு முக்கிய உணவாக அனைத்து மக்களும்‌ பயன்படுத்தினர்‌. இதற்கு அதிக விலை கிடைத்தது.
விளக்கம்‌ (A) : சைவம்‌ மற்றும்‌ அசைவம்‌ உண்ணும்‌ அனைத்து மக்களும்‌ நெய் பயன்படுத்தினர்‌. ஆவூர் மூலங்கிழார்‌ மற்றும்‌ புறத்திணை நன்னாகணார்‌ நெய்யின்‌ பயன்பாடு பற்றி நிறைய செய்திகளை எழுதியுள்ளனர்‌.

a) காரணம்‌ மற்றும்‌ விளக்கமும்‌ சரி, காரணத்தின்‌ விளக்கம்‌ சரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
b) காரணமும்‌ விளக்கமும்‌ சரி ஆனால்‌ காரணத்தின்‌ விளக்கம்‌ சரியாக கொடுக்கப்படவில்லை
c) காரணம்‌ சரி விளக்கம்‌ தவறு
d) காரணம்‌ தவறு விளக்கம்‌ சரி

2) The first Indian of who presented Indian Music at UNESCO meeting in Paris was

a) M.S.Subbulakshmi
b) Ravi Shankar
c) Bismillah Khan
d) A.R.Rahman

2) பாரிஸ்‌ நகரில்‌ யுனெஸ்கோ சந்திப்பின்‌ போது இந்திய இசையை வழங்கிய முதல்‌ இந்திய இசைக்‌ கலைஞர்‌

a) எம்‌.எஸ்‌.சுப்புலெட்சுமி
b) ரவி சங்கர்‌
c) பிஸ்மில்லா கான்‌
d) ஏ.ஆர்‌.ரஹ்மான்‌

3) To learn Bharatanatyam, Rukmini Devi Arundale was encouraged by whom?

a) Doctor Arundale
b) Anna Pavlova
c) E.Krishna Iyer
d) Swati Tirunal

3) பரத நாட்டியத்தை கற்றுக்‌ கொள்வதற்கு ருக்மிணி தேவி அருண்டேலை ஊக்குவித்தவர்‌ யார்‌?

a) மருத்துவர்‌ அருண்டெல்‌
b) அன்னா பாவ்லோவா
c) இ. கிருஷ்ண ஐயர்‌
d) சுவாதி திருநாள்‌

4) Oyilattam “the traditional folk from which state”?

a) Kerala
b) Andra
c) Tamil Nadu
d) Karnataka

4) ஒயிலாட்டம்‌ என்ற பாரம்பரிய கலை எந்த மாநிலத்திலுடன் தொடர்புடையது?

a) கேரளா
b) ஆந்திரா
c) தமிழ்நாடு
d) கர்நாடகா

5) Who is considered as the “Father of Carnatic Music”?

a) Sri Tyagaraja
b) SriShyama Sastri
c) Puranda Dasa
d) Sri Muthuswami Dikshitar

5) கர்நாடக இசையின்‌ தந்‌தை என அழைக்கப்படுபவர்‌ யார்‌?

a) ஸ்ரீ தியாகராஜர்‌
b) ஸ்ரீ சியாம சாஸ்திரி
c) புரந்தா தாசா
d) ஸ்ரீ முத்து சுவாமி தீட்சிதர்‌

6) Which of the following is not correctly Matched? [Dances – States]

a) Bhangra – Punjab
b) Kuchipudi – Andhra Pradesh
c) Yakshagana – Gujarat
d) Odissi – Odisha

6) கீழ்க்கண்டவற்றுள்‌ தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது? [நடனங்கள் – மாநிலங்கள்]

a) பாங்ரா – பஞ்சாப்‌
b) குச்சுப்புடி – ஆந்திரப் பிரதேசம்‌
c) யக்ஷகானம்‌ – குஜராத்‌
d) ஒடிஸி – ஒடிஸா

7) Match List I with List Il and select the correct answer using the codes given below the lists.
A) Madras Music Academy – 1) 1943
B) Madras Music Conference – 2) 1929
C) Tamil isai Movement – 3) 1928
D) Tamil Isai Sangam – 4) 1927

a) 1, 2, 4, 3
b) 4, 3, 2, 1
c) 4, 2, 1, 3
d) 3, 2, 1, 4

7) பட்டியல்‌ I உடன்‌ பட்டியல்‌ II ஐப்‌ பொருத்தி பட்டியல்களுக்குக்‌ கீழ்க்‌ கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத்‌ தெரிவு செய்க
A) சென்னை இசை கழகம்‌ – 1) 1943
B) சென்னை இசை மாநாடு – 2) 1929
C) தமிழ்‌ இசை இயக்கம்‌ – 3) 1928
D) தமிழ்‌ இசை சங்கம்‌ – 4) 1927

a) 1, 2, 4, 3
b) 4, 3, 2, 1
c) 4, 2, 1, 3
d) 3, 2, 1, 4

8) Who is called the Nightingale of Carnatic Music?

a) Sarojini Naidu
b) Subbulakshmi
c) Vijayalakshmi Pandit
d) Rukmani Arundale

8) கர்நாடக இசையின்‌ கவிக்‌ குயில்‌ என்றழைக்கப்படுபவர்‌ யார்‌?

a) சரோஜினி நாயுடு
b) சுப்புலட்சுமி
c) விஜயலட்சுமி பண்டிட்‌
d) ருக்மணி அருண்டேல்‌

9) Which of the following statements is/are incorrect?
i) The holy places don’t bring the unity among the Indians
ii) The Heritage of India binds Indians together
iii) All religious people believe that Godhood couldn’t be attained by devotion and tolerance
iv) Music and dance play on important part in fostering unity and Integration

a) (i) and (iii) are correct
b) (i), (ii) and (iv) are wrong
c) (ii) and (iii) are correct
d) (ii) and (iv) are correct

9) பின்வருவனவற்றுள்‌ எது/எவை சரி?
i) புனித தலங்கள்‌ இந்தியர்களிடையே ஒற்றுமையை வளர்க்கவில்லை
ii) இந்தியர்கள்‌ பாரம்பரியத்தால்‌ ஒன்றுபடுகின்றனர்‌
iii) அனைத்து சமய மக்களும்‌ பக்தியாலும்‌ சகிப்பு தன்மையாலும்‌ மட்டுமே கடவுளை அடைய முடியாது என நம்புகின்றனர்‌
iv) நடனமும்‌, இசையும்‌ இந்தியர்களின்‌ ஒற்றுமையையும்‌, ஒருமைப்‌ பாட்டையும்‌ வளர்க்க உதவுகிறது

a) (i) மற்றும்‌ (iii) சரியானது
b) (i), (ii) மற்றும்‌ (iv) தவறானது
c) (ii) மற்றும்‌ (iii) சரியானது
d) (ii) மற்றும்‌ (iv) சரியானது

10) Which one of the following is not true about Lalit Kala Academy?

a) Aimed to promote and propagate understanding of Indian Dance, Drama and Literature
b) Established on 5 August 1954
c) Has 6 regional centres all over India
d) Extends financial assistance to state academies

10) லலித்‌ கலா அகாடமி குறித்த கீழ்கண்டவற்றுள்‌ எது சரியானதல்ல?

a) இந்திய நடனம்‌, நாடகம்‌ மற்றும்‌ இலக்கியத்தை ஊக்குவித்துப்‌ பரவச்‌ செய்யும்‌ குறிக்கோளைக்‌ கொண்டது
b) 5 ஆகஸ்ட்‌1954-ல்‌ நிறுவப்பட்டது
c) இந்தியா முழுவதும்‌ 6 மண்டலங்களை கொண்டுள்ளது
d) மாநில அகாடமிகளுக்கு நிதி உதவி அளிக்கிறது