1) Which Pallava King was the patron and follower of Thirumangai Alwar?

a) Simha Vishnu
b) Parameswara
c) Narasimha
d) Nandivarman II

1) எந்த பல்லவ மன்னர்‌ திருமங்கை ஆழ்வாரை ஆதரித்து அவரை பின்பற்றியவர்‌?

a) சிம்ம விஷ்ணு
b) பரமேஸ்வரன்‌
c) நரசிம்மன்‌
d) இரண்டாம்‌ நந்திவர்மன்‌

2) Who converted Mahendra Varma I from Jainism to Saivism?

a) Sambandar
b) Appar
c) Sundarar
d) Perundevar

2) முதலாம்‌ மகேந்திரவர்மனை ஜைன மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர்‌ யார்‌?

a) சம்பந்தர்‌
b) அப்பர்‌
c) சுந்தரர்‌
d) பெருந்தேவர்‌

3) Name the chiefman who patronized Kabilar

a) Ay
b) Adhiyan
c) Pari
d) Anji

3) கபிலரை ஆதரித்து போற்றிய சிற்றரசர்‌ பெயரைக் குறிப்பிடுக.

a) ஆய்‌
b) அதியன்‌
c) பாரி
d) அஞ்சி

4) Who assumed the title “Chitrakara Puli”?

a) Rajaraja I
b) Narasimha I
c) Mahendra Varman I
d) Nandhi Varman

4) சித்திரகாரபுலி என்ற விருது பெயர்‌ சூட்டப்பட்ட மன்னர்‌ யார்‌?

a) முதலாம்‌ ராஜராஜன்‌
b) முதலாம்‌ நரசிம்மன்‌
c) முதலாம்‌ மகேந்திரவர்மன்‌
d) நந்தி வர்மன்‌

5) Which of the following is / are wrong?
i) A Jain monk named Vajranandhi established a Dravida sangha at Madurai
ii) Achyuta Vikrantha was the most popular Kalabhra ruler who ruled over Kanchi
iii) The chola age is known as the Golden age of Mahasabha
iv) Sanskrit was the official language of Pallava

a) (ii) only wrong
b) (i) and (ii) are correct
c) (ii) and (iv) are wrong
d) (i), (iii) and (iv) are wrong

5) கீழ்க்கண்டவற்றுள்‌ எது / எவை தவறானவை?
i) வஜ்ஜிரநந்தி என்ற சமணத்‌ துறவி மதுரையில்‌ திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார்‌
ii) அச்சுத விக்ரந்தா காஞ்சியை ஆண்ட புகழ்‌ பெற்ற களப்பிர மன்னராவார்‌.
iii) சோழர்களின்‌ காலம்‌ “மகா சபையின்‌ பொற்காலமாக” கருதப்படுகிறது
iv) பல்லவர்களின்‌ ஆட்சி மாழி சமஸ்கிருதம்‌

a) (ii) மட்டும் தவறு
b) (i) மற்றும்‌ (ii) சரியானது
c) (ii) மற்றும்‌ (iv) தவறானது
d) (i), (iii) மற்றும்‌ (iv) தவறானது

6) The Romans trading with South India during the Sangam age built the temple of Augustus at

a) Puhar
b) Arikamedu
c) Muziris
d) Uraiyur

6) சங்க காலத்தில்‌ தென்னிந்தியாவில்‌ ரோமானியர்களுடன்‌ முக்கிய வர்த்தக உறவுகளையும்‌ அகஸ்டசிற்கு கோயிலை கட்டிய நகரம்‌

a) புகார்‌
b) அரிக்கமேடு
c) முசிறி
d) உரையூர்‌

7) The Pandiyan King who atoned for the injustice rendered to Kannagi and renovated Madurai is

a) Talayalanganathucheru ventra Nedunchezhiyan
b) Ariyappadai Kadantha Nedunchezhiyan
c) Chithiramadathu thunjiya Nanmaran
d) Maduraiyai Meeta Sundara Pandiyan

7) கண்ணகிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பிராயச்சித்தம்‌செய்து மதுரையை மீண்டும்‌ பொலிவுறச்‌ செய்த பாண்டிய மன்னன்‌

a) தலையாலங்கானத்துச்‌ செறு வென்ற நெடுஞ்செழியன்‌
b) ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்‌
c) சித்திரமாடத்துக்கு துஞ்சிய நன்மாறன்‌
d) மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்‌

8) Kulothonga III built the Kambha Kareshwara temple at

a) Thirubhuvanam
b) Darasuram
c) Tanjore
d) Chidambaram

8) மூன்றாம்‌ குலோத்துங்கனால்‌, கம்பஹரேஷ்வரர்‌ ஆலயம்‌ எழுப்பப்பட்ட இடம்‌

a) திருபுவனம்‌
b) தாராசுரம்‌
c) தஞ்சாவூர்‌
d) சிதம்பரம்

9) The Kalabhras uprooted the Tamil Kingdoms in the second phase century

a) 2nd Century A.D. – 4th Century A.D.
b) 3rd Century A.D. – 6th Century A.D.
c) 3rd Century A.D. – 5th Century A.D.
d) 2nd Century A.D. – 6th Century A.D.

9) தமிழ்நாட்டை இரண்டாவது கட்டமாக களப்பிரர்கள்‌ ஆண்ட நூற்றாண்டு

a) கி.பி. 2வது நூற்றாண்டு முதல்‌ 4வது நூற்றாண்டு வரை
b) கி.பி. 3வது நூற்றாண்டு முதல்‌ 6வது நூற்றாண்டு வரை
c) கி.பி. 3வது நூற்றாண்டு முதல்‌ 5வது நூற்றாண்டு வரை
d) கி.பி. 2வது நூற்றாண்டு முதல்‌ 6வது நூற்றாண்டு வரை

10) Which monument depicted the similarity between Prakoy Literature and Dravida Literature?

a) Bengali
b) Lisiar
c) Caspiar
d) Telugu

10) பிராகூய்‌ மொழிகளுக்கும்‌, தீராவிட மொழிகளுக்கும்‌ இடையே உள்ள ஒற்றுமையை கூறும்‌ கல்‌லவட்டு

a) வங்காள
b) லிசியர்‌
c) காஸ்பியர்‌
d) தெலுங்கு