1) Which of the following will get attracted to a magnet.
a) Safety Pins
b) Rubber band
c) Sand
d) Pencil
1) பின்வருவனவற்றுள் எது காந்தத்தால் கவரப்படும்.
a) ஊசி
b) இரப்பர் வளையம்
c) மண்
d) பென்சில்
2) Match the following [Property – Example]
A) Breaks easily (brittle) – 1) Metal pan
B) Bends readily – 2) Rubber band
C) Can be stretched easily – 3) Cotton, wool
D) Gets compressed easily – 4) Mud pot
E) Gets heated readily – 5) Plastic wire
a) 2, 3, 4, 5, 1
b) 4, 5, 2, 3, 1
c) 4, 1, 5, 2, 3
d) 5, 3, 1, 4, 2
2) பொருத்துக [பண்புகள் – உதாரணம்]
A) எளிதில் உடையக்கூடியது – 1) உலோகத்தட்டு (நொறுங்கும் தன்மை)
B) எளிதில் வளையக்கூடியது – 2) ரப்பர் வளையம்
C) எளிதில் இழுக்கலாம் – 3) பருத்தி, கம்பளி
D) எளிதில் அழுத்தலாம் – 4) மண் பானை
E) எளிதில் வெப்பமடையும் – 5) நெகிழி கம்பி (wire)
a) 2, 3, 4, 5, 1
b) 4, 5, 2, 3, 1
c) 4, 1, 5, 2, 3
d) 5, 3, 1, 4, 2
3) Formation of curd from milk is
a) a reversible change
b) a fast change
c) an irreversible change
d) an undesirable change
3) பால் தயிராக மாறுவது ஒரு ———— ஆகும்.
a) மீள் மாற்றம்
b) வேகமான மாற்றம்
c) மீளா மாற்றம்
d) விரும்பத்தகாத மாற்றம்
4) Magnet attracts iron needle. This is ———— change.
a) Reversible
b) Irreversible
c) Chemical
d) Physical
4) காந்தம் இரும்பு ஊசியைக் கவர்ந்திழுக்கும். இது ஒரு ———— மாற்றம்
a) மீள்
b) மீளா
c) வேதியியல்
d) இயற்பியல்
5) Boiling of egg results in ———— change.
a) Reversible
b) Irreversible
c) Physical
d) Chemical
5) முட்டையை வேகவைக்கும்போது ———— மாற்றம் நிகழ்கிறது.
a) மீள்
b) மீளா
c) இயற்பியல்
d) வேதியியல்
6) Curdling of milk : irreversible change :: Formation of clouds : ———— change
a) Irreversible
b) Fast
c) Reversible
d) Slow
6) பால் தயிராதல் : மீளா மாற்றம் :: மேகம் உருவாதல் :: ———— மாற்றம்
a) மீளா
b) வேகமான
c) மீள்
d) மெதுவான
7) Photosynthesis : ———— :: Respiration : Oxygen
a) O2
b) CO2
c) CO
d) NO2
7) ஒளிச்சேர்க்கை : ———— :: சுவாசம் : ஆக்சிஜன்
a) O2
b) CO2
c) CO
d) NO2
8) Around 97% of water available on earth is water.
a) fresh
b) pure
c) salty
d) polluted
8) உலகில் உள்ள மொத்த நீரில் 97% ———— ஆகும்.
a) நன்னீர்
b) தூயநீர்
c) உப்பு நீர்
d) மாசடைந்த நீர்
9) Soaps were originally made from ————
a) proteins
b) animal fats and vegetable oils
c) soil
d) foam booster
9) சோப்புகளின் முதன்மை மூலம் ———— ஆகும்.
a) புரதங்கள்
b) விலங்கு கொழுப்பும் மற்றும் தாவர எண்ணையும்
c) மண்
d) நுரை உருவாக்கி
10) ———— gas causes tears in our eyes while cutting onions.
a) Propanethial-S-Oxide
b) NH3
c) Hydrogen
d) Nitrogen
10) வெங்காயம் நறுக்கும்போது நம் கண்களில் கண்ணீர் வரக் காரணமான வாயு ———— ஆகும்.
a) புரோப்பேன் தயால்-S-ஆக்ஸைடு
b) NH3
c) ஹைட்ரஜன்
d) நைட்ரஜன்