1) Who founded the Mohammedan Anglo oriental college?
a) Jinnah
b) Sir Syed Ahmed Khan
c) Maulana Abul Kalam Azad
d) Maulana Hussain Ahmed
1) முகமதிய ஆங்கிலேய ஓரியன்டல் கல்லூரியை தோற்றுவித்தவர் யார்?
a) ஜின்னா
b) சர் சயத் அஹமது கான்
c) மெளலானா அபுல் கலாம் ஆசாத்
d) மெளலான ஹுசேன் அஹமது
2) The Durant agreement was signed by Sir Mortimer Durant with ———— country, in the year 1893.
a) Afghanistan
b) Burma
c) Sri Lanka
d) Russia
2) 1893-ம் ஆண்டு, சர் மார்டிமர் டூராண்ட், ———— நாட்டுடன், டூராண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
a) ஆப்கானிஸ்தான்
b) பர்மா
c) ஸ்ரீலங்கா
d) ரஷ்யா
3) Match List I with List II select the correct answer using the codes given below the lists:
A) Aligarh Movement – 1) Mohammad Ali Jinnah
B) Deoband movement – 2) Sir Agha khan
C) Muslim league – 3) Maulana Hussain Ahmed
D) Muslim Electorate – 4) Sayyed Ahmed Khan
a) 2, 4, 3, 1
b) 4, 3, 1, 2
c) 1, 4, 2, 3
d) 3, 1, 2, 4
3) வரிசை I உடன் வரிசை II-னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க.
A) அலிகார் இயக்கம் – 1) முகமது அலி ஜின்னா
B) தியோபத் இயக்கம் – 2) சர் ஆகா கான்
C) முஸ்லீம் லீக் – 3) மெளலானா ஹுசைன் அகமது
D) முஸ்லீம் தொகுதி – 4) சையத் அகமது கான்
a) 2, 4, 3, 1
b) 4, 3, 1, 2
c) 1, 4, 2, 3
d) 3, 1, 2, 4
4) Jinnah celebrated the resignation of congress Ministry as a “Day of Deliverance” on
a) 23rd October, 1939
b) 16th August, 1940
c) 16th August, 1946
d) 22nd December, 1939
4) காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்ததை “விடுதலை நாளாக” ஜின்னா கொண்டாடிய தினம்
a) 23 அக்டோபர் 1939
b) 16 ஆகஸ்ட் 1940
c) 16 ஆகஸ்ட் 1946
d) 22 டிசம்பர் 1939
5) Communist Party of India (Marxist) or CPI(M) was formed in
a) 1952
b) 1954
c) 1962
d) 1964
5) இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவாக்கப்பட்ட ஆண்டு
a) 1952
b) 1954
c) 1962
d) 1964
6) Who said this about Liagat Alikhan, “He was in the government but against it”?
a) Muhammad Ali Jinnah
b) Maulana Abul Kalam Azath
c) Bhulabhai Desai
d) Tej Bahadur Sapru
6) லியாகத் அலிகானைப் பற்றி பின்வருமாறு கூறியவர் யார்? “அவர் அரசாங்கத்தில் இருந்தாலும் அதற்கு எதிரானவர்”
a) முகமது அலி ஜின்னா
b) மெளலானா அபுல் கலாம் ஆசாத்
c) பூலாபாய் தேசாய்
d) தேஜ் பகதூர் சாப்ரு
7) Whose remark is this? “1947 was too late, rather than too early”
a) Mountbatten
b) Wavell
c) Ismay
d) Atlee
7) “1947 என்பது வெகு விரைவு அல்ல மாறாக இது மிகவும் தாமதம்” இதைக் கூறியவர் யார்?
a) மெளண்ட் பேட்டன்
b) வேவல்
c) இஸ்மே
d) அட்லி
8) Which among the following is correctly matched?
a) Jawaharlal Nehru – Joint Secretary of Allahabad Branch of Home Rule League in 1947
b) Rajendra Prasad – Headed the Interim Government in 1946
c) Sardar Vallabhbhai Patel – Led the Khilafat Movement
d) MahatmaGandhi – His father was a Mayor of Calcutta
9) கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
a) ஜவஹா்லால் நேரு – 1977-ல் தன்னாட்சி இயக்கத்தின் அலகாபாத் கிளையின் கூடுதல் செயலராக விளங்கினார்
b) இராஜேந்திர பிரசாத் – 1946-ல் இடைக்கால அரசின் தலைவராக இருந்தார்
c) சர்தார் வல்லபாய் பட்டேல் – கிலாபத் இயக்கத்திற்கு தலைமை தாங்கினார்
d) மகாத்மா காந்தி – இவருடைய தந்தை கல்கத்தாவின் மேயராக இருந்தார்.
9) ‘A uniform measure of autonomy shall be granted to all provinces’ – Whose principle is this?
a) Sayyad Ahmad Khan
b) Abdul Rahman
c) Muhammad Ali Jinnah
d) Habibullah
9) ஒரே மாதிரியான சுயாட்சி அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும் இக்கொள்கையை கூறியவர்யார்?
a) சையது அகமதுகான்
b) அப்துல் ரஹ்மான்
c) முகம்மது அலி ஜின்னா
d) ஹபிபுல்லா
10) Which Viceroy convened The Simla Conference in 1945?
a) Lord Linlithgow
b) Lord Willingdon
c) Lord Mounbatten
d) Lord Wavell
10) 1945 ஆம் ஆண்டு சிம்லா மாநாட்டை கூட்டியவர் யார்?
a) லின்லித்கோ பிரபு
b) வெலிங்டன் பிரபு
c) மவுண்ட்பேட்டன் பிரபு
d) வேவல் பிரபு