Constitution of India (PQ)

1) Democracy is ‘Government of the people, by the people, for the people’ said by ————

a) Abraham Lincoln
b) Mahatma Gandhi
c) Jawaharlal Nehru
d) Sarojini Naidu

1) மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி ———— கூறியது

a) ஆப்ரகாம் லிங்கன்
b) மகாத்மா காந்தி
c) ஜவாஹர்லால் நேரு
d) சரோஜினி நாயுடு

2) Statement : The citizens of a country select their representatives through elections. Thus, they take part in the direct governance of a country
Question : This is termed as ————

a) Corruption
b) Monarchy
c) Democracy
d) Dictatorship

2) வாக்கியம் : ஒரு நாட்டின் குடிமக்கள் தேர்தல் வழியில் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும், அதன்மூலம் அரசு அதிகாரத்தில் நேரடியாகப் பங்கேற்கிறது
கேள்வி : இதனையே ———— என்கிறோம்

a) ஊழல்
b) மன்னராட்சி
c) மக்களாட்சி
d) சர்வாதிகாரம்

3) The birthplace of democracy is ————

a) Mexico
b) Greece
c) Cuba
d) Spain

3) மக்களாட்சியின் பிறப்பிடம் ———— ஆகும்

a) மெக்ஸிகோ
b) கிரேக்கம்
c) கியூபா
d) ஸ்பெயின்

4) In Democracy, Demos means the ————

a) Power
b) Kingdom
c) Crown
d) People

4) Democracy என்ற ஆங்கில சொல்லில், Demos என்றால் ———— என்று பொருள்படும்

a) அதிகாரம்
b) முடியரசு நாடு
c) அணிமுடி
d) மக்கள்

5) In Democracy, Kratia means the ————

a) Power
b) Rule
c) Both a and b
d) People

5) Democracy என்ற ஆங்கில சொல்லில், Kratia என்றால் ———— என்று பொருள்படும்

a) அதிகாரம்
b) ஆட்சி
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) மக்கள்

6) In a ———— Democracy, people have the power to frame laws

a) Direct
b) Representative
c) Both a and b
d) None of the above

6) ———— மக்களாட்சி முறையில் மக்களே சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றிருப்பார்கள்

a) நேரடி
b) பிரதிநிதித்துவ
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) மேலே உள்ள எதுவும் இல்லை

7) ———— has had a long history of a successful direct democracy

a) India
b) Switzerland
c) USA
d) England

7) நேரடி மக்களாட்சியை வெற்றிகரமாக செயல்படுத்தும் வரலாற்றை ———— பெற்றுள்ளது

a) இந்தியா
b) சுவிட்சர்லாந்து
c) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
d) இங்கிலாந்து

8) Representative democracy is seen in ————

a) India
b) USA
c) England
d) All the above

8) பிரதிநிதித்துவ மக்களாட்சி ———— இல் காணப்படுகிறது

a) இந்தியா
b) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
c) இங்கிலாந்து
d) மேலே உள்ள அனைத்தும்

9) In 2007, the UNO General Assembly resolved to observe ———— as the International Day of Democracy

a) 15th September
b) 12th June
c) 5th March
d) 10th May

9) 2007ல் ஐ.நா.சபை ———— ஆம் நாளை உலக மக்களாட்சி தினமாக அறிவித்துள்ளது

a) 15 செப்டம்பர்
b) 12 ஜூன்
c) 5 மார்ச்
d) 10 மே

10) The Drafting Committee of the constituent assembly was headed by ————

a) Mahatma Gandhi
b) Jawaharlal Nehru
c) Dr. B.R. Ambedkar
d) Sarojini Naidu

10) அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு வின் தலைவர் ————

a) மகாத்மா காந்தி
b) ஜவாஹர்லால் நேரு
c) பி. ஆர். அம்பேத்கர்
d) சரோஜினி நாயுடு