1) Who among the following earned the title of the ‘Hero of Vaikom’?

a) T.M. Nair
b) A. Subbarayan
c) E.V. Ramasamy
d) C. Rajagopalachari

1) பின்வருபவர்களில்‌ வைக்கம்‌ வீரர்‌ என்ற பட்டத்தை பெற்றவர்‌ யார்‌?

a) T.M. நாயர்‌
b) A. சுப்பராயன்‌
c) E.V. ராமசாமி
d) C. ராஜகோபாலச்சாரி

2) Which of the following magazine is not associated with Periyar E.V.R?

a) Kudi Arasu
b) Puratchi
c) Desabakthan
d) Revolt

2) பெரியார்‌ ஈ.வெ.ராவுடன் தொடர்பு இல்லாத இதழ்‌ ———— ஆகும்‌.

a) குடி அரசு
b) புரட்சி
c) தேசபக்தன்‌
d) ரிவோல்ட்‌

3) Choose the correct statement from the following
1) Periyar had participated in the non-cooperation programme as a congress member
2) The Justice party held the self-respecting wedding
3) Periyar title was conferred by UNESCO
4) He ran the ‘Liberation’ press in English

a) 1 is correct
b) 2 and 4 are correct
c) 1 and 2 are correct
d) 2, 3, 4 are correct

3) பின்வருவனவற்றுள்‌ சரியான கூற்றைத்‌ தோ்ந்தெடு
1) பெரியார்‌ இந்திய தேசிய காங்கிரஸின்‌ உறுப்பினராக ஒத்துழையாமை இயக்கத்தில்‌ கலந்து கொண்டார்‌
2) சுயமரியாதைத்‌ திருமணத்தை நீதிக்கட்சி அறிமுகப்படுத்தியது
3) பெரியார்‌ என்ற பட்டத்தை வழங்கியது UNESCO அமைப்பு
4) விடுதலை பத்திரிக்கையை ஆங்கிலத்தில்‌ நடத்தினார்‌

a) 1 மட்டும்‌ சரி
b) 2 மற்றும்‌ 4 சரி
c) 1 மற்றும்‌ 2 சரி
d) 2, 3, 4 சரி

4) In which year, Periyar E.V. Ramasamy was elected as the leader of the justice party

a) 1936
b) 1938
c) 1940
d) 1941

4) பெரியார்‌ ஈ.வே. இராமசாமி நீதிக்கட்சியின்‌ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு

a) 1936
b) 1938
c) 1940
d) 1941

5) Which of the following Drama was written by Annadurai?

a) Neethi Devan Mayakkam
b) Kadal
c) Chanakyan
d) Thenali Raman

5) கீழ்வருவனவற்றில்‌ எந்த நாடகம்‌ பேரறிஞர்‌ அண்ணாதுரையால்‌ எழுதப்பட்டது?

a) நீதிதேவன்‌ மயக்கம்‌
b) கடல்‌
c) சாணக்கியன்‌
d) தெனாலிராமன்‌

6) Why did E.V. Ramaswamy Periyar quit from the congress party?

a) Having a quarrel with Gandhi
b) Having a quarrel with C. Rajagopalachari
c) Separate dining for Brahmin and Non-Brahmin students in congress sponsored schools
d) Having a quarrel with V.V.S. Iyer

6) ஏன்‌ ஈ.வெ. இராமசாமி பெரியார்‌ காங்கிரஸ்‌ கட்சியிலிருந்து விலகினார்‌?

a) காந்தியுடன்‌ கொண்டிருந்த முரண்பாடு
b) சி.இராஜகோபாலாச்சாரியுடன்‌ கொண்டிருந்த முரண்பாடு
c) காங்கிரஸ்‌ நடத்திய பள்ளியில்‌ பிராமணருக்கும்‌ பிராமணர்‌ அல்லாதவருக்கும்‌ தனித்தனியே உணவுப்‌ பரிமாறப்பட்டது.
d) வ.வே.சு அய்யரிடம்‌ கொண்ட முரண்பாடு

7) In 1920 picketing the toddy shops was conducted in Tamil Nadu by

a) M. Singaravelar
b) Periyar E.V. Ramasamy
c) Annadurai
d) Kamaraj

7) தமிழ்நாட்டில்‌ கள்ளுக்கடை மறியல்‌ 1920 ஆம்‌ ஆண்டு யாரால்‌ நடத்தப்பட்டது?

a) எம்‌. சிங்காரவேலர்‌
b) பெரியார்‌ ஈ.வெ. இராமசாமி
c) அண்ணாதுரை
d) காமராஜர்‌

8) “Hindu Marriages (Tamil Nadu) Amendment Bill” was introduced in the year 1967 by

a) Rajaji
b) Kumarasamy Raja
c) Kamarajar
d) C.N.Annadurai

8) 1967 ஆம்‌ ஆண்டு “இந்து திருமணங்கள்‌ (தமிழ்நாடு) திருத்த மசோதா” வை அறிமுகப்படுத்தியவர்‌

a) ராஜாஜி
b) குமாரசாமி ராஜா
c) காமராசர்‌
d) சி.என்‌.அண்ணாதுரை

9) During the 1962 election, in which constituency Anna was defeated?

a) Chennai
b) Kanchipuram
c) Salem
d) Nagercoil

9) 1962 ஆம்‌ ஆண்டு தேர்தலில்‌ பேரறிஞர்‌ அண்ணா போட்டியிட்டுத்‌ தோல்வியடைந்த தொகுதி எது?

a) சென்னை
b) காஞ்சிபுரம்‌
c) சேலம்‌
d) நாகர்கோவில்‌

10) Periyar E.V.Ramasamy organised the Superstition eradication conference at Salem in the year

a) 1968
b) 1969
c) 1971
d) 1973

10) பெரியார்‌ ஈ.வே.இராமசாமி அவர்கள்‌ எந்த ஆண்டு சேலத்தில்‌ மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டினை நடத்தினார்‌?

a) 1968
b) 1969
c) 1971
d) 1973