1) The main aim of the Hindu Marriages Tamil Nadu Amendment Act of 1967 is
a) Safeguarding Hindu Marriages
b) Granting legal sanction to the self respect marriages in Tamil Nadu
c) It fixed the ages of brides and bridegrooms
d) it gave special status to Hindu Marriages
1) 1967 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்து திருமணச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டத்திருத்தம்) முக்கிய நோக்கம்
a) இந்து திருமணங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது
b) தமிழகத்தில் நடைபெற்ற சுயமரியாதை திருமணங்களுக்குச் சட்டபூர்வமான அங்கீகாரம் அளிப்பது
c) மணமகன் மற்றும் மணமகள் வயதினை நிர்ணயம் செய்வது
d) இந்துக்களின் திருமணங்களுக்குச் சிறப்பு அங்கீகாரம் வழங்குவது
2) I) The Self Respect Movement functioned as a forum and political platform
II) Its objective got fulfilled when DMK attained power and formed a government of non-brahmin in Tamilnadu.
Which of the above statements is/are true?
a) I only
b) Il only
c) I and II
d) None of the above
2) I) சுயமரியாதை இயக்கம் ஒரு மன்றமாகவும் அரசியல் தளமாகவும் செயல்பட்டது.
II) இதன் நோக்கம் திமுக ஆட்சிக்கு வந்ததாலும், பிராமணாரல்லாதார் ஆட்சி தமிழகத்தில் அமைந்ததாலும் நிறைவேறியது
மேற்கண்டவற்றுள் எந்த கூற்று(கள்) சரி?
a) I மட்டும்
b) II மட்டும்
c) I மற்றும் II
d) மேற்கண்ட எதுவுமில்லை
3) Dispute between two states of India come to the Supreme Court under:
a) Judicial review
b) Original jurisdiction
c) Advisory jurisdiction
d) Appellate jurisdiction
3) கீழ்க்கண்ட எந்த அதிகார வரம்பின் மூலம் இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளை உச்ச நீதிமன்றம் தீர்க்க வழி வகை செய்கிறது?
a) நீதி மறு ஆய்வு
b) முதன்மை அசிகார வரம்பு
c) ஆலோசனை அதிகார வரம்பு
d) மேல் முறையீட்டு அதிகார வரம்பு
4) Which one of the statements is correct regarding the Subramaniya Siva?
1) He started Dharma Paripalana Samajam at Trivandrum
2) He participated the Coral Mill Strike at Tuticorin
3) He started ‘Gnana Banu’, a monthly journal at Chennai in 1913
4) He started ‘Bharatha Ashramam’ in Karaikudi in 1927
a) 1, 2, 3 are correct 4 only incorrect
b) 1, 2, 3, 4 are correct
c) 1, 3, 4 are correct 2 only incorrect
d) 1, 2, 3, 4 not correct
4) கீழ்க்கண்ட கூற்றுகளில் சுப்பிரமணிய சிவாவை பற்றி தவறான கூற்று எது?
1) சுப்பிரமணிய சிவா ‘தர்ம பரிபாலன சமாஜம்’ என்ற அமைப்பை திருவனந்தபுரத்தில் ஏற்படுத்தினார்
2) இவர் தூத்துக்குடி கோரல் மில் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டார்
3) இவர் 1913 ‘ஞானபானு’ என்ற மாத இதழை சென்னையில் ஆரம்பித்தார்
4) இவர் ‘பாரத ஆசிரமம்’ என்ற அமைப்பை 1921ல் காரைக்குடியில் ஆரம்பித்தார்.
a) 1, 2, 3 சரியான கூற்று 4 தவறானது
b) 1, 2, 3, 4 சரியான கூற்று
c) 1, 3, 4 சரியான கூற்று 2 மட்டும் தவறானது
d) 1, 2, 3, 4 கூற்றுகள் தவறானது
5) Find the Chief Minister who introduced five eggs/bananas per week with nutritious noon meal scheme
a) Kamaraj
b) Rajaji
c) Anna
d) Karunanithi
5) மதிய சத்துணவுத் திட்டத்தில் வாரத்திற்கு ஐந்து முட்டைகள் / வாழைப்பழங்கள் என அறிமுகப்படுத்திய முதலமைச்சரைக் கண்டறிக.
a) காமராஜ்
b) ராஜாஜி
c) அண்ணா
d) கருணாநிதி
6) Whose government introduced free electricity scheme for farmers ?
a) M.G.R
b) C.N.Annadurai
c) M.Karunanidhi
d) None of the above
6) உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது யாருடைய அரசு ?
a) எம்.ஜி.ஆர்
b) சி.என்.அண்ணாதுரை
c) மு.கருணாநிதி
d) இதில் ஏதும் கிடையாது
7) Which among the following Political Party introduced co-education system at primary level in TamilNadu ?
a) Dravida Munnetra Kazhagam
b) All India Anna Dravida Munnetra Kazhagam
c) Dravida Kazhagam
d) Justice Party
7) பின்வருவனவற்றுள் எந்த அரசியல் கட்சி தமிழகத்தில் ஆரம்பக் கல்வியில் இருபாலர் கல்வி முறையை அறிமுகப்படுத்தியது ?
a) திராவிட முன்னேற்ற கழகம்
b) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
c) திராவிட கழகம்
d) நீதிக் கட்சி
8) Tamil Nadu Integrated Nutrition Programme was introduced by
a) Dr.M.Karunanidhi
b) Dr.M.G.Ramachandran
c) Dr.J.Jayalalitha
d) Mr.C.N.Annadurai
8) தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டமானது ———— அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
a) Dr.மு.கருணாநிதி
b) Dr.M.G.ராமச்சந்திரன்
c) Dr.ஜெ.ஜெயலலிதா
d) Dr.C.N.அண்ணாதுரை
9) Kalaignarin Anaithu Grama Orunginaintha Velan Valarchi Thittam aims at
1) Increasing the cultivable area
2) Bringing fallow land under cultivation
3) Changing the crop pattern with introducing of new crops
4) Augmenting water resources
a) 1, 2 and 3 are correct
b) 2, 3 and 4 are correct
c) 1, 2 and 4 are correct
d) 1, 2, 3 and 4 are correct
9) கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் முக்கிய நோக்கம்
1) சாகுபடி பரப்பை ஆதிகரிக்க செய்தல்
2) தொடர்ந்து நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வருதல்
3) புதிய பயிர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பயிர் மறையை மாற்றுதல்
4) நீர் ஆதாரங்களை பெருக்குதல்
a) 1, 2 மற்றும் 3 ஆகியவை சரி
b) 2, 3 மற்றும் 4 ஆகியவை சரி
c) 1, 2 மற்றும் 4 ஆகியவை சரி
d) 1, 2, 3 மற்றம் 4 ஆகியவை சரி
10) Match the following :
A) 1997 – 1) Anaithu Grama Anna Marumalarchi Thittam
B) 1998 – 2) Varumun Kappom Thittam
C) 2006 – 3) Samathuvapuram
D) 2009 – 4) Namakku Naame Thittam
a) 3, 4, 2, 1
b) 4, 3, 2, 1
c) 4, 1, 2, 3
d) 3, 1, 4, 2
10) கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
A) 1997 – 1) அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்
B) 1998 – 2) வரும்முன் காப்போம் திட்டம்
C) 2006 – 3) சமத்துவபுரம்
D) 2009 – 4) நமக்கு நாமே திட்டம்
a) 3, 4, 2, 1
b) 4, 3, 2, 1
c) 4, 1, 2, 3
d) 3, 1, 4, 2