1) Match the following : [Movement – Reformers]
A) Brahmo Samaj – 1) Natesan
B) SNDP – 2) E.V. Ramaswamy
C) Justice Party – 3) Sri Narayana Guru
D) Self Respect movement – 4) Raja Ram Mohan Roy
a) 2, 3, 1, 4
b) 4, 3, 1, 2
c) 4, 1, 2, 3
d) 2, 3, 4, 1
1) பொருத்துக [இயக்கம் – சீர்திருத்தவாதி]
A) பிரம்ம சமாஜ் – 1) நடேசன்
B) SNDP – 2) ஈ.வெ. ராமசாமி
C) நீதிக்கட்சி – 3) ஸ்ரீ நாராயண குரு
D) சுயமரியாதை இயக்கம் – 4) ராஜா ராம் மோகன்ராய்
a) 2, 3, 1, 4
b) 4, 3, 1, 2
c) 4, 1, 2, 3
d) 2, 3, 4, 1
2) ———— session of 1944 changed the name of the Justice Party into Dravidar Kazhagam.
a) Trichy
b) Salem
c) Virudhunagar
d) Erode
2) 1944ம் ஆண்டு ————ல் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சி என்ற பெயர் திராவிடக் கழகம் என்று மாற்றப்பட்டது.
a) திருச்சி
b) சேலம்
c) விருதுநகர்
d) ஈரோடு
3) The first SC person from Tamil Nadu to represent Tamils in the Legislative Council in 1920 was
a) M.C. Raja
b) R. Veeraiyan
c) Chinnaswamy
d) Dr. Subbarayan
3) 1920ல் சட்டமன்ற மேலவையில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியல் சாதியைச் சேர்ந்த முதல் பிரதிநிதி
a) எம்.சி. ராஜா
b) ஆர். வீரையன்
c) சின்னசாமி
d) டாக்டர். சுப்பராயன்
4) In which year the South Indian Liberal Federation was formed?
a) 1914
b) 1915
c) 1916
d) 1917
4) தென்னிந்திய நல உரிமை சங்கம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
a) 1914
b) 1915
c) 1916
d) 1917
5) South Indian liberal federation was created to promote
a) The political interest of non-Brahmins
b) The economic interests
c) The social status
d) None of the above
5) தென்னிந்திய விடுதலை இயக்கம் உருவாக்கப்பட்ட ———— ஊளக்குவிப்பதற்காக.
a) பிராமணர் அல்லாதவர்களின் அரசியல் நலனை
b) பொருளாதார நலனை
c) சமூக அந்தஸ்தினை
d) எதுவும் அல்ல
6) Choose the right answer among which of the following statements are true about the Justice Party?
i) In order to safeguard the interest of non-Brahmins, in August 1917 to organise a Party called the South Indian Liberal Federation
ii) South Indian Liberal Federation popularly known as Justice Party
iii) Justice Party is considered as the start of Dravidian Movement
a) i only
b) i and iii only
c) i and ii only
d) i, ii and iii only
6) நீதிக்கட்சியைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது என்பதை தேர்ந்தெடுக்கவும்
i) பிராமணர் அல்லாதவர்களின் நலன்களைக் காக்க ஆகஸ்ட் 1917 இல் தென்னிந்திய தாராளவாதக் கூட்டமைப்பு என்ற கட்சியை ஏற்பாடு செய்தார்.
ii) தென்னிந்திய தாராளவாதக் கூட்டமைப்பு நீதிகட்சி என்று அறியப்பட்டது.
iii) நீதிக்கட்சி திராவிட இயக்கத்திற்கு ஒரு முன்னோடியாக கருதப்படுகிறது.
a) i மட்டும்
b) i மற்றும் iii மட்டும்
c) i மற்றும் ii மட்டும்
d) i, ii மற்றும் iii சரி
7) At which district conference, ‘Justice Party’ was converted into ‘Dravidar kazhagam’?
a) Salem
b) Kanchipuram
c) Vellore
d) Kovai
7) ‘நீதிக்கட்சியானது’ ‘திராவிடர் கழகமாக’ எந்த இடத்தில் நடந்த மாநாட்டில் மாற்றப்பட்டது?
a) சேலம்
b) காஞ்சிபுரம்
c) வேலூர்
d) கோவை
8) Which of the following activities were associated with the Justice Party?
i) It gave representation to Dravidian Communities in the public services
ii) The Government took over the power of appointing District Munsifs
iii) Extrovert lands were not allotted to the people
a) i and iii are correct
b) ii and iii are correct
c) i and ii are correct
d) i and iii are not correct
8) கீழ்க்கண்டவற்றுள் நீதிக்கட்சியின் உண்மையான பணிகள் எது?
i) பொதுப்பணிகளில் திராவிட மக்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுப்பது.
ii) மாவட்ட நீதிபதிகளை நியமிக்கும் பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொண்டது.
iii) புறம்போக்கு நிலங்களை மக்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல் இருந்தது.
a) i மற்றும் iii சரியானது
b) ii மற்றும் iii சரியானது
c) i மற்றும் ii சரியானது
d) i மற்றும் iii தவறானது
9) Which association later became the Justice party?
a) Madras Dravidian association
b) Madras united league
c) Non-Brahmin movement
d) South Indian liberal federation
9) எந்த அமைப்பு பின்னர் நீதிக்கட்சியாக மாறியது?
a) மெட்ராஸ் திராவிட சங்கம் (மெட்ராஸ் திராவிடன் அசோசியேசன்)
b) மெட்ராஸ் ஒருங்கிணைந்த கூட்டணி (மெட்ராஸ் யுனைடெட் லீக்)
c) பிராமணர் அல்லாதார் இயக்கம் (நான்-பிராமின் முவ்மெண்ட்)
d) தென்னிந்திய தாராளவாத கூட்டமைப்பு (சவுத் இண்டியன் லிபரல் பெடரேசன்)
10) The Self-Respect Movement represented the Dravidian reaction to liberate the society, from which evil practice?
a) Religious customs, practices and conventions
b) Religious customs, practices and caste system
c) Religious conventions and caste system
d) Religious customs, practices and superstitions
10) எந்த தீய பழக்க வழக்கங்களிலிருந்து, சமூகத்தை விடுவிப்பதற்காக திராவிடர்கள் சுயமரியாதை இயக்கத்தை முன்னிலைப்படுத்தினர்?
a) மத சடங்குகள், சம்பிரதாயங்கள் மற்றும் மரபுகள்
b) மத சடங்குகள், சம்பிரதாயங்கள் மற்றும் சாதி அமைப்புகள்
c) மத மரபுகள் மற்றும் சாதி அமைப்புகள்
d) மத சடங்குகள், சம்பிரதாயங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள்