1) Which of the following statements are true about M.S.A. Rao?
I) He was the prominent Indian sociologists
II) He points out, social movements include two characteristics are collective action and oriented towards social change.
III) He started a social reform movement called the “Non-Brahmin movement”.
a) I only
b) I and III only
c) I and II only
d) II and III only
1) கீழ்க்கண்ட கூற்றுகளில் M.S.A. ராவ் பற்றிய சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்
I) இவர் தலைச் சிறந்த இந்திய சமூகவியலாளர்
II) சமூக இயக்கங்கள் இரு பண்புகளை உள்ளடக்கியவை, ஒன்று, கூட்டுச் செயல்பாடு மற்றொன்று சமூக மாற்றத்திற்கு வழியேற்படுத்துபவை எனக் குறிப்பிடுகிறார்.
III) பிராமணரல்லாதோர் இயக்கம் என்ற சமூகச் சீர்திருத்த இயக்கம் இவரால் தோற்றுவிக்கப்பட்டது.
a) I மட்டும்
b) I மற்றும் III மட்டும்
c) I மற்றும் II மட்டும்
d) II மற்றும் III மட்டும்
2) Which of the following statement about Ayothidasa pandithar is true?
I) He founded Adi Dravida Mahajana Sabha
II) He established Sakya Buddhist Society
III) He joined servants of untouchables society
IV) He published ‘One Paisa Tamilan’ news paper
a) l and II
b) l and IV
c) II and IV
d) III and IV
2) எந்தக் கூற்றுகள் அயோத்திதாச பண்டிதர் பற்றிச் சரியானது?
I) அவர் ஆதிதிராவிட மகாஜன சபையை உருவாக்கினார்
II) அவர் சாக்கிய பெளத்த சமூகம் என்ற அமைப்பை உருவாக்கினார்
III) அவர் தீண்டதகாதோர் ஊழியர் சங்கத்தில் சேர்ந்தார்
IV) அவர் ஒரு பைசா தமிழன் என்ற செய்தித் தாளை வெளியிட்டார்
a) I மற்றும் II
b) I மற்றும் IV
c) II மற்றும் IV
d) III மற்றும் IV
3) I) One of the reasons for the non-brahmin movement in South India was that the brahmins took more advantage of modern education and hence secured more government jobs.
II) Therefore there were demands for reservations in government jobs and educational institutions.
Which of the statements is/are true?
a) I only
b) II only
c) I and II
d) None of above
I) பிராமணர்கள் நவீன கல்வியினால் அதிக நன்மை அடைந்தனர் அதன்மூலம் அதிகமானோர் அரசு வேலை பெற்றனர் என்பது பிராமணர் அல்லாதார் இயக்கம் தென்னிந்தியாவில் உருவாக அமைந்தக் காரணங்களில் ஒன்று.
II) ஆகையினால், அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டிற்கான கோரிக்கைகள் உருவாகின.
பின்வரும் கூற்றுகளில் சரியானது எது/எவை?
a) I மட்டும்
b) II மட்டும்
c) I மற்றும் II
d) மேற்கண்ட எதுவுமில்லை
4) The Madras Native Association was founded in the year
a) 1845
b) 1852
c) 1862
d) 1875
4) சென்னைவாசிகள் சங்கம், தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட ஆண்டு
a) 1845
b) 1852
c) 1862
d) 1875
5) Assertion A: Rettaimalai Srinivasan was honoured with such titles as Rao Sahib, Rao Bahadur, and Divan Bahadur for his selfless social services.
Reason R: He fought for social justice, equality and civil rights of the marginalised people
a) A and R are correct, but R is not the correct explanation of A
b) A and R are correct, R is the correct explanation of A
c) A is wrong; R is correct
d) Both A and R are wrong
5) கூற்று : இரட்டைமலை சீனிவாசனின் தன்னலமற்ற சேவைக்காக ராவ்சாகிப், ராவ் பகதூர் மற்றும் திவான் பகதூர் ஆகிய பட்டங்களால் சிறப்புச் செய்யப்பட்டார்.
காரணம் : இவர் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதி, சமத்துவம் மற்றும் சமூக உரிமைகள் ஆகியவற்றுக்காகப் போராடினார்.
a) கூற்றும் காரணமும் சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல
b) கூற்றும் காரணமும் சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
c) கூற்று தவறு: காரணம் சரி
d) கூற்றும் தவறு; காரணமும் தவறு
6) Where is the headquarters of the Theosophical Society located?
a) Triplicane
b) Adayar
c) Madurai
d) Tirunelveli
6) பிரம்மஞான சபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
a) திருவல்லிக்கேனி
b) அடையாறு
c) மதுரை
d) திருநெல்வேலி
7) Social movements is one of the major forms of
a) Collective Behaviour
b) Religious Behaviour
c) Cultural Behaviour
d) Individual Behaviour
7) சமூக இயக்கம் என்பது ———— என்பதன் ஒரு இன்றியமையாத வடிவமாகும்.
a) கூட்டு நடத்தை
b) மத நடத்தை
c) கலாச்சார நடத்தை
d) தனிமனித நடத்தை
8) Match the following :
A) Dravidian Home – 1) Maraimalai Adigal
B) Thozhilalan – 2) Rettaimalai Srinivasan
C) Tani Tamil iyakkam – 3) Singaravelan
D) Jeeviya Saritha Surukkam – 4) Natesanar
a) 4, 3, 1, 2
b) 3, 2, 4, 1
c) 4, 2, 1, 3
d) 2, 1, 3, 4
8) பொருத்துக :
A) திராவிடர் இல்லம் – 1) மறைமலையடிகள்
B) தொழிலாளன் – 2) இரட்டைமலை சீனிவாசன்
C) தனித்தமிழ் இயக்கம் – 3) சிங்காரவேலர்
D) ஜீவிய சரித சுருக்கம் – 4) நடேசனார்
a) 4, 3, 1, 2
b) 3, 2, 4, 1
c) 4, 2, 1, 3
d) 2, 1, 3, 4
9) Name the Tamil book that was published in Goa in the year 1578
a) Viracholiyam
b) Ilakkana Vilakkam
c) Thambiran Vanakkam
d) Tolkappiyam
9) 1578 இல் கோவாவில் வெளியிடப்பட்ட தமிழ் புத்தகத்தின் பெயர் கூறுக.
a) வீரசோழியம்
b) இலக்கண விளக்கம்
c) தம்பிரான் வணக்கம்
d) தொல்காப்பியம்
10) ———— voiced the interest of the depressed classes in the Round Table Conferences.
a) T.M.Nair
b) Rettaimalai Srinivasan
c) M.C.Rajah
d) Pandithar Iyothee Thassar
10) ஒடுக்கப்பட்ட மக்களின் கருத்துக்களுக்காக வட்டமேஜை மாநாட்டில் குரல் கொடுத்தவர்
a) டி.எம்.நாயர்
b) இரட்டைமலை சீனிவாசன்
c) எம்.சி.ராஜா
d) பண்டிதர் அயோத்தி தாசர்