1) Who was the founder of Kanchi Mahila Parishad in Kanjeepuram?

a) Dr.Muthulakshmi
b) Smt.Parvati Devi
c) Smt.Rukmani Devi
d) Smt.Valliammal

1) காஞ்சி மகிளா பரிஷத்தை காஞ்சிபுரத்தில்‌ நிறுவியவர்‌ யார்‌?

a) டாக்டர்‌. முத்துலட்சுமி
b) திருமதி பார்வதி தேவி
c) திருமதி ருக்மணி தேவி
d) திருமதி வள்ளியம்மாள்‌

2) Where was Captain Lakshmi Sehgal born?

a) Chennai
b) Calcutta
c) Thanjavur
d) Singapore

2) கேப்டன்‌ லட்சுமி செகல்‌ எங்கு பிறந்தவர்‌?

a) சென்னை
b) கல்கத்தா
c) தஞ்சாவூர்‌
d) சிங்கப்பூர்‌

3) Which of the following statements about Thillaiyadi Valliammai are correct ?
i) She participated in the protest against the policy of Apartheid in South Africa at the age of 16.
ii) She worked with Gandhi in his early years.
iii) She died during the anti-apartheid agitation

a) i is correct
b) i, ii, and iii are correct
c) i and ii are only correct
d) ii and iii are only correct

3) தில்லையாடி வள்ளியம்மை பற்றி சரியான கூற்றைக்‌ கூறுக.
i) தென்‌ ஆப்பிரிக்காவில்‌ இனப்‌ பாகுபாட்டிற்கு எதிராக தனது 16 வயதில்‌ பங்கெடுத்தவர்‌.
ii) காந்தியோடு ஆரம்பகாலத்தில்‌ வேலை செய்தவர்‌
iii) இனப்‌ பாகுபாட்டிற்கு எதிராக நடந்த போராட்டத்திலேயே இறந்து போனவர்‌.

a) i என்பது சரி
b) i, ii மற்றும்‌ iii சரி
c) i மற்றும்‌ ii மட்டும்‌ சரி
d) ii மற்றும்‌ iii மட்டும்‌ சரி

4) ———— was a doctor who organised underground activities and even operated a wireless station during Quit India Movement.

a) Ammu Swaminathan
b) Krishna Bai Nimbkar
c) Devaki Ammal
d) Manjubashini Subramanian

4) ———— ஒரு மருத்துவராகவும்‌ மற்றும்‌ வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு எதிரான இரகசிய நடவடிக்கைகளில்‌ ஈடுபடும்‌ மற்றும்‌ கம்பியில்லாத தந்தி மையத்தையும்‌ நடத்தினார்‌.

a) அம்மு சுவாமிநாதன்‌
b) கிருஷ்ணபாய்‌ நிம்ப்கர்‌
c) தேவகி அம்மாள்‌
d) மன்ஜூபாஷினி சுப்ரமணியன்‌

5) Name the person who presided over the conference of the Madras constituency of 9th All India Women’s Conference of the year 1931.

a) Dr.Muthulakshmi Reddy
b) Mrs.Margaret Cousins
c) Begum Shareegah Hamid Ali
d) Mrs. Annie Besant

5) 1934 ம்‌ ஆண்டு மெட்ராஸ்‌ தொகுதியில்‌ நடைபெற்ற ஒன்பதாவது பெண்கள்‌ மாநாட்டுக்கு தலைமை தாங்கிய பெண்மணியின்‌ பெயரைக்‌ குறிப்பிடுக.

a) டாக்டர்‌. முத்துலெட்சுமி ரெட்டி
b) திருமதி. மார்க்‌கெரட்‌ கசின்ஸ்‌
c) பேகம்‌ சரிகா ஹமித்‌ அலி
d) திருமதி. அன்னிபெசன்ட்‌

6) When Gandhiji visited Tamil Nadu in 1927, Dr.Muthulakshmi Reddy met Gandhiji and discussed about her ‘Social Welfare Schemes’. Those were published by Gandhiji in which magazine ?

a) Anandha Vikatan
b) Desabhimani
c) Young India
d) Swadeshamithran

6) 1927 ஆம்‌ ஆண்டு காந்தியடிகள்‌ தமிழகத்திற்கு வருகை புரிந்த பொழுது மருத்துவர்‌ முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள்‌ காந்தியடிகளை சந்தித்து, தனது சமூக நலத்திட்டங்கள்‌ பற்றி கலந்துரையாடினார்‌. இது பற்றிய விபரத்தை காந்தியடிகள்‌ எந்த பத்திரிக்கையில்‌ வெளியிட்டார்‌?

a) ஆனந்த விகடன்‌
b) தேசாபிமானி
c) யங்‌ இந்தியா
d) சுதேசமித்ரன்‌

7) Who participated in the “International Women’s Suffrage Alliance Congress” held on 1926?

a) Annie Besant
b) Maniammai
c) Rukmani Lakshmipathy
d) Vijaya Lakshmi Pandit

7) 1926 ஆம்‌ ஆண்டு நடைபெற்ற “அகில உலக பெண்கள்‌ வாக்குரிமை ஒன்றிய மாநாட்டில்‌” இந்தியாவின்‌ சார்பில்‌ பங்கேற்றவர்‌ யார்‌?

a) அன்னிபெசன்ட்‌
b) மணியம்மை
c) ருக்மணி லட்சுமிபதி
d) விஜய லட்சுமி பண்டிட்‌

8) Who was the first woman to pay a penalty for violation of salt laws during the Civil Disobedience Movement in TamilNadu ?

a) Rukmani Lakshmipathi
b) Muthulakshmi Ammaiyar
c) Muvalur Ramamirtham
d) Annie Besant

8) தமிழகத்தில்‌ சட்ட மறுப்பு இயக்கத்தின்‌ போது உப்புச்‌ சட்டங்களை மீறியதற்காக அபராதம்‌ கட்டிய முதல்‌ பெண்மணி யார்‌ ?

a) ருக்மணி லட்சுமிபதி
b) முத்துலட்சுமி அம்மையார்‌
c) மூவலூர்‌ இராமாமிர்தம்‌
d) அன்னிபெசன்ட்‌

9) The Novel ‘Naan Kanda Bharatham’ was written by

a) Ambujathammal
b) Anjalai Ammal
c) Krishnammal
d) Rukmani Lakshmipathy

9) “நான்‌ கண்ட பாரதம்‌” எனும்‌ நூலை எழுதியவர்‌

a) அம்புஜத்தம்மாள்‌
b) அஞ்சலையம்மாள்‌
c) கிருஷ்ணம்மாள்‌
d) ருக்மணி லஷ்மிபதி

10) Which of the following statements are true in respect of Dr.Muthulakshmi Reddy?
1) She was the first woman in India to get a degree in Medicine.
2) She was the first woman Legislator in British India.
3) She was the first female student to be admitted in Maharaja’s college.
4) She was the first woman President of the legislative council.

a) 1, 2 and 3
b) 2, 3 and 4
c) 1, 3 and 4
d) 1, 2, 3 and 4

10) டாக்டர்‌. முத்துலெட்சுமி ரெட்டியைப்‌ பொறுத்தவரை பின்வரும்‌ கூற்றுகளில்‌ எது உண்மையானது ?
1) இந்தியாவில்‌ மருத்துவத்தில்‌ பட்டம்‌ பெற்ற முதல்‌ பெண்‌ ஆவார்‌.
2) பிரிட்டிஷ்‌ இந்தியாவின்‌ முதல்‌ சட்டமன்ற உறுப்பினராவார்‌.
3) மகாராஜா கல்லூரியில்‌ சேர்ந்த முதல்‌ பெண்‌ மாணவியாவார்‌.
4) சட்ட சபையின்‌ முதல்‌ பெண்‌ தலைவராவார்‌.

a) 1, 2 மற்றும்‌ 3
b) 2, 3 மற்றும்‌ 4
c) 1, 3 மற்றும்‌ 4
d) 1, 2, 3 மற்றும்‌ 4